Kalaippuli S Thanu(@theVcreations) 's Twitter Profileg
Kalaippuli S Thanu

@theVcreations

Official Page of Kalaippuli S.Thanu's V Creation. A Leading Movie Production House in South India.

ID:2237603617

linkhttps://www.facebook.com/vcreationsofficial/ calendar_today09-12-2013 12:50:42

2,3K Tweets

842,4K Followers

60 Following

Kalaippuli S Thanu(@theVcreations) 's Twitter Profile Photo

Dual lung transplant அறுவைசிகிச்சைக்கு காத்திருக்கும் பெண்மணிக்கு, 5 லட்சம் தந்து உதவ வாய்ப்பளித்த
காவேரி மருத்துவமனைக்கு என் நன்றிகள். அவர் சிகிச்சை முடிந்து முழு நலத்துடன் திரும்ப இறைவனை இறைஞ்சுகிறேன்.

Dual lung transplant அறுவைசிகிச்சைக்கு காத்திருக்கும் பெண்மணிக்கு, 5 லட்சம் தந்து உதவ வாய்ப்பளித்த காவேரி மருத்துவமனைக்கு என் நன்றிகள். அவர் சிகிச்சை முடிந்து முழு நலத்துடன் திரும்ப இறைவனை இறைஞ்சுகிறேன்.
account_circle
Kalaippuli S Thanu(@theVcreations) 's Twitter Profile Photo

இன்றும் உங்கள் இதயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் 30வது தீபாவளி ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இப்படைப்பை தயாரித்ததில் பெருமை கொள்கிறேன். இதற்கு காரணமாக இருந்த இயக்குனர் , A.R.Rahman, வைரமுத்து, மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் எனது நன்றிகள்

இன்றும் உங்கள் இதயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் #கிழக்குச்சீமையிலே 30வது தீபாவளி ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இப்படைப்பை தயாரித்ததில் பெருமை கொள்கிறேன். இதற்கு காரணமாக இருந்த இயக்குனர் #Bharathiraja, @arrahman, @Vairamuthu, #Rathnakumar மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் எனது நன்றிகள்
account_circle
Kalaippuli S Thanu(@theVcreations) 's Twitter Profile Photo

இரு துருவங்களின் ராஜாங்கத்தை படத்தின் 2nd சிங்கிளில் உணர தயாராகுங்கள் நாளை காலை 10:50'க்கு வெளியிடப்படும் Dhanush selvaraghavan Bhuvan Srinivasan Raja yuvan omprakash @Rvijaimurugan Saregama South

இரு துருவங்களின் ராஜாங்கத்தை #NaaneVaruvean படத்தின் 2nd சிங்கிளில் உணர தயாராகுங்கள் #RenduRaaja நாளை காலை 10:50'க்கு வெளியிடப்படும் @dhanushkraja @selvaraghavan @theedittable @thisisysr @omdop @Rvijaimurugan @saregamasouth
account_circle