K.K.Selvakumar(@KKSelvakumaroff) 's Twitter Profileg
K.K.Selvakumar

@KKSelvakumaroff

Founder/President, Veera Mutharaiyar Munnetra Sangam|Thamizhar Desam Katchi

ID:1256427421231984640

calendar_today02-05-2020 03:37:18

221 Tweets

4,9K Followers

16 Following

Follow People
K.K.Selvakumar(@KKSelvakumaroff) 's Twitter Profile Photo

இன்றைய தினம் (மே29), பிறந்தநாள் காணும் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஜி அவர்களுக்கு தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் வாயிலாக அன்பின் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
Dr.L.Murugan

இன்றைய தினம் (மே29), பிறந்தநாள் காணும் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஜி அவர்களுக்கு தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் வாயிலாக அன்பின் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். @Murugan_MoS
account_circle
K.K.Selvakumar(@KKSelvakumaroff) 's Twitter Profile Photo

இன்றைய தினம், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஜி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
Dr.L.Murugan

இன்றைய தினம், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஜி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். @Murugan_MoS
account_circle
K.K.Selvakumar(@KKSelvakumaroff) 's Twitter Profile Photo

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1349 வது சதய விழாவை முன்னிட்டு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அழியா நிலையில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வின் துளிகள்...

பேரரசர் முத்தரையரின் 1349 வது சதய விழாவிற்கு எனது அழைப்பை ஏற்று வருகை தந்து பேரரசருக்கு மரியாதை செய்த தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் சகோதரர் திருமாறன் ஜி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
KC THIRUMARAN JI

பேரரசர் முத்தரையரின் 1349 வது சதய விழாவிற்கு எனது அழைப்பை ஏற்று வருகை தந்து பேரரசருக்கு மரியாதை செய்த தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் சகோதரர் திருமாறன் ஜி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். @kcthirumaran
account_circle
K.K.Selvakumar(@KKSelvakumaroff) 's Twitter Profile Photo

பேரரசர் முத்தரையரின் 1349 வது சதய விழாவிற்கு எனது அழைப்பை ஏற்று வருகை தந்து பேரரசருக்கு மரியாதை செய்த வனவேங்கைகள் கட்சி தலைவர் சகோதரர் இரணியன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.இரணியன்

பேரரசர் முத்தரையரின் 1349 வது சதய விழாவிற்கு எனது அழைப்பை ஏற்று வருகை தந்து பேரரசருக்கு மரியாதை செய்த வனவேங்கைகள் கட்சி தலைவர் சகோதரர் இரணியன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.@Eraniyankurinji
account_circle
K.K.Selvakumar(@KKSelvakumaroff) 's Twitter Profile Photo

பேரரசர் முத்தரையரின் 1349 வது சதய விழாவிற்கு எனது அழைப்பை ஏற்று வருகை தந்து பேரரசருக்கு மரியாதை செய்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கழக ஒருங்கிணைப்பாளர்,தமிழக முன்னாள் முதல்வர் அண்ணண் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
O Panneerselvam

பேரரசர் முத்தரையரின் 1349 வது சதய விழாவிற்கு எனது அழைப்பை ஏற்று வருகை தந்து பேரரசருக்கு மரியாதை செய்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கழக ஒருங்கிணைப்பாளர்,தமிழக முன்னாள் முதல்வர் அண்ணண் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். @OfficeOfOPS
account_circle
K.K.Selvakumar(@KKSelvakumaroff) 's Twitter Profile Photo

16 பெரும் போர்களில் வெற்றி கண்டு, தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட,செம்மொழி காவலன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1349 வது சதய விழாவில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் (ம)தமிழர் தேசம் கட்சி சார்பில் 1349 பெண்கள் பால்குடம் எடுத்து வந்து பேரரசரை வணங்கி மகிழ்ந்த நிகழ்வின் துளிகள்.

தமிழ் இனத்தின் தனிப்பெரும் தலைவன், ஈரேழு போர்க்களத்தில் வாளோடு வெற்றி கண்ட வேங்கையின் மைந்தன், பதினாறு பட்டங்களுடன் பரந்து விரிந்த 'முத்தரையர் நாடு'எனும் பெருந்தேசம் ஆண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349 சதய திருநாளில் ராஜ முறைப்படி பூஜித்து மகிழ்ந்தோம்!

தமிழ் இனத்தின் தனிப்பெரும் தலைவன், ஈரேழு போர்க்களத்தில் வாளோடு வெற்றி கண்ட வேங்கையின் மைந்தன், பதினாறு பட்டங்களுடன் பரந்து விரிந்த 'முத்தரையர் நாடு'எனும் பெருந்தேசம் ஆண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349 சதய திருநாளில் ராஜ முறைப்படி பூஜித்து மகிழ்ந்தோம்! #முத்தரையர்_சதயவிழா
account_circle
K.K.Selvakumar(@KKSelvakumaroff) 's Twitter Profile Photo

பேரன்பின் பிறப்பிடமாம் பேரறிவின் இருப்பிடமாம் அன்னையவள் ஈன்ற பொழுதின் பெரிது உவக்க,
சான்றோன் ஆகுக!
அன்பின் அன்னையர்தின நல் வாழ்த்துகள்!

பேரன்பின் பிறப்பிடமாம் பேரறிவின் இருப்பிடமாம் அன்னையவள் ஈன்ற பொழுதின் பெரிது உவக்க, சான்றோன் ஆகுக! அன்பின் அன்னையர்தின நல் வாழ்த்துகள்!
account_circle
K.K.Selvakumar(@KKSelvakumaroff) 's Twitter Profile Photo

சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாயும் படுகாயமடைந்தோரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசு வழங்கிட வேண்டும்.

ஒரத்தநாடு அய்யம்பட்டி கிராம மக்கள் மீது நள்ளிரவில் புகுந்து மூர்க்கத்தனமாக தடியடி நடத்திய சாதிவெறிபிடித்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினேன்.

'தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய'
என்பதறிந்து
உழைக்கும் மக்கள் யாவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்.

'தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினிய' என்பதறிந்து உழைக்கும் மக்கள் யாவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்.
account_circle
K.K.Selvakumar(@KKSelvakumaroff) 's Twitter Profile Photo

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு நல் உழைப்பு நல்கியதோடு எதிர்காலத்திற்கென அரசியல் அடித்தளமிட்ட தமிழர் தேசம் கட்சினர் அனைவருக்கும் நன்றிகளோடு அன்பின் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவராகவும், ஒரு இந்தியக் குடிமகனாகவும் நான் எனது ஜனநாயக கடமையை நிறைவு செய்தேன்.

கற்பி! ஒன்றுசேர்! புரட்சிசெய்! யென முழங்கிய சட்ட மாமேதை அண்ணலின் அகவை தினத்தில் புகழ்போற்றி வணங்குகிறேன்🙏
Jayanti

கற்பி! ஒன்றுசேர்! புரட்சிசெய்! யென முழங்கிய சட்ட மாமேதை அண்ணலின் அகவை தினத்தில் புகழ்போற்றி வணங்குகிறேன்🙏 #AmbedkarJayanti #Ambedkar #14April
account_circle
K.K.Selvakumar(@KKSelvakumaroff) 's Twitter Profile Photo

தமிழர் தேசத்து பேரன்புப் பெருந்தகையீர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்! அன்பெனும், அறமெனும், இறையெனும், இயற்கையெனும் பேரருள் துணைநிற்க வெற்றிகள் உண்டாகட்டும்!

தமிழர் தேசத்து பேரன்புப் பெருந்தகையீர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்! அன்பெனும், அறமெனும், இறையெனும், இயற்கையெனும் பேரருள் துணைநிற்க வெற்றிகள் உண்டாகட்டும்! #HappyTamilNewYear #TamilNewYear2024
account_circle
K.K.Selvakumar(@KKSelvakumaroff) 's Twitter Profile Photo

தேசிய ஜனநாயக கூட்டணியின் இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் தமிழக முன்னாள் முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்து 'பலாப்பழம்' சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு அறந்தாங்கியில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்..