Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profileg
Kanimozhi (கனிமொழி)

@KanimozhiDMK

மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.

ID:862799564

calendar_today05-10-2012 09:50:07

5,9K Tweets

1,0M Followers

23 Following

Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

Addressing the students of Government Fine Arts College at the Youth Talks event was a good experience. Enjoyed having this conversation with the young student community of the college.

Addressing the students of Government Fine Arts College at the @YouthTalksIN event was a good experience. Enjoyed having this conversation with the young student community of the college.
account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

Conveying my wishes to Thiru Mallikarjun Kharge on becoming the President of Congress. His commitment to the core tenets of democracy in India will help the progress of the nation to greater heights.

account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதற்கு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் திரு. பொன்.குமார் அவர்கள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

இன்று சென்னையில் CTMA சார்பில் நடைபெற்ற ஆவணிப்பூவரங்கு 2022 - ஓணம் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

CTMA நிர்வாகிகள் திரு. கோகுலம் கோபாலன், திரு. M.K.சோமன் மேத்யு, திரு. M.P.அன்வர், திரு. P.ராதாகிருஷ்ணன், திரு. சோமன் கய்தாக்கட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இன்று சென்னையில் CTMA சார்பில் நடைபெற்ற ஆவணிப்பூவரங்கு 2022 - ஓணம் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். CTMA நிர்வாகிகள் திரு. கோகுலம் கோபாலன், திரு. M.K.சோமன் மேத்யு, திரு. M.P.அன்வர், திரு. P.ராதாகிருஷ்ணன், திரு. சோமன் கய்தாக்கட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதற்கு, தர்மபுரி மக்களவை உறுப்பினர் திரு. Dr.Senthilkumar.S அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதற்கு, தர்மபுரி மக்களவை உறுப்பினர் திரு. @DrSenthil_MDRD அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதற்கு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திரு. K.NavasKani MP அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதற்கு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திரு. @KNavaskani அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

Wishing Thiru. Naveen Patnaik, a leader who has won over the people with his tremendous efforts and capacity for inspiration. Wishing him many more years of public service.

Wishing Thiru. @Naveen_Odisha, a leader who has won over the people with his tremendous efforts and capacity for inspiration. Wishing him many more years of public service.
account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதற்கு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. E.R.Eswaran அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதற்கு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. @ereswaranoffl அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
account_circle