ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profileg
ஆனந்த விகடன்

@AnandaVikatan

The Largest Circulated Tamil weekly. Flagship Magazine of Vikatan group.

ID:430493197

linkhttps://bit.ly/Anandavikatan calendar_today07-12-2011 07:15:06

120,0K Tweets

702,4K Followers

12 Following

Follow People
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

குரூப் 4 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்வி விகடனும், நட்ராஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டி.என்.பி.எஸ்.சி நிறுவனமும் இணைந்து ஒரு கட்டணமில்லா ஆன்லைன் மாதிரித் தேர்வை நடத்தின.

| Group4
vikatan.com/education/care…

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

'சாதாரண மனிதர்களைப் போல பயலாஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறேன். என்னைப் பூமிக்கு அனுப்பியது பரமாத்மாதான்!' - பிரதமர் மோடி.

|
vikatan.com/trending/viral…

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

ரயில்வே கேட்டுகளில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

vikatan.com/government-and…

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

பொறியியல் மாணவர் சேர்க்கைகான கால அவகாசம் ஜூன் 11-ம் தேதி (நாளை) வரை நீட்டிப்பு. ஜூன் 6-ம் தேதியோடு நிறைவடைந்த நிலையில் மேலும் நீட்டிப்பு.

|

பொறியியல் மாணவர் சேர்க்கைகான கால அவகாசம் ஜூன் 11-ம் தேதி (நாளை) வரை நீட்டிப்பு. ஜூன் 6-ம் தேதியோடு நிறைவடைந்த நிலையில் மேலும் நீட்டிப்பு. #EngineeringCounselling | #Education
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

சிறைவாசிகள் மூலமாக தேக்கு மரத்தில் கட்டில், பீரோ, டைனிங் டேபிள், சோபா, டீ பாய் ஆகியவை நேர்த்தியாக குறைந்த விலையில் அவர்களின் விருப்பத்தின்படி தயார் செய்யப்பட்டு சிறைத்துறை டிஐஜி பழனி, சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் மூலமாக அவர்களிடம் வழங்கப்பட்டது.
vikatan.com/trending/story…

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

”நெப்போலியன் எனக்கு வாழை இலையில சாப்பாடு போட்டாரு. அமெரிக்காவுல எங்கேயுமே வாழை இலையில சாப்பாடு போடமாட்டாங்க. ” - அமெரிக்காவில் நெப்போலியன் வீட்டிலிருந்து ரவி ஐபிஎஸ்

| |
bit.ly/3Ri4Xog

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

இந்த தேர்வை நாம் தொடர்ந்து எழுதும்போது வெற்றிக்கான நம்பிக்கை உறுதியாகக் கிடைக்கும்.

Group4 |
vikatan.com/education/care…

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

2024-25 கல்வியாண்டுக்கான சட்டப் படிப்பு கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

|

2024-25 கல்வியாண்டுக்கான சட்டப் படிப்பு கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. #LawCollege | #Education
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

Nambikkai Awards: `இன்னும் அந்தக் காயம் அப்படியேதான் இருக்கு! - குமுறிய வாச்சாத்தி பெண்கள்!

|
vikatan.com/government-and…

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகின. அவை வெளியான உடனேயே, இந்த ரிசல்ட் குறித்து நிறைய சந்தேகங்களை பலரும் எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். சிலர் நீதிமன்றத்துக்கும் போயிருக்கிறார்கள்.

vikatan.com/education/high…

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

NEET தேர்வு முடிவில் மோசடி? அதிரவைக்கும் தகவல்கள். | Questions regarding NEET Exam Results

| Scam
bit.ly/3Kyq9CF

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

சுரேஷ் கோபி மூலம் கேரளாவில் கால்பதித்துள்ளது பாஜக. இந்நிலையில் பாஜக கேரளாவில் கால்பதிக்க முடியாது என்று பேசிய நிமிஷா சஜயனை கேலி செய்து சைபர் தாக்குதலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

| |
cinema.vikatan.com/mollywood/acto…

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

‘வணக்கம், இந்த அழைப்பு பெடெக்ஸ் கொரியரில் இருந்து வருகிறது. நீங்கள் அனுப்பிய பார்சல் சில காரணங்களால் திரும்பி வந்துள்ளது. மேலும், அது தற்போது இந்திய சுங்கத்துறை வசம் உள்ளது.

|
vikatan.com/technology/cyb…

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

பிரபாஸ் ஒரு சினிமா சுவரைத் தகர்த்துக்கொண்டு அதிரும் பின்னணி இசையோடு இந்த புஜ்ஜியை வேகமாக ஓட்டி வந்தார்.

| |
vikatan.com/technology/kal…

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

இப்போ டெக்னிக்கலா பல புதிய விஷயங்கள் வந்திருச்சு. ரொம்பவே நுட்பமாக கவனிச்சு பல வேலைகள் பண்ண முடியுது. டான்ஸ், ஸ்டன்ட்னு எல்லாத் துறையிலும் பல முன்னணி விஷயங்கள் வந்திருச்சு.

| |
cinema.vikatan.com/kollywood/dire…

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

பழக்கப்பட்ட டெம்ப்ளேட் ஊர்க்குருவி, சூரியின் நடிப்பு மற்றும் புத்திசாலித்தனமான காட்சிகள் போன்றவற்றால் உயரப்பறக்கும் ‘கருடனாக' மாறியிருக்கிறது. - 'கருடன்' ஆனந்த விகடன் விமர்சனம்

'Garudan' Review: bit.ly/3wWwapQ

|

பழக்கப்பட்ட டெம்ப்ளேட் ஊர்க்குருவி, சூரியின் நடிப்பு மற்றும் புத்திசாலித்தனமான காட்சிகள் போன்றவற்றால் உயரப்பறக்கும் ‘கருடனாக' மாறியிருக்கிறது. - 'கருடன்' ஆனந்த விகடன் விமர்சனம் 'Garudan' Review: bit.ly/3wWwapQ #Garudan | #VikatanReview
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 6-ம் தேதி வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது. புதன்கிழமை நிலவரப்படி 2.42 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஜூன் 12-ம் தேதி ரேண்டம் எண், ஜூலை 10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.

| |

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 6-ம் தேதி வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது. புதன்கிழமை நிலவரப்படி 2.42 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஜூன் 12-ம் தேதி ரேண்டம் எண், ஜூலை 10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. #Engineering | #Education | #TNEA
account_circle