Era Entertainment (@eraentertain) 's Twitter Profile
Era Entertainment

@eraentertain

தரமான எளிய படைப்புகள்

ID: 1132945796746186752

calendar_today27-05-2019 09:45:01

227 Tweet

174 Followers

92 Following

Mahalingam Ponnusamy (@mahajournalist) 's Twitter Profile Photo

வேலூர் ஜோய் ஆலுக்காஸ் நகைக் கடையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்பு.. Great catch Tamil Nadu Police 🌟💐

வேலூர் ஜோய் ஆலுக்காஸ் நகைக் கடையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்பு.. Great catch Tamil Nadu Police 🌟💐
🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

முகவரி கண்டுபிடிப்பது கடினமாயிருந்த காலத்தில்தான் முப்பொழுதும் யாராவது வந்து கொண்டே இருந்தனர் வீட்டுக்கு. ~ M.பாஸ்கர் ~

Mahendran (@iycmahe) 's Twitter Profile Photo

#வருந்துகிறேன் என்னோடு வயதில் சிறியவன் கடந்த 9 ஆண்டு காலமாக வருடத்திற்கு தோராயமாக 4,500லிருந்து 5000 ரூபாய் என்னை பெற்றவளுக்கும் அவனை வளர்த்தவளுக்கும் தந்து கொண்டிருந்தவன் நேற்று முன்தினம் இடி விழுந்ததில் வேரோடு சாய்ந்து உயிர் விட்டான்.. பத்து நாட்களுக்கு முன்பு மதில் சுவர்

#வருந்துகிறேன்
என்னோடு வயதில் சிறியவன் கடந்த 9 ஆண்டு காலமாக வருடத்திற்கு தோராயமாக 4,500லிருந்து 5000 ரூபாய் என்னை பெற்றவளுக்கும் அவனை வளர்த்தவளுக்கும் தந்து கொண்டிருந்தவன் நேற்று முன்தினம் இடி விழுந்ததில்  வேரோடு சாய்ந்து
உயிர் விட்டான்..
பத்து நாட்களுக்கு முன்பு மதில் சுவர்
இரா.சரவணன் (@erasaravanan) 's Twitter Profile Photo

நெல் திருவிழாவில் கலந்துகொள்வதாக 6வருடத்துக்கு முன் நெல் ஜெயராமனிடம் உறுதி அளித்தார் சிவகார்த்திகேயன். சொன்னபடியே இந்த வருட நெல் திருவிழாவில் கலந்துகொண்டார். புதிய வரவாக #பவன் புரட்சி படைப்பாக #அமரன் -நெகிழ்வும் மகிழ்வுமாக இருக்கும் தம்பி சிவகார்த்திகேயனுக்கு நல் வாழ்த்துகள்.

Cheran (@directorcheran) 's Twitter Profile Photo

வாங்க சரவணன்... வந்து மக்களை மகிழ்வித்து வெற்றியை வாங்கிச்செல்லுங்கள்... வாழையடி வாழையாக திறமை வென்றிருக்கிறது...

vijaychakkaravarthy (@drkrvcvijay) 's Twitter Profile Photo

வசனம், காட்சி அழுத்தம் யதார்த்தம் என இந்த படம் எனக்கு ஒரு பதிப்பை ஏற்படுத்தியது!!! #Nandan வெல்வான்!!! மக்களுடன் பார்க்க ஆர்வமாக !! வாழ்த்துக்கள் சார்

G.V.Prakash Kumar (@gvprakash) 's Twitter Profile Photo

Best of luck team #nandhan …நந்தன் வெல்லட்டும்… M.Sasikumar's next film #Nandhan, releasing in theatres near you on September 20th #NandhanFromSep20 An இரா.சரவணன் film Music by Ghibran Vaibodha P.samuthirakani #BalajiSakthivel Suruthi Periyasamy saran RV Era Entertainment

Best of luck team #nandhan …நந்தன் வெல்லட்டும்…

M.Sasikumar's next film #Nandhan, releasing in theatres near you on September 20th

#NandhanFromSep20

An இரா.சரவணன் film
Music by Ghibran Vaibodha

P.samuthirakani #BalajiSakthivel Suruthi Periyasamy saran RV Era Entertainment
Cheran (@directorcheran) 's Twitter Profile Photo

மக்கள் பேராதரவும் பெரும் வெற்றியும் பெற வாழ்த்துக்கள் தம்பி M.Sasikumar

P.samuthirakani (@thondankani) 's Twitter Profile Photo

வெல்வோம் 👍SasikumarDir's next film #Nandhan, releasing in theatres near you on September 20th. Stay tuned for more updates! #NandhanFromSep20 An இரா.சரவணன் film Music by Ghibran Vaibodha P.samuthirakani #BalajiSakthivel Suruthi Periyasamy saran RV Era Entertainment Yuvraaj

வெல்வோம் 👍SasikumarDir's next film #Nandhan, releasing in theatres near you on September 20th. Stay tuned for more updates!

#NandhanFromSep20

An இரா.சரவணன் film
Music by Ghibran Vaibodha

P.samuthirakani #BalajiSakthivel Suruthi Periyasamy saran RV Era Entertainment Yuvraaj
Yogi Babu (@iyogibabu) 's Twitter Profile Photo

நந்தன் வெல்லட்டும்… நல் வாழ்த்துகள் சரவணன்… அடுத்து இணைவோம்… இரா.சரவணன் M.Sasikumar #Nandhan

நந்தன் வெல்லட்டும்… நல் வாழ்த்துகள் சரவணன்… அடுத்து இணைவோம்…
இரா.சரவணன்
M.Sasikumar
#Nandhan
Actor Soori (@sooriofficial) 's Twitter Profile Photo

இரா.சரவணன் M.Sasikumar Ghibran Vaibodha P.samuthirakani Suruthi Periyasamy saran RV Era Entertainment Yuvraaj உங்கள் முயற்சிகள் எப்போதும் வெற்றியடையும் அண்ணா. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் முழு அணியிற்கும். M.Sasikumar Annae P.samuthirakani annae#Balajisakthivel Era Entertainment Ghibran Vaibodha brother. 💐💐💐👌😍 #Nandhan

M.Sasikumar (@sasikumardir) 's Twitter Profile Photo

நந்தன் படத்தின் செகன்ட் லுக்கையும் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டு பேரன்பை காட்டிய G.V.Prakash Kumar Cheran Yogi Babu Rohin Venkatesan Arya அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. #NandhanFromSep20 An இரா.சரவணன் film Music by Ghibran Vaibodha P.samuthirakani Era Entertainment

நந்தன் படத்தின் செகன்ட்  லுக்கையும் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டு பேரன்பை காட்டிய G.V.Prakash Kumar
Cheran
Yogi Babu
Rohin Venkatesan
Arya அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

#NandhanFromSep20

An இரா.சரவணன் film
Music by Ghibran Vaibodha
P.samuthirakani Era Entertainment