சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile
சினிமா விகடன்

@cinemavikatan

News portal that covers Tamil Cinema and Tv like none other.

ID: 183560406

linkhttp://cinema.vikatan.com calendar_today27-08-2010 09:06:03

52,52K Tweet

856,856K Takipçi

736 Takip Edilen

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

'THE G.O.A.T’ படம் எப்படி இருக்கு? | உங்க ரேட்டிங் என்ன? (0-10) #TheGreatestOfAllTime | #Vijay | #VenkatPrabhu | #YuvanShankarRaja

'THE G.O.A.T’ படம் எப்படி இருக்கு? | உங்க ரேட்டிங் என்ன? (0-10)

#TheGreatestOfAllTime | #Vijay | #VenkatPrabhu | #YuvanShankarRaja
சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

"எனக்கே இப்படி நடந்தா புதுசா வர்றவங்களுக்கு என்ன நடக்கும்?" - `அலைகள்' ராணி வேதனை #Rani | #TVSerials | #Television | #TeleVikatan cinema.vikatan.com/television/ala…

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

Lijomol Jose: "'ஜெய்பீம்' செங்கேணி; 'நோ' சொல்லும் பழக்கம்; கர்லி ஹேர்" - நடிகை லிஜோமோல் ஓப்பன் டாக் #LijomolJose | #JaiBhim cinema.vikatan.com/kollywood/diet…

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

Baakiyalakshmi : `ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் அவர் நடிக்கல; வாழ்ந்தார்!' - `பாக்கியலட்சுமி' சதீஷ் #Baakiyalakshmi | #TVSerials cinema.vikatan.com/television/baa…

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

சல்மான் கான், அல்லு அர்ஜூன், சத்ரபதி மகாராணி... PAN INDIA லைன்-அப்களில் அசத்தும் ராஷ்மிகா #Rashmika | #Tollywood | #MovieLineUp cinema.vikatan.com/kollywood/actr…

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

'சென்சார் சான்றிதழுக்காக காத்திருக்கிறோம்' - Emergency தள்ளிப்போனது குறித்து கங்கனா #KanganaRanaut | #Bollywood | #Emergency cinema.vikatan.com/bollywood/stil…

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

‘The GOAT’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடனமாடிய நடிகை த்ரிஷாவுக்கு நன்றி சொன்ன தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி! #TheGreatestOfAllTime | #Trisha | #Matta

‘The GOAT’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடனமாடிய நடிகை த்ரிஷாவுக்கு நன்றி சொன்ன தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!

#TheGreatestOfAllTime | #Trisha | #Matta
சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

காந்தி, நாம் ஏற்கெனவே பழக்கப்பட்ட விஜய்தான். ஆனால், மகன் ஜீவனாக எந்த ஒரு கட்டுப்பாடுகளையும் வைத்துக்கொள்ளாமல் இறங்கியடித்திருக்கிறார். படத்தைப் பெருமளவில் தாங்கிப்பிடித்திருப்பது அந்த விஜய்யின் நடிப்புதான்! #TheGOAT | #MovieReview | #Vijay | #VenkatPrabhu cinema.vikatan.com/kollywood/the-…

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் திருமண புகைப்படங்கள்! #CibiChakaravarthi | #Kollywood

'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் திருமண புகைப்படங்கள்!

#CibiChakaravarthi | #Kollywood
சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

"விஜய் தகுதியை வளர்த்துக் கொண்டால், அரசியலில் தனக்கான இடத்தை அடையலாம்" - இயக்குநர் ஆர்.கே.செல்வமணி! #RKSelvamani | #Vijay | #TVK | #TNPolitics vikatan.com/government-and…

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

`சிம்பா இஸ் கம்மிங்' - சினிமாவில் அறிமுகமாகும் பாலைய்யா மகன் மோக்‌ஷக்னா தேஜா! #Balakrishna | #Tollywood | #NandamuriMokshagna: cinema.vikatan.com/tollywood/nand…

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

நடிகர் சூர்யா திரைத்துறையில் 27 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் விதமாக சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்ட ‘சூர்யா 44’ படக்குழு! #27YearsOfSuriya | #Suriya44 | #Suriya | #KarthikSubbaraj

நடிகர் சூர்யா திரைத்துறையில் 27 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் விதமாக சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்ட ‘சூர்யா 44’ படக்குழு!

#27YearsOfSuriya | #Suriya44 | #Suriya | #KarthikSubbaraj
சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

தமிழ் சீரியல்களில் இந்த வாரம் யூ டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டவையாக உள்ளது சிறகடிக்க ஆசை, கார்த்திகை தீபம், பாக்கியலட்சுமி, மகாநதி, கயல், சந்தியா ராகம் மற்றும் சிங்கப்பெண்ணே. #SiragadikkaAasai | #Baakiyalakshmi2 bit.ly/3XdQtIs

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

எப்போதும் கு.வி.கோ முடிவடைந்த பிறகே பிக்பாஸ் தொடங்குமென்பதால் அந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பேசப்பட்ட யாராவது பிக்பாஸுக்கும் செல்வது இதற்கு முன் நடந்திருக்கிறதுதான். #BiggBossTamil | #BB8 | #BBTamil8 bit.ly/3XIQBRL

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

Nagma : "கல்யாணம், குழந்தைன்னு வாழ எனக்கும் ஆசைதான்; ஆனா..." - நடிகை நக்மாவின் பர்சனல் #Nagma | #Kollywood cinema.vikatan.com/kollywood/90s-…

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்? bit.ly/3zdvuxh #Kollywood #Goat #OTT

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

தமிழ் சீரியல்களில் இந்த வாரம் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டவையாக உள்ளது சிறகடிக்க ஆசை, கார்த்திகை தீபம், பாக்கியலட்சுமி, மகாநதி, கயல், சந்தியா ராகம் மற்றும் சிங்கப்பெண்ணே. #TamilSerial | #TVUpdates cinema.vikatan.com/television/tam…

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

Cinema Roundup: மம்முட்டி, கெளதம் மேனனின் `டிடெக்டிவ்' டு கோலி சோடா Web series- டாப் சினிமா தகவல்கள் #CinemaRoundup | #Mammoty | #GautamMenon cinema.vikatan.com/kollywood/this…

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

'96' பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடித்திருக்கும் 'மெய்யழகன்' படத்தின் டீஸர் வெளியானது! #Meiyazhagan | #Karthi | #ArvindSwamy

'96' பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடித்திருக்கும் 'மெய்யழகன்' படத்தின் டீஸர் வெளியானது!

#Meiyazhagan | #Karthi | #ArvindSwamy
சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் படத்தின் பெயர் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்'. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது படக்குழு! #Mammootty | #DominicAndTheLadiesPurse | #GauthamMenon

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் படத்தின் பெயர் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்'. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது படக்குழு!

#Mammootty | #DominicAndTheLadiesPurse | #GauthamMenon