AZAM A3S (@azam_twitz) 's Twitter Profile
AZAM A3S

@azam_twitz

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ ??
என் எண்ணங்களை டீவீட்டுகளாக (Likes)ல் பார்க்கவும்!!!my backup id @azam_twitz27

ID: 2492617254

linkhttps://youtube.com/channel/UCUt3NElJE2e32tIsMeedyvQ calendar_today13-05-2014 08:29:17

149,149K Tweet

17,17K Followers

2,2K Following

குருநாதா (@gurunaatha) 's Twitter Profile Photo

எல்லாத்தையும் கடந்து போக பழகிகிட்டேன் அடேய் அதுக்காக நான் குடுத்த கடனையுமாடா?

எல்லாத்தையும் கடந்து போக பழகிகிட்டேன்

அடேய் அதுக்காக நான் குடுத்த கடனையுமாடா?
Dr.Aravind Raja (@aravindrajaoff) 's Twitter Profile Photo

காலைல இருந்து யாருக்கு கால் பண்ணாலும் ஏதோ ஒரு நாய் ஹிந்தில வந்து பேசுது.🤧

காலைல இருந்து யாருக்கு கால் பண்ணாலும் ஏதோ ஒரு நாய் ஹிந்தில வந்து பேசுது.🤧
ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮 (@i_akaran) 's Twitter Profile Photo

அவள் நடந்தால் போதும்... நானும் கண்டு ரசித்து விடுவேன் நாட்டியத்தை... 🤎

அவள் நடந்தால் போதும்... 
நானும் கண்டு ரசித்து 
விடுவேன் நாட்டியத்தை...

🤎
AZAM A3S (@azam_twitz) 's Twitter Profile Photo

அட போங்க தம்பி இங்கெல்லாம் கொடுமை எல்லாம் பழகி வருடம் ஆகுது..😂😂😂

கோழியின் கிறுக்கல்!! (@kozhiyaar) 's Twitter Profile Photo

அழகை ரசிக்கும் ஆண்களை விட, அன்பை மதிக்கும் ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்!!

AZAM A3S (@azam_twitz) 's Twitter Profile Photo

பஸ்சுலே எறிட்டாலே அந்த பாட்டு கேக்காம எறங்க முடியாதுலே ...

ஜீரோ நானே⭕ (@anti_caa_23) 's Twitter Profile Photo

டேய் நீங்க என்னடா சுதந்திரத்துக்கு போராடுனவங்க மாதிரி தேசியக் கொடிலாம் குத்திட்டு சுத்துறீங்க...😂😂 #IndependenceDayIndia

டேய் நீங்க என்னடா சுதந்திரத்துக்கு போராடுனவங்க மாதிரி தேசியக் கொடிலாம் குத்திட்டு சுத்துறீங்க...😂😂

#IndependenceDayIndia
ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮 (@i_akaran) 's Twitter Profile Photo

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳 #IndependenceDay2024 #Independence #IndependenceDaySpecial #IndependenceDayIndia #India #happyindependencedayindia #वन्दे_मातरम #जय_श्री_राम‌‌ #IndianIndependenceDay #เมเจอร์xออมเจ้าหนูยอดนักสืบ

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காத்தான் எனும் போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்