꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂(@_ShArMiNi_1) 's Twitter Profileg
꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂

@_ShArMiNi_1

ராவண தேசத்து இளவரசி 😘😘BaRbiE GiRL😘😘 #TattoO_LoVeR💓💓 என்னை காணும் நொடி,,நீ உன்னை மறப்பாய்☺☺ அழகும் ஆசையும் இருக்கும்போதே அனுபவித்திடு 😇😇

ID:1031186728084594689

calendar_today19-08-2018 14:30:49

13,7K Tweets

16,3K Followers

824 Following

꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂(@_ShArMiNi_1) 's Twitter Profile Photo

பிடிச்சது எல்லாம் கிடைக்கல என்னாலும் தூரமா நின்னு ரசித்து பாரு

ஏமாற்றம இருந்தாலும் ஆறுதலாய் இருக்கும்... 😌❤️

பிடிச்சது எல்லாம் கிடைக்கல என்னாலும் தூரமா நின்னு ரசித்து பாரு ஏமாற்றம இருந்தாலும் ஆறுதலாய் இருக்கும்... 😌❤️
account_circle
꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂(@_ShArMiNi_1) 's Twitter Profile Photo

புரியாத கவிதையும்
கலையாத கனவும் என்றும் அழகுதான் ❤❤❤

புரியாத கவிதையும் கலையாத கனவும் என்றும் அழகுதான் ❤❤❤
account_circle
꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂(@_ShArMiNi_1) 's Twitter Profile Photo

'எந்த ஒரு மனிதனும்,நாலைந்து வாக்கியங்களுக்குள் அடங்கி விடுமளவுக்குச் சுலபமானவனோ சாதாரணமானவனோ அல்ல.'

'எந்த ஒரு மனிதனும்,நாலைந்து வாக்கியங்களுக்குள் அடங்கி விடுமளவுக்குச் சுலபமானவனோ சாதாரணமானவனோ அல்ல.'
account_circle
꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂(@_ShArMiNi_1) 's Twitter Profile Photo

*➻➻⟶͇̽✾.⃝⃔͜ᥫ᭡፝֟፝֟ဖ𑂞᧕᳗᳗‌᭄പ‌᭄Ꮆဖᮀ ခ།᪙ꫭ᪙ⳣ᳗᳡ པழᤌ‌᭄പ‌᭄Ꮆဖᮀ ခ།പཀപ།ན𑂞ᰈᮀ། *வ𑂞ழ்തᤌ࿐➻*

*➻➻⟶͇̽✾.⃝⃔͜ᥫ᭡፝֟፝֟ဖ𑂞᧕᳗᳗‌᭄പ‌᭄Ꮆဖᮀ ခ།᪙ꫭ᪙ⳣ᳗᳡ པழᤌ‌᭄പ‌᭄Ꮆဖᮀ ခ།പཀപ།ན𑂞ᰈᮀ། *வ𑂞ழ்തᤌ࿐➻*
account_circle
꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂(@_ShArMiNi_1) 's Twitter Profile Photo

மாளிகையோ, குடிசையோ எங்கே வாழ்கிறோம் என்பதல்ல வாழ்க்கை.💙🖤
நாம் எங்கே சந்தோசமாக வாழ்கிறோம் என்பது தான் வாழ்க்கை...💙🖤

மாளிகையோ, குடிசையோ எங்கே வாழ்கிறோம் என்பதல்ல வாழ்க்கை.💙🖤 நாம் எங்கே சந்தோசமாக வாழ்கிறோம் என்பது தான் வாழ்க்கை...💙🖤
account_circle
꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂(@_ShArMiNi_1) 's Twitter Profile Photo

ஒரு கிளி தனித்திருக்க
உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்....🦋♥️

ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க அழகிய ரகுவரனே அனுதினமும்....🦋♥️
account_circle
꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂(@_ShArMiNi_1) 's Twitter Profile Photo

வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமென்றால் உன்னை நேசி..❤

சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால் உன்னை நேசிப்பவரை உண்மையாக நேசி.!✨️💕

வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமென்றால் உன்னை நேசி..❤ சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால் உன்னை நேசிப்பவரை உண்மையாக நேசி.!✨️💕
account_circle
꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂(@_ShArMiNi_1) 's Twitter Profile Photo

'மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையுமே இழப்பதில்லை. '

'மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையுமே இழப்பதில்லை. '
account_circle