News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profileg
News18 Tamil Nadu

@News18TamilNadu

மின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் @ #நியூஸ்18தமிழ்நாடு

News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.

ID:739042814755901440

linkhttps://tamil.news18.com calendar_today04-06-2016 10:35:12

307,6K Tweets

1,4M Followers

49 Following

Follow People
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

மெட்ரோ பணிகளால் முடங்கிய வியாபாரம் - வாடகை கொடுக்கவே கஷ்டமா இருக்கு - வேதனையில் உரிமையாளர்கள்

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

சென்னை பிராட்வேயில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மாணவிகள் விடுதியில் செல்போன் திருடிய மூன்று பேர் கைது
| news18tamil.com

#JUSTIN சென்னை பிராட்வேயில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மாணவிகள் விடுதியில் செல்போன் திருடிய மூன்று பேர் கைது #Theft #Girlshostel #Medicalcollege #news18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம்
| news18tamil.com

#JUSTIN நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் #Suchitra #Karthikkumar #Madrashighcourt #news18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

கோவை சரவணம்பட்டியில் ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் விளையாடிய சிறுவன், சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம்
| news18tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

கடலூர் அருகே தண்டவாளத்தில் பழுதான இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு சென்ற நபர்கள் - சாதுரியமாக ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்ப்பு
| news18tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

தென் மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டி விட முயற்சிப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்
| news18tamil.com

#JUSTIN தென் மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டி விட முயற்சிப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார் #Director #PaRanjith #Nellai #Police #news18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

திருவள்ளுவர் படத்திற்கு மரியாதை செலுத்திய ஆளுநர் ரவி
| news18tamil.com

#JUSTIN திருவள்ளுவர் படத்திற்கு மரியாதை செலுத்திய ஆளுநர் ரவி #RNRavi #Governor #Thiruvalluvar #news18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

பூங்கா மின்இணைப்புகளை சரிபார்த்துக்கொள்ளுங்கள் - கோவை காவல்துறை அறிவுறுத்தல்
| news18tamil.com

#JUSTIN பூங்கா மின்இணைப்புகளை சரிபார்த்துக்கொள்ளுங்கள் - கோவை காவல்துறை அறிவுறுத்தல் #Coimbatore #news18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: கேசவ விநாயகம் வழக்கு - இடைக்கால நிவாரணம் தர சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
| news18tamil.com

#JUSTIN தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: கேசவ விநாயகம் வழக்கு - இடைக்கால நிவாரணம் தர சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு #Kesavavinayakan #Chennaichighcourt #crore #news18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

2 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; 2 பேருக்கு கூடுதல் பொறுப்பு
| news18tamil.com

#JUSTIN 2 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; 2 பேருக்கு கூடுதல் பொறுப்பு #IAS #Transfer #TamilNadu #TNGovt #news18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

Hit List Interview | எனக்கு ஹீரோ மேல நம்பிக்கை இருந்துச்சு | K.S.Ravikumar

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

tamil.news18.com/photogallery/t…

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி என வெளியான செய்தி தவறானது -மருத்துவக் கல்வி இயக்ககம்
| news18tamil.com

#JUSTIN தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி என வெளியான செய்தி தவறானது -மருத்துவக் கல்வி இயக்ககம் #Medicalcollege #TamilNadu #news18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

ஆளுநர், திருவள்ளுவரை அவமதிக்கிறார் - ஜெயக்குமார்
| news18tamil.com

#JUSTIN ஆளுநர், திருவள்ளுவரை அவமதிக்கிறார் - ஜெயக்குமார் #Thiruvalluvar #RNRavi #Governor #Jeyakumar #news18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு
| news18tamil.com

#BREAKING தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு #School #TamilNadu #Reopen #news18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

Pocso | பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகள் பாலியல் தொழிலுக்கு உள்ளாவது அதிகரிப்பு- Dr.Hemapriya

account_circle