Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profileg
Cricket Anand 🏏

@cricanandha

#CricketReviewer & Commentator II India's 1st INDEPENDENT RJ ll #YOUTUBER #சாதாரணன்

ID:1697273180

linkhttps://www.youtube.com/channel/UC9TLSoPpZw0a-PrE__gG2ZA calendar_today24-08-2013 19:33:24

19,5K Tweets

13,7K Followers

1,1K Following

Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profile Photo

youtu.be/hm3hc4xMJzU?si… - ரொம்ப பெரிய Preview…. 1 hour மேல வரும்… என்னோட 4 semi finalists யாரு, Cup யாரு அடிக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லிருக்கேன். உங்களோட 4 semifinalists யாருன்னு Video பாத்துட்டு Comment பண்ணுங்க.

youtu.be/hm3hc4xMJzU?si… - ரொம்ப பெரிய Preview…. 1 hour மேல வரும்… என்னோட 4 semi finalists யாரு, Cup யாரு அடிக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லிருக்கேன். உங்களோட 4 semifinalists யாருன்னு Video பாத்துட்டு Comment பண்ணுங்க. #T20WorldCup #Cricanandha
account_circle
Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profile Photo

ஊருக்கு போறதே நமக்கு vacation போற மாதிரி தானே… 🧘🏽‍♂️❤️🏏🚂

ஊருக்கு போறதே நமக்கு vacation போற மாதிரி தானே… 🧘🏽‍♂️❤️🏏🚂 #IPL2024 #PandiyanExpress
account_circle
Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profile Photo

Ra-One Release ஆன அடுத்த வருசம் 2012ல Chepaukல KKR Champion ஆனாங்க… Jawan Release ஆன அடுத்த வருசம் KKR, Chepaukல Champion ஆகி இருக்காங்க… Shahrukh Khan x Gautam Gambhir x Chennai x IPL Final x KKR. Connection. Consistent. Dominant. 💜🏆🔥

Ra-One Release ஆன அடுத்த வருசம் 2012ல Chepaukல KKR Champion ஆனாங்க… Jawan Release ஆன அடுத்த வருசம் KKR, Chepaukல Champion ஆகி இருக்காங்க… Shahrukh Khan x Gautam Gambhir x Chennai x IPL Final x KKR. Connection. Consistent. Dominant. 💜🏆🔥 #KKRvsSRH #Ipl2024 #Cricanandha
account_circle
Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profile Photo

TNCA OPEN SELECTION FOR WOMEN U19 & U15. கூப்டுறாங்க. போங்க. register பண்ணுங்க. Documents எல்லாம் ரொம்ப சரியா தெளிவா scan பண்ணி அனுப்புங்க. Full detailed Video youtu.be/0Ujhrj_pQCU மறக்காம பாத்து.Share பண்ணுங்க. கலக்குங்க தங்கபுள்ளைகளா❤️🫡🔥

account_circle
Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profile Photo

youtu.be/0Ujhrj_pQCU?si… - TNCA U19 & U15 Womens Selection | எங்க, எப்படி Register பண்ணணும்? Explained

youtu.be/0Ujhrj_pQCU?si… - TNCA U19 & U15 Womens Selection | எங்க, எப்படி Register பண்ணணும்? Explained
account_circle
Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profile Photo

Spinners உள்ள வந்தாங்க மொத்தமா செதச்சிட்டாங்க… கொஞ்ச வருசமா Slow Pitches, Spin & slower balls dominance… இதெல்லாம் Caribbeanல இருக்குறது தான். எந்த team இந்த சாதகமாக்கி ஆடப் போறாங்கன்னு பாப்போம். USA pitches எப்டி இருக்கப் போதுன்னு தெர்ல.

Spinners உள்ள வந்தாங்க மொத்தமா செதச்சிட்டாங்க… கொஞ்ச வருசமா Slow Pitches, Spin & slower balls dominance… இதெல்லாம் Caribbeanல இருக்குறது தான். #T20WorldCupல எந்த team இந்த சாதகமாக்கி ஆடப் போறாங்கன்னு பாப்போம். USA pitches எப்டி இருக்கப் போதுன்னு தெர்ல.
account_circle
Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profile Photo

இந்த T20 World Cupல கூட high score matches பாக்க முடியும் போல… Hmmmm. பாப்போம்.

இந்த T20 World Cupல கூட high score matches பாக்க முடியும் போல… Hmmmm. பாப்போம். #WIvsSA #T20WorldCup
account_circle
Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profile Photo

ரெண்டு மாசம் IPL பாத்து பழகுனதுக்கு அப்றம்… International Cricketல Impact Sub rule இருந்தா Pakistanக்கு ஒரு Chance இருக்குல்லன்னு mind போது… 🙂😬

account_circle
Cricket Anand 🏏(@cricanandha) 's Twitter Profile Photo

Chris Jordan… Ifthikar Catchஐ பிடிக்கவில்லை. Englandன் வெற்றியை பிடிச்சிருக்காரு… எவ்ளோ Height-u… 😮😮😮😮

account_circle