Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profileg
Thanthi TV

@ThanthiTV

Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.

ID:1059896820

linkhttp://www.thanthitv.com calendar_today04-01-2013 08:33:45

492,5K Tweets

2,1M Followers

8 Following

Follow People
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

கோவாக்ஸின் போட்டவர்கள் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும் மாற்றங்கள் யாருக்கெல்லாம் இந்த அறிகுறிகள் இருக்கு? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் thanthitv.com/News/India/cov…

| |

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

'கெஜ்ரிவால் வளையல் அணிய வேண்டும்'
வெடிக்கும் MP தாக்கப்பட்ட விவகாரம்
உச்சகட்ட பரபரப்பில் தலைநகர் டெல்லி

youtu.be/6BFr2wml9E0

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

'பையன போய் பார்த்தேன் அடிச்சி துரத்திட்டான்''2 நாளா சாப்பிடல யாராது வாங்கி தந்தா தான்' 2 மகன்கள் இருந்தும் அனாதையான தாய் மனா வேதனையில் தேம்பி அழுத்த ம thanthitv.com/News/TamilNadu…

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

சாதியை காரணம் காட்டி `ஜெயிலர்' வில்லன் விநாயகனுக்கு அனுமதி மறுப்பா? - தீயாய் பரவும் வீடியோ thanthitv.com/News/Cinema/ac…

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

'அப்போ விஜய் ரசிகை.. ஆனா இப்போ..' 'ஸ்டார்' பட நடிகை சொன்ன 'நச்' பதில்

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

|| கணிசமாக திடீரென அதிகரித்த ஒகேனக்கல் நீர்வரத்து

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

ஓடையில் துணி துவைக்க சென்ற பெண் பார்த்த ஆச்சரியமான விஷயம் - வைரல் வீடியோ thanthitv.com/News/India/ker…

|

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

|| தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கரூர், சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மதியம் 1 மணி வரை

#BREAKING || தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கரூர், சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு மதியம் 1 மணி வரை
account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

மூக்கை உடைத்த இளையராஜா.. வைரலாகும் வீடியோ thanthitv.com/News/Cinema/il…

video

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

|| அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா? thanthitv.com/News/TamilNadu…

|

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

தொடங்கியது மலர் கண்காட்சி.. மலைகளின் இளவரசியை நாடும் மக்கள் கூட்டம் | Flower Exhibition thanthitv.com/News/India/flo…

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

தெற்கை குறிவைத்த மே சுழற்சி.. மீண்டும் அடிபடும் காயல்பட்டினத்தின் பெயர்.. டிசம்பரை போல் ஒரு மழையா..? - பகீர் கிளப்பும் மேப்

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி என்பது அனைத்து வகையான செடிகள் மற்றும் மலர்கள், வாசனை திரவிய பொருட்கள் வளரக்கூடிய காலநிலையை உள்ள பகுதியாக உள்ளது

ஆண்டுக்கு ஒரு முறை இரவு 10 மணிக்கு மலர தொடங்கி 12 மணிக்கு முழுமையாக மலர்ந்து காலை 6:00 மணிக்கு வாடக்கூடிய 'இரவுகளின் அரசி' என்று

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி என்பது அனைத்து வகையான செடிகள் மற்றும் மலர்கள், வாசனை திரவிய பொருட்கள் வளரக்கூடிய காலநிலையை உள்ள பகுதியாக உள்ளது ஆண்டுக்கு ஒரு முறை இரவு 10 மணிக்கு மலர தொடங்கி 12 மணிக்கு முழுமையாக மலர்ந்து காலை 6:00 மணிக்கு வாடக்கூடிய 'இரவுகளின் அரசி' என்று
account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

'அப்போ விஜய் ரசிகை.. ஆனா இப்போ..' 'ஸ்டார்' பட நடிகை சொன்ன 'நச்' பதில் thanthitv.com/News/Cinema/st…

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

|| கணிசமாக திடீரென அதிகரித்த ஒகேனக்கல் நீர்வரத்து | Hogenakkal thanthitv.com/News/India/hog…

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

மூதாட்டியை கொலை செய்து.. தண்டட்டி.. செயினை பறித்து ஓடிய கொடூரர்கள் விரட்டி பிடித்து காவல்நிலையம் வந்த மக்கள் thanthitv.com/News/TamilNadu…

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

பிளேஆப் செல்ல 80% வாய்ப்பு..?.. யார் பக்கம் அடிக்கிறது காத்து? - லேட்டஸ்ட் வானிலை அப்டேட் thanthitv.com/News/Sports/ip…

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

தெற்கை குறிவைத்த மே சுழற்சி.. மீண்டும் அடிபடும் காயல்பட்டினத்தின் பெயர்.. டிசம்பரை போல் ஒரு மழையா..? - பகீர் கிளப்பும் மேப் thanthitv.com/News/TamilNadu…

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

|| சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 சரிந்தது

ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.200 குறைந்து 54,160 ரூபாய்க்கு விற்பனை

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து 6,770 ரூபாய்க்கு விற்பனை

#BREAKING || சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 சரிந்தது ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.200 குறைந்து 54,160 ரூபாய்க்கு விற்பனை ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து 6,770 ரூபாய்க்கு விற்பனை #GOLD #GoldPrice #Jewellery
account_circle