sivamathi (@sivamathi2) 's Twitter Profile
sivamathi

@sivamathi2

ID: 456818282

calendar_today06-01-2012 18:03:09

1,1K Tweet

97 Takipçi

809 Takip Edilen

Massimo (@rainmaker1973) 's Twitter Profile Photo

Lion dance is a form of traditional performance in Chinese culture where dancers mimic a lion's movements in a lion costume. This is what their moves look like without the costume [read more: ow.ly/2zx330mEHNS] [source: buff.ly/3HDR1Rc]

𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@filmfoodfunfact) 's Twitter Profile Photo

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சொல்லப்பட்ட 7 லட்சரூபாய் வருமானவரி விலக்கை பற்றி நிறைய பேர் குழப்புகிறார்கள் இதோ அதற்கு தெளிவான விளக்கம்👇 இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் வருமான வரி தாக்கல் நிறைவு செய்யும் நாட்கள் 93 இருந்து 16 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது

𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@filmfoodfunfact) 's Twitter Profile Photo

இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் போன்ற தளங்களில் அதிக ஃபாலோயர்சுடன் பிரபலமாக இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய SCAM இது. #instaScam #scam

Aadhavan (@aadaavaan) 's Twitter Profile Photo

'பாம்பு கடி சிகிச்சை ஆப்' மிகவும் பயனுள்ள செயலி, தக்க நேரத்தில் எவ்வாறு சிகிச்சையளிப்பது - முடிந்தவரை பலருக்கும் பகிரவும். 🤩👌 Video-1

The Kaipullai (@thekaipullai) 's Twitter Profile Photo

Today, we are all spoilt by apps. From Taxis to milk, Apps deliver everything, right to your doorstep. Apps today, are indispensable. What if I tell you, that this was possible, because of the threat of nuclear war, a navigational error by an airline Pilot and Bill Clinton.

முகில் (@mukil1123) 's Twitter Profile Photo

திருநெல்வேலி, தென்காசி சுற்றி இருக்குற நிறைய கிராமங்கள்ல உள்ள பொண்ணுங்க இன்னைக்கு ஓரளவுக்காவது நல்ல நிலைமையில இருக்குறதுக்கு காரணம் இந்த sarah Tucker college தான்...❤️❤️

இளம்பிறை | hilaal (@hilaalalamtamil) 's Twitter Profile Photo

டைட்டானிக் ஒரே சமயத்தில் டைட்டானிக், ஒலிம்பிக் & பிரிட்டானிக் ஆகிய 3 பிரம்மாண்டமானக் கப்பலைக் கட்டுகிறார்கள். ஒவ்வொன்றிற்கும் 30 லட்சம் ரிவெட்டுகள் (rivet) தேவை. ரிவெட் உற்பத்தியாளர்களால் கொடுக்க இயலவில்லை. Riveting Titanic: History Unveiled | ALZEBRA | youtu.be/Zz8Uktr1NI4

சினிமாபுரம்💜 (@cinemapuram) 's Twitter Profile Photo

If someone edits your photo with AI or Photoshop to create a nude photo, then you go to stopncii.org and submit the original photo and the edited photo, then they will remove the edited photo from all the places on the Internet. You don't need to talk

If someone edits your photo with AI or Photoshop to create a nude photo, then you go to stopncii.org and submit the original photo and the edited photo, then they will remove the edited photo from all the places on the Internet. You don't need to talk
EswaranSu (@sueswaran) 's Twitter Profile Photo

ஏதேனும் ஏரி குளங்களில் சீமை கருவேல மரங்கள் இருந்தால் அதை நவீன இயந்திரம் கெண்டு முற்றிலும் இலவசமாக சுத்தம் செய்து தரப்படும் இந்த தகவலை பார்க்கும் அனைவரும் மற்ற குழுக்களுக்கும் பகிற வேண்டுகிறோம் ...🙏🙏🙏 Cell :9655957520

Sylvian (@sylvianism) 's Twitter Profile Photo

For all the people who are asking about producers and claim they own everything. As of now they don’t get anything if they had given the rights to the audio companies. That’s what those companies are claiming. #Ilaiyaraaja said he will give 50 Crores to the council.

Karthik 🇮🇳 (@beastoftraal) 's Twitter Profile Photo

The same scene, across three languages: Revathi & Karthik, Mouna Raagam (Tamil, 1986) Neelam & Chunky Pandey, Kasak (Hindi, 1992) Prema & Shiva Rajkumar, Chandrodaya (Kannada, 1999) What monumental difference in staging, acting, and most importantly the power of background music