தெற்குமாசி வீதி குணா (@guna_thevar) 's Twitter Profile
தெற்குமாசி வீதி குணா

@guna_thevar

சோழபாண்டியன் மறவன்
😍பேரன்பும் பெரும் கோபமும் 🤬கொண்டவன்😉𓁍
சேயோன் ஆணிமுத்துதேவர் வகையறா🔥
𓄂TKTதேவர் பேரன்𓁄𓃬
தென் மறவர் தெரு𓃰
மதுரை 🎏
வளரி படை 🔥

ID: 821384370938318848

calendar_today17-01-2017 15:51:09

10,10K Tweet

3,3K Followers

353 Following

தெற்குமாசி வீதி குணா (@guna_thevar) 's Twitter Profile Photo

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் புதுக்கோட்டை சமஸ்தான வாரிசு பிரித்விராஜ் தொண்டைமான் அவர்களுக்கு வாழ்த்துகள்.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் புதுக்கோட்டை சமஸ்தான வாரிசு பிரித்விராஜ் தொண்டைமான் அவர்களுக்கு வாழ்த்துகள்.
தெற்குமாசி வீதி குணா (@guna_thevar) 's Twitter Profile Photo

யாரும் கலங்க வேண்டாம்.. 40/40 எடுத்த மண்.. . திருஷ்டிக்கு 40தலைகளையாவது கேட்காதா..?

யாரும் கலங்க வேண்டாம்.. 40/40 எடுத்த மண்..
.
திருஷ்டிக்கு 40தலைகளையாவது கேட்காதா..?
தெற்குமாசி வீதி குணா (@guna_thevar) 's Twitter Profile Photo

ராமநாதபுரம் சமஸ்தான #ராமநாத_சேதுபதி மகாராஜா அவர்கள் பிறந்த தினம் இன்று. ♥️🙏🏻 திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் உள்ள மன்னர் சிலை #வளரி_படை

ராமநாதபுரம் சமஸ்தான #ராமநாத_சேதுபதி மகாராஜா அவர்கள் பிறந்த தினம் இன்று. ♥️🙏🏻 

திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில்  உள்ள மன்னர் சிலை
#வளரி_படை
தெற்குமாசி வீதி குணா (@guna_thevar) 's Twitter Profile Photo

#போர்_கண்ட_சிங்கம் 😍💯💥 எத்தனை பேர் மன்னரான மானத்தோடு நின்றாலும் முத்தே நீ அன்றே முதன்மையாய் நின்றாய் சமரசம் இல்லாமல் 😍💯💥 வீரப்பேரரசருக்கு வீரவணக்கம் 🙏🏻🔥 #SivagangaSamasthanam 😍👑🔥

#போர்_கண்ட_சிங்கம் 😍💯💥

எத்தனை பேர் மன்னரான மானத்தோடு நின்றாலும் 
முத்தே நீ அன்றே 
முதன்மையாய் நின்றாய் சமரசம் இல்லாமல் 😍💯💥

வீரப்பேரரசருக்கு  வீரவணக்கம் 🙏🏻🔥

#SivagangaSamasthanam  😍👑🔥
தெற்குமாசி வீதி குணா (@guna_thevar) 's Twitter Profile Photo

சீர்மிகு சிவகங்கை சீமையின் இரண்டாவது மாமன்னன் சசிவர்ண முத்துவடுகநாத தேவரின் 252வது ஆண்டு குருபூஜை விழா 👑💥❤️

சீர்மிகு சிவகங்கை சீமையின் இரண்டாவது மாமன்னன் சசிவர்ண முத்துவடுகநாத தேவரின் 252வது ஆண்டு குருபூஜை விழா 👑💥❤️
தெற்குமாசி வீதி குணா (@guna_thevar) 's Twitter Profile Photo

சிவகங்கை சீமை முறையூர் மீனாட்சி அம்மன் கோயிலில் பேரரசர் முத்துவடுகநாத தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு ஐந்து நிலை மறவர் நாடு நாட்டார்கள் சார்பாக மன்னரின் நினைவேந்தலை முன்னிட்டு மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் 😍👑🙏🏻

நேதாஜியின் ஒற்றர் படைப்பிரிவில் இருந்தவர் 18 வயது உடைய மாவீரர் #தியாகி_இராமுத்தேவர் அவர்களின் நினைவுதினம் இன்று.🖤🙏🏻

நேதாஜியின் ஒற்றர் படைப்பிரிவில் இருந்தவர் 18 வயது உடைய மாவீரர்   #தியாகி_இராமுத்தேவர் 
அவர்களின் நினைவுதினம் இன்று.🖤🙏🏻
பசும்பொன்னார் (@pasumpon73) 's Twitter Profile Photo

அரசியலில் தேவர் சமுதாயத்திற்கு எதிராக என்னென்ன விஷயங்கள் எதிராக நடக்கிறது யார் யார் என்ன வேலை செய்கிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார் திருச்சி சிவா அவர்களுடைய மகன்

தெற்குமாசி வீதி குணா (@guna_thevar) 's Twitter Profile Photo

நாகர்கோவிலில் ஒரு உணவகத்தில் அமைந்திருந்த தேசத்தின் தலைவர்கள் புகைபடங்கள்....! #தேசியமும்_தெய்வீகமும்

நாகர்கோவிலில் ஒரு உணவகத்தில் அமைந்திருந்த தேசத்தின் தலைவர்கள் புகைபடங்கள்....! 

#தேசியமும்_தெய்வீகமும்
தெற்குமாசி வீதி குணா (@guna_thevar) 's Twitter Profile Photo

2024 ஆடி அம்மாவாசை, அன்று அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் சிங்கம்பட்டி சமஸ்தான ராஜ தரிசன நிகழ்வு நடந்த தருணம்

2024 ஆடி அம்மாவாசை, அன்று அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில்
சிங்கம்பட்டி சமஸ்தான ராஜ தரிசன நிகழ்வு நடந்த தருணம்
தெற்குமாசி வீதி குணா (@guna_thevar) 's Twitter Profile Photo

ரோமில் நடந்த கேலிக் போரின் போது எதிரணி வீரன் எய்த ஈட்டியின் முனை ரோமானிய வீரனின் எலும்பினை துளைத்தது. 2070 ஆண்டுகளுக்குப் பிறகும் அது இன்றும் அந்த எலும்பில் உள்ளது.

சேதுபதி மன்னர் குதிரையில் தன் பரிவாரங்களோடு பவனி வருதல் 🥰🥰🥰 வெற்றிவேல் வீரவேல் 👑👑👑

சேதுபதி மன்னர் குதிரையில் தன் பரிவாரங்களோடு பவனி வருதல் 🥰🥰🥰

வெற்றிவேல் வீரவேல் 👑👑👑
தெற்குமாசி வீதி குணா (@guna_thevar) 's Twitter Profile Photo

தன் நாட்டு சுதந்திரத்திற்காக கோட்டை கொத்தளங்கள் அரண்மனை மொத்த குடும்பத்தையும் தியாகம் செய்த மாமன்னன் புகழை கெடுக்கும் விதமாக திராவிட அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது ... 😡😫

தன் நாட்டு சுதந்திரத்திற்காக கோட்டை கொத்தளங்கள் அரண்மனை மொத்த குடும்பத்தையும் தியாகம் செய்த மாமன்னன் புகழை கெடுக்கும் விதமாக திராவிட அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது ...
😡😫
தெற்குமாசி வீதி குணா (@guna_thevar) 's Twitter Profile Photo

மாறவர்மன் வரகுணராம சிந்தாமணி காத்தப்ப பூலித்தேவர் புகழ் பூவுலகம் உள்ளவரை வாழட்டும்💥🔥💥 #பூலித்தேவன் ...🔥💥🔥

தெற்குமாசி வீதி குணா (@guna_thevar) 's Twitter Profile Photo

17 வயசுல அப்பன் காசுல கார்lல சுத்துன ஒரு தற்குறியால 24 வயசுல குடும்பத்துக்காக பால் வியாபாரம் பாத்த ஒரு அப்பாவி உயிர் போச்சி எங்காவது தற்குறி தனமா சுத்துறவன் சாகுறானா பாருங்க 💔🥹

17 வயசுல அப்பன் காசுல கார்lல சுத்துன ஒரு தற்குறியால

24 வயசுல குடும்பத்துக்காக பால் வியாபாரம் பாத்த ஒரு அப்பாவி உயிர் போச்சி

எங்காவது தற்குறி தனமா சுத்துறவன் சாகுறானா பாருங்க 💔🥹
தெற்குமாசி வீதி குணா (@guna_thevar) 's Twitter Profile Photo

முக்குலத்தின் நிகரில்லா தலைவர் மாவீரன் சண்முகையா பாண்டியன் சற்றுமுன் உடல்நலம் பாதிப்பால் காலமானார்.

முக்குலத்தின் நிகரில்லா தலைவர் மாவீரன் சண்முகையா பாண்டியன் சற்றுமுன் உடல்நலம் பாதிப்பால்  காலமானார்.