@ACTOR CHAAMS (@actor_chaams) 's Twitter Profile
@ACTOR CHAAMS

@actor_chaams

■Trichy born ■DME ■10yrs wrkd at Sanmar group ■11yrs Drama exp with CrazyMohan sir ■cinema entry 2002 ■120 films released Till date...

ID: 4622417918

calendar_today21-12-2015 14:26:40

5,5K Tweet

22,22K Followers

619 Following

@ACTOR CHAAMS (@actor_chaams) 's Twitter Profile Photo

சூட்டிங் ஸ்பாட் சேட்டைகள்... மேல பறக்கிறது கழுகா ? காக்கவா ? எதுவா இருந்தாலும் நமக்கு பிடிக்கும் ஆனா இப்ப பிடிக்கிறத புடிக்கிறதுதான் முக்கியம்... ஹஹஹஹஹஹ

@ACTOR CHAAMS (@actor_chaams) 's Twitter Profile Photo

உண்ண உணவளிக்கும் உழவர்க்கும் உற்ற துணையாக இருக்கும் இயற்கைக்கும் நன்றி கூறி... உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கவும் நிரந்தரமாய் தங்கவும் எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்... "பொங்கலோ பொங்கல்" 🙏❤️ #pongal #happypongal #happynewyear2024 #pongalwishes #pongal2024

உண்ண
உணவளிக்கும்
உழவர்க்கும்
உற்ற துணையாக இருக்கும் இயற்கைக்கும்
நன்றி கூறி...

உங்கள் இல்லங்களில்
மகிழ்ச்சி பொங்கவும்
நிரந்தரமாய் தங்கவும்
எங்களின் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

"பொங்கலோ பொங்கல்"

#pongal #happypongal #happynewyear2024 #pongalwishes #pongal2024
@ACTOR CHAAMS (@actor_chaams) 's Twitter Profile Photo

⭕ நடுத்தர குடும்பத்து சுவாரஸ்ய சம்பவங்களில் கருத்தையும் காமெடியையும் கலந்து கலக்கலாக தயாராகியுள்ள படம் தான் ‘லோக்கல் சரக்கு’! - ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது #localsarakku @dineshmaster_official Yogesh Babu.official_ @upasanarc @ayngaran_official @vrsuwaminathan_rajesh

@ACTOR CHAAMS (@actor_chaams) 's Twitter Profile Photo

இன்று (21.01.2024) விஜயகாந்த் சாரின் இல்லத்திற்கு, நானும் எனது மகன் யோஹன் மற்றும் உறவினர் சுந்தர்.DFt யும் சென்று அவரது திரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு கணத்த இதயத்தோடு வந்தோம். வானத்தைப் போல மனம் படைத்த கேப்டனின் புகழ் என்றென்றும் நீடித்திருக்கும் ❤️🙏

@ACTOR CHAAMS (@actor_chaams) 's Twitter Profile Photo

கொரோனா காலக்கட்டத்தில் சித்த மருத்துவ மூலமாக பலருக்கு சிறப்பான வைத்தியம் தந்து காப்பாற்றிய டாக்டர் வீரபாபு அவர்கள் நாயகனாக நடித்து வருகிற ஜனவரி 25 அன்று வெளிவரும் படம் "முடக்கறுத்தான்" நல்ல கருத்தோடு நகைச்சுவையை கலந்து ஜனரஞ்சகமாக தந்துள்ளார். படம் வெற்றி பெற வாழ்த்துங்கள் 🙏❤️

கொரோனா காலக்கட்டத்தில் சித்த மருத்துவ மூலமாக பலருக்கு  சிறப்பான வைத்தியம் தந்து காப்பாற்றிய டாக்டர் வீரபாபு அவர்கள் நாயகனாக நடித்து வருகிற ஜனவரி 25 அன்று வெளிவரும் படம் "முடக்கறுத்தான்"
நல்ல கருத்தோடு நகைச்சுவையை கலந்து ஜனரஞ்சகமாக தந்துள்ளார்.
படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்

@ACTOR CHAAMS (@actor_chaams) 's Twitter Profile Photo

மக்களுக்கு பிடித்த படமாக அமைய மனதார பிரார்த்திக்கிறேன் 🙏❤️🙏

@ACTOR CHAAMS (@actor_chaams) 's Twitter Profile Photo

"அடக்கமாகும் வரை அடக்கமாக இருப்போம்" எப்பொழுதோ கவிஞர் வாலி ஐயா சொன்னதாக மனோபாலா சார் மூலம் கேள்விப்பட்டேன்.... அவ்வளவுதான்!

@ACTOR CHAAMS (@actor_chaams) 's Twitter Profile Photo

Happy To Release #Yudhakalam Title Look Congratulations To the Entire Young and energetic Team... வெற்றி நிச்சயம் 🎉❤️👍 Rahmath Creation @Rahmathshakif @Prabakarbasu Machi Talkies balavijay Mangala raja.K @sidsachu2509 Manikandan Mk @VZCREATION35 Pro Salem Saran

Happy To Release #Yudhakalam Title Look Congratulations To the Entire Young and energetic Team... வெற்றி நிச்சயம்

Rahmath Creation @Rahmathshakif @Prabakarbasu Machi Talkies balavijay Mangala raja.K @sidsachu2509 Manikandan Mk @VZCREATION35 Pro Salem Saran
@ACTOR CHAAMS (@actor_chaams) 's Twitter Profile Photo

இயக்குனர் எழில் சார் "துள்ளாத மனமும் துள்ளும்" படம் மூலம் திரையுலகில் நுழைந்து 25 வருடங்கள் நிறைவானது தற்போது இயக்கி வரும் "தேசிங்கு ராஜா-2" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு என 2 நிகழ்ச்சிகள் களைகட்டியது திரையுலகம் திரண்டு வாழ்த்தியது. தொடரட்டும் எழில் சாரின் வெற்றிப்பயணம் 🙏❤️

இயக்குனர் எழில் சார்  "துள்ளாத மனமும் துள்ளும்" படம் மூலம் திரையுலகில் நுழைந்து 25 வருடங்கள் நிறைவானது
தற்போது இயக்கி வரும் "தேசிங்கு ராஜா-2" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு என 2 நிகழ்ச்சிகள் களைகட்டியது
திரையுலகம் திரண்டு வாழ்த்தியது.
தொடரட்டும் எழில் சாரின் வெற்றிப்பயணம்

@ACTOR CHAAMS (@actor_chaams) 's Twitter Profile Photo

இது பேட்டியா ? இல்லை லூட்டியா...... ? youtu.be/9OdCVX_EObw?si… @angaiyarkannan1 kutty puli saravanashakthy. Actressbrana @abinakshatra #Mayilsamy @actor_chaams #TmKarthik #Aruldoss Selva Director #prithivymusic Santhosh Team AIM

இது பேட்டியா ?
இல்லை
லூட்டியா...... ?

youtu.be/9OdCVX_EObw?si…

@angaiyarkannan1 kutty puli saravanashakthy. Actressbrana @abinakshatra #Mayilsamy @actor_chaams #TmKarthik #Aruldoss Selva Director #prithivymusic Santhosh Team AIM
Saregama South (@saregamasouth) 's Twitter Profile Photo

The Peppy #AdikiraPondaati Video Song from #Glassmates is Out Now! 🕺🏻🎶 🔗 youtu.be/n-G7GGCv-JI @angaiyarkannan1 Vm Mahalingam kutty puli saravanashakthy. Actressbrana @abinakshatra #Mayilsamy @actor_chaams #TmKarthik #Aruldoss #srjangidips Selva Director #prithivymusic

@ACTOR CHAAMS (@actor_chaams) 's Twitter Profile Photo

நல்ல கருத்துள்ள படத்தை நகைச்சுவை கலந்து எடுத்ததோடு அதை மக்களிடம் கொண்டு சேர்க்க "அசுர" முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்/படத்தின் நாயகன் Actor AngaiyarKannan அவர்களுக்கு இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமையட்டும். என் பிரார்த்தனைகள் வாழ்த்துக்கள் 🙏❤️👍🎉 #glassmated

நல்ல கருத்துள்ள படத்தை நகைச்சுவை கலந்து எடுத்ததோடு அதை மக்களிடம் கொண்டு சேர்க்க "அசுர" முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்/படத்தின் நாயகன் Actor AngaiyarKannan  அவர்களுக்கு
இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமையட்டும்.
என் பிரார்த்தனைகள்
வாழ்த்துக்கள்

#glassmated
@ACTOR CHAAMS (@actor_chaams) 's Twitter Profile Photo

காதலர் தின ஸ்பெஷலாக ஒரு அழகான காதல் பாடல்... இழையோடும் நகைச்சுவை கலந்து... முழு பாடலை எங்கு பார்க்க வேண்டும் என உங்களுக்கு சொல்லியா தரவேண்டும்.... இதுவரை 22 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது... கவர்ந்துள்ளது... #Cassandra #album #song

@ACTOR CHAAMS (@actor_chaams) 's Twitter Profile Photo

இன்று 23.02.2024 அன்புத் தம்பி Sathish ன் "வித்தைக்காரன்" படமும், நண்பர் Actor AngaiyarKannan ன் "கிளாஸ்மேட்ஸ்" என்ற படமும் வெளியாகிறது. இரண்டிலும் என் பங்களிப்பு உண்டு. இரண்டும் மக்களின் மனதை கவர்ந்து வெற்றி படமாக அமைய வேண்டுகிறேன். 🙏❤️ #Vithaikkaaran #glassmates #movies

இன்று 23.02.2024
அன்புத் தம்பி Sathish ன் "வித்தைக்காரன்" படமும்,
நண்பர் Actor AngaiyarKannan ன் "கிளாஸ்மேட்ஸ்" என்ற படமும் வெளியாகிறது. இரண்டிலும் என் பங்களிப்பு உண்டு. இரண்டும் மக்களின் மனதை கவர்ந்து வெற்றி படமாக அமைய வேண்டுகிறேன்.

#Vithaikkaaran
#glassmates
#movies