பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile
பசும்பொன்னார்

@pasumpon73

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்

ID: 1148460757777915905

calendar_today09-07-2019 05:15:56

7,7K Tweet

2,2K Followers

367 Following

பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

இது மதுரை‌ மாவட்டத்தில் நடந்தது இது தேவர் வீட்டு திருமணத்துக்கு மாற்று சமூகத்தால் அடிக்கப்பட்ட பேனர்

இது மதுரை‌ மாவட்டத்தில் நடந்தது

இது தேவர் வீட்டு திருமணத்துக்கு மாற்று சமூகத்தால் அடிக்கப்பட்ட பேனர்
பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

உங்களை ஒரு நாள் மறந்திருப்போம் அன்று நாங்கள்... இறந்திருப்போம். எப்பொழுதுதான் இந்த பயங்கரவாதத்தை நிகழ்த்திய சாதிவெறி தீவிரவாதிகளை தூக்கிலிடப் போகிறீர்கள்? 2012 தேவர் ஜெயந்தி படுகொலை குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாக வெளியே தா திரிகிறார்கள்

உங்களை ஒரு நாள் மறந்திருப்போம் அன்று நாங்கள்... இறந்திருப்போம். 

எப்பொழுதுதான் இந்த பயங்கரவாதத்தை நிகழ்த்திய சாதிவெறி தீவிரவாதிகளை தூக்கிலிடப் போகிறீர்கள்?

2012 தேவர் ஜெயந்தி படுகொலை குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாக வெளியே தா திரிகிறார்கள்
பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் நாகேந்திர சேதுபதி அவர்களோடு அண்ணன் அஜய் வாண்டையார் அவர்கள் சந்தித்த போது. உடன் பாளையம் பட்டி ஜமீன்தார் அண்ணன் அஷ்வின் #முக்குலத்தோர்

பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

தஞ்சாவூர் ஐயா கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் #முக்குலத்தோர்

பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

ஏன்டா அவர் வச்சுருக்க விவசாய நிலம் மதிப்பை விட சென்னையில் ப்ளாட் போட்டு வச்சுருக்கவனுக நிலம் மதிப்பு அதிகம்.அத எவனும் கேக்க மாட்டானுக நினைச்சுருந்தா விவசாயத்தை அழிச்சுட்டு அந்த இடத்தை ப்ளாட் போட்டு வித்துருக்கலாம்.இல்ல வேறு தொழிலாவது பன்னிருகலாம் ஆனா விவசாயம் பாக்குரது குத்தமா

பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

தமிழக அரசே! அரசு பயங்கரவாதத்திற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் அப்பட்டமான சாட்சியாக உதிரம் சிந்தி கிடக்கும் கீழத்தூவல் வீரத்தியாகிகளுக்கு திருவுருவச் சிலைகளுடன் மணிமண்டபம் அமைத்து அரசு விழாவாக அறிவித்திடு...

தமிழக அரசே! 

அரசு பயங்கரவாதத்திற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் அப்பட்டமான சாட்சியாக உதிரம் சிந்தி கிடக்கும் 

கீழத்தூவல் வீரத்தியாகிகளுக்கு திருவுருவச் சிலைகளுடன் மணிமண்டபம் அமைத்து அரசு விழாவாக அறிவித்திடு...
பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

பசும்பொன் தேவர் VS திமுக நிறுவனர் அண்ணாதுரை பகவான் கிருஷ்ணர் பற்றி அன்னாதுரைக்கு பசும்பொன் தேவர் கூறிய பதில்

பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

கதருபவர்கள்‌இதையும் சிறிது பார்க்கவும் தஞ்சை பூண்டி புஷ்பம் கல்லூரி அவனவன் கல்லூரி கட்டி கொள்ளை தா அடிக்குரா இவர்கள் செய்யும் உதவிகள் கண்ணுக்கு தெரிவது கிடையாது இங்க பலபேர் வெளிய‌ சொல்லாம பதுக்கி வச்சுருப்பவர்கள் ஏராளம் இவரை‌ போல தைரியமா சொல்ல முடியுமா அவர்களால்

பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

தமிழர்கள் அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவப் படத்தை வைப்பதற்கான அரசாணையை, மேயர் அவர்களிடம் மாமன்ற உறுப்பினர் திருமதி சுதா மூர்த்தி அவர்கள் வழங்கினார்..!! #tirunelvelicorporation

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் 

தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவப் படத்தை வைப்பதற்கான அரசாணையை, 

மேயர் அவர்களிடம் மாமன்ற  உறுப்பினர் திருமதி சுதா மூர்த்தி அவர்கள் வழங்கினார்..!!

 #tirunelvelicorporation
பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

சுதந்திர முழக்கமிட்டவருக்கே ஊரடங்கு உத்தரவா? என்று மாறும் இந்த இழிநிலை தமிழகத்தில்? தன் நாட்டு சுதந்திரத்திற்காக கோட்டை கொத்தளங்கள் அரண்மனை மொத்த குடும்பத்தையும் தியாகம் செய்த மாமன்னன் புகழை கெடுக்கும் விதமாக திராவிட அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது ... 😡😫

சுதந்திர முழக்கமிட்டவருக்கே ஊரடங்கு உத்தரவா? என்று மாறும் இந்த இழிநிலை தமிழகத்தில்?

தன் நாட்டு சுதந்திரத்திற்காக கோட்டை கொத்தளங்கள் அரண்மனை 

மொத்த குடும்பத்தையும் தியாகம் செய்த மாமன்னன் புகழை கெடுக்கும் விதமாக திராவிட அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது ...
😡😫
பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு, முக்குலத்தோர் சமூகம் சார்பாக இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர், பாண்டியர் குலத்தின் மாமன்னர், எங்களது முப்பாட்டன், மாவீரர் பூலித்தேவரின் 309வது பிறந்த தின விழா வாழ்த்துக்கள் #மாமன்னர்_பூலித்தேவர்

உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு, 

முக்குலத்தோர் சமூகம் சார்பாக இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர், 

பாண்டியர் குலத்தின் மாமன்னர், 

எங்களது முப்பாட்டன், மாவீரர் பூலித்தேவரின் 309வது பிறந்த தின விழா வாழ்த்துக்கள்

#மாமன்னர்_பூலித்தேவர்
பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

யார் இந்த பூலித்தேவன் சிறுவனின் கம்பீரமான பேச்சு அருமை #மாமன்னர்_பூலித்தேவர்

பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

சற்று முன் மாமன்னர் பூலித்தேவர் வாரிசுதாரர்கள் பால்குடம் எடுத்து வந்து முப்பாட்டனை வணங்கி விழாவை தொடங்கி வைத்தனர் #மாமன்னர்_பூலித்தேவர்

பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

பூலித்தேவர் சிலைக்கு மரியதை செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற கொண்டிருந்த போது எதிரே வந்த வேன் மோதி சம்பவ இடத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.... இராஜபாளையம் அருகே உள்ள இளந்திரைகொண்டான் கிராமம்.

பூலித்தேவர் சிலைக்கு மரியதை செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற கொண்டிருந்த போது எதிரே வந்த வேன் மோதி சம்பவ இடத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

இராஜபாளையம் அருகே உள்ள இளந்திரைகொண்டான் கிராமம்.
பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

அட விடுங்கப்பா ஜிம்பாப்வே ,நெதர்லாந்து,வெஸ்ட் இண்டீஸ் கூட விளையாடி சதம் அடிப்பாப்ள.அப்ரம் நான் தா நம்பர் 1 பேட்ஸ்மேன் என்று கம்பு சுத்துவான் ஆனா ஒன்று இனி விராட் கோஹ்லி,ரோகித் கூட எல்லாம் கம்பேர் பன்னாதிங்கடா அந்த அளவுக்கு பாபர் அசாம் வொர்த் கிடையாது #PAKvBAN #BabarAzam

அட விடுங்கப்பா ஜிம்பாப்வே ,நெதர்லாந்து,வெஸ்ட் இண்டீஸ் கூட விளையாடி சதம் அடிப்பாப்ள.அப்ரம் நான் தா நம்பர் 1 பேட்ஸ்மேன் என்று கம்பு சுத்துவான்

ஆனா ஒன்று இனி விராட் கோஹ்லி,ரோகித் கூட எல்லாம் கம்பேர் பன்னாதிங்கடா 

அந்த அளவுக்கு பாபர் அசாம் வொர்த் கிடையாது

#PAKvBAN
#BabarAzam
பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

சேது சீமையின் மன்னர், பாண்டிய மன்னருக்கு மரியாதை செலுத்திய போது...❤️❤️

சேது சீமையின் மன்னர், பாண்டிய மன்னருக்கு மரியாதை செலுத்திய போது...❤️❤️
பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

தமிழக அரசு திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் #பூலித்தேவர்_மாளிகை என்று ஏற்கனவே இருந்த பெயரை சூட்ட வேண்டும்.

தமிழக அரசு திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் #பூலித்தேவர்_மாளிகை என்று ஏற்கனவே இருந்த பெயரை சூட்ட வேண்டும்.
பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

"ஓய்வு பெற்ற நீதிபதியின் அறிக்கைக்கு பிறகே, நான் பொட்டு வைத்து பணிக்கு வருகிறேன்!" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுப்பிரமணியன் கருத்து ❤️❤️ #MaduraiHighCourt

"ஓய்வு பெற்ற நீதிபதியின் அறிக்கைக்கு பிறகே, நான் பொட்டு வைத்து பணிக்கு வருகிறேன்!"
- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுப்பிரமணியன் கருத்து ❤️❤️

#MaduraiHighCourt
பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

1937 ல் தேவர் எழுதிய கடிதம் திருச்சி பி.ஆர்.தேவர் அவர்களுக்கு எழுதிய கடிதம் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிபடி ஆட்சிக்கு வந்தவுடன் "குற்றப்பழங்குடி சட்டம்" நீக்கப்பட்டிருக்க வேண்டும் நீக்கப்படவில்லை. அது பற்றி முதல்வர் ராஜாஜியிடம் பேசிவிட்டு தகவல் தாருங்கள் என குறிப்பிடுகிறார்

1937 ல் தேவர் எழுதிய கடிதம்
திருச்சி பி.ஆர்.தேவர் அவர்களுக்கு எழுதிய கடிதம்

 காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிபடி ஆட்சிக்கு வந்தவுடன் "குற்றப்பழங்குடி சட்டம்" நீக்கப்பட்டிருக்க வேண்டும் நீக்கப்படவில்லை. அது பற்றி முதல்வர் ராஜாஜியிடம் பேசிவிட்டு தகவல் தாருங்கள் என குறிப்பிடுகிறார்