Yuvarani (@yuva_uthvar) 's Twitter Profile
Yuvarani

@yuva_uthvar

Life is uncertain, be kind. ♥️

திராவிடம். 🖤

நா. மு ✨️

#myrecessesofheart
#யுவாupbeats

ID: 1036329276834889729

calendar_today02-09-2018 19:05:28

39,39K Tweet

5,5K Takipçi

1,1K Takip Edilen

Yuvarani (@yuva_uthvar) 's Twitter Profile Photo

இந்த data எல்லாம் இருக்கும் போதே கூச்சமே இல்லாம எப்டி ஸ்டிக்கர் ஒட்ட முடியுது??

இந்த data எல்லாம்  இருக்கும் போதே கூச்சமே இல்லாம எப்டி ஸ்டிக்கர் ஒட்ட முடியுது??
Dr.S.A.S. Hafeezullah (@drhafeezdmkoffl) 's Twitter Profile Photo

பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களுக்கு நிதிப் பங்கீடு மற்றும் நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய பாஜக அரசு எப்படி துரோகமிழைக்கிறது என்பதற்கு மெட்ரோ திட்டம் பற்றி நிர்மலா சீதாராமன் ஆதாரமில்லாமல் பேசியிருக்கும் விஷயம் ஒரு எடுத்துக்காட்டு.

Chocks (@chockshandle) 's Twitter Profile Photo

இந்தியாவுக்கே முன்னோடி கலைஞர் 🖤❤️ பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி அமைச்சகம். தாய்மொழி வளர்ச்சிக்கு தனி அமைச்சகம். விவசாயிகள் நலன் காக்கும் உழவர் சந்தை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம். குடிசைகள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்க குடிசை மாற்று வாரியம்.

Pon Ilango/பொன் இளங்கோ (@ilango_pon) 's Twitter Profile Photo

ஆரிய மாயையை சுட்டெரிக்க வந்த திராவிடச் சூரியன், தமிழ் நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா வாழ்க அண்ணா 🖤❤️ #HBDArignarAnna #HBDAnna116

Arignar Anna | அறிஞர் அண்ணா (@annadurai_tn) 's Twitter Profile Photo

தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், யாரையும் சுரண்டாமல், யாராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழவேண்டும் - பேரறிஞர் அண்ணா

தமிழன் யாருக்கும் தாழாமல்,  யாரையும் தாழ்த்தாமல்,  யாரையும் சுரண்டாமல், யாராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழவேண்டும் 
- பேரறிஞர் அண்ணா
Yuvarani (@yuva_uthvar) 's Twitter Profile Photo

உலக அரசியலில் தவிர்க்க முடியாத சரித்திரம் அவர்! அண்ணா! 🖤❤ #HBDAnna116 #அண்ணா #திராவிட_மாதம்

Yuvarani (@yuva_uthvar) 's Twitter Profile Photo

Through his revolutionary ideas, he is the architect who laid the foundation for Tamil Nadu's structure. அண்ணா! 🖤❤ #HBDAnna116 #அண்ணா #திராவிட_மாதம்

Yuvarani (@yuva_uthvar) 's Twitter Profile Photo

These sanghis are the vilest, most disgusting creatures in the universe. They are the ones who constantly spout venom after someone passes away.

பிடிசாம்பல் (@pidisambal) 's Twitter Profile Photo

#பேசும்_புத்தகங்கள் #பஷீரின் தேர்தெடுக்கப்பட்ட 40 கதைகளின் தொகுப்பு. நமது காலத்து எழுத்தாளர்களில் மிகுந்த கலைத் திறனும் படைப்பு ஆற்றலுமுள்ள காலஞ்சென்ற #பஷீர். அவருடைய படைப்புகளில் அங்குமிங்குமாகச் செல்வாக்குச் செலுத்தும் சுவை மெல்லிய காதலும் , நகைச்சுவையும் , இறக்க மனமும் தான்.

#பேசும்_புத்தகங்கள்

#பஷீரின் தேர்தெடுக்கப்பட்ட 40 கதைகளின் தொகுப்பு.

நமது காலத்து எழுத்தாளர்களில் மிகுந்த கலைத் திறனும் படைப்பு ஆற்றலுமுள்ள காலஞ்சென்ற #பஷீர். அவருடைய படைப்புகளில் அங்குமிங்குமாகச் செல்வாக்குச் செலுத்தும் சுவை மெல்லிய காதலும் , நகைச்சுவையும் , இறக்க மனமும் தான்.
கார்த்திகா (@gmol21) 's Twitter Profile Photo

அந்தப் பெரியார் மண்ணா இருந்ததால தான் யாரு வேணா உள்ள போய் சாமி கும்பிட முடிஞ்சது.. வெறும் நாத்திகம் மட்டும் பெரியாரின் அடையாளம் இல்லை. சமூக நீதி அவருடைய அடையாளம்.. தமிழ்நாடு ஆன்மீக பூமி தான் அது அத்தனை பேருக்குமாக மாறியது பெரியாரால் தான். 🔥🔥

நர்சிம் (@narsimp) 's Twitter Profile Photo

ஏற்புரைக்கு பயந்து வெளியீடுகள தவிர்க்கும் நான்னு சொன்னாலும்..கேட்காம 😁 வாய்ப்புள்ளவர்கள் வாருங்கள், சந்திப்போம். வரும் சனிக்கிழமை மாலை, அண்ணா நூற்றாண்டு நூலகம். ❤️

ஏற்புரைக்கு பயந்து வெளியீடுகள தவிர்க்கும் நான்னு சொன்னாலும்..கேட்காம 😁 வாய்ப்புள்ளவர்கள் வாருங்கள், சந்திப்போம். வரும் சனிக்கிழமை மாலை, அண்ணா நூற்றாண்டு நூலகம்.
❤️
Ram (@pebbletwts) 's Twitter Profile Photo

Hi. During my preparation times last few years I did freelancing jobs in content creation. Last few months I was engaged in my exam preparation. Now am having some time. If any of you come to know freelancing job openings in content creation. let me know. Thank you. #help

Yuvarani (@yuva_uthvar) 's Twitter Profile Photo

தற்குறிகள் கேக்கறானுக நாடார் சங்க விழால போயி சாதி பத்தி பேசறாங்கனு, பத்திரிகையைல பேருக்கு பின்னாடி சாதி இருக்குனு பார்த்திட்டு தான சொல்றாங்க. Among the castiest group, it takes a lot of guts to declare this out loud. She consistently expresses what is morally & socially correct.

STR Stan (@subramaniandeva) 's Twitter Profile Photo

Jews maintaining Auschwitz how it was, these sanghis never understand why you have to keep the historical place without modifications.. For f()ck sake this is not a picnic spot…🤬