PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profileg
PuthiyathalaimuraiTV

@PTTVOnlineNews

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி.

ID:622872390

linkhttp://puthiyathalaimurai.com calendar_today30-06-2012 12:52:07

470,1K Tweets

2,4M Followers

4 Following

PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலை நீக்கினார் எலான் மஸ்க்

| | | Elon Musk

#BREAKING | ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலை நீக்கினார் எலான் மஸ்க் #ElonMusk | #Twitter | #ParagAgrawal | @elonmusk
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

இன்று ஒரு நூல்

ஒரு வாழ்க்கை சில சிதறல்கள் | அராபிய பெண்ணியச் சிறுகதைகள்

தொகுப்பும் மொழியாக்கமும்: ஜான்சி ராணி

Reading | | | | |

இன்று ஒரு நூல் ஒரு வாழ்க்கை சில சிதறல்கள் | அராபிய பெண்ணியச் சிறுகதைகள் தொகுப்பும் மொழியாக்கமும்: ஜான்சி ராணி #BookReading | #Book | #PTBooks | #OruVaazhkkaiSitharalgal | #EthirVeliyeedu | #JhansiRani
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

வேலைக்கு வராத விசைப்படகு ஓட்டுனர்: வீடு புகுந்து தாக்கிய திமுக பிரமுகர் - வைரல் வீடியோ bit.ly/3Fox9Rb

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் அதிரடி - உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்? bit.ly/3gQkFHL

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

ரத்த வெள்ளத்தில் புதருக்குள் வீசப்பட்ட சிறுமி... சுற்றி நின்று வீடியோ எடுத்த குரூர கூட்டம் bit.ly/3FlLm1t

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

'படியில நிக்காதீங்க உள்ள வாங்க' - அறிவுறுத்திய பேருந்து நடத்துனரை தாக்கிய மாணவர்கள் bit.ly/3syrHnr

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

டி20 உலகக் கோப்பை: வெற்றிக்கு மல்லுக்கட்டும் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து... இன்று பலப்பரீட்சை bit.ly/3Nhd8OI

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

கொரோனவால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்துக்கு அரசு உதவி இல்லை? வழக்கு தொடர்ந்த மனைவி! bit.ly/3WbCoKc

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

உர விற்பனை மையத்தில் ரூ.22 லட்சம் மோசடி: முதுநிலை வேளாண் பட்டதாரி கைது bit.ly/3sDPUIW

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

நாமக்கல்: வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த லாரி கடத்தல் - சிறையில் நண்பர்களான மூவர் கைது bit.ly/3NeORZh

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

குண்டுவெடிப்பு குற்றவாளியை சந்தித்ததாக ஃபெரோஸ் தகவல்

Blast | |

குண்டுவெடிப்பு குற்றவாளியை சந்தித்ததாக ஃபெரோஸ் தகவல் #CoimbatoreBlast | #NIA | #Coimbatore
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

வரம் கேட்டு வந்த பக்தர் : வந்தவழியைப் பார்க்கச் சொன்ன கடவுள்

| |

account_circle