Mr.Ego (@idhayad) 's Twitter Profile
Mr.Ego

@idhayad

😎my கருத்து.......
......what is I am saying????😎

😎..8AM to 9AM retweet நேரம்... தரமான பதிவுகள் retweet செய்யப்படும்..😎

ID: 3401473519

calendar_today31-08-2015 07:41:42

46,46K Tweet

2,2K Followers

4,4K Following

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

மனிதர்களில் இரண்டே வகையினர்தான். ஒன்று ஏமாற்றுபவர்கள் மற்றொன்று ஏமாறுபவர்கள்.

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

குடும்ப உறவுகள் அனைவரும் எப்போவுமே கூட இருக்கனும்னு நினைக்கிறவங்க யாரா இருந்தாலும் சோத்துல உப்பு போட்டு தின்கிறதை மொதல்ல நிறுத்துங்க!!!

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

ஹோட்டல் எல்லாம் "வீட்டு முறை சமையல்"னு விளம்பரம் பண்றாங்க.............. மசாலா கம்பெனிகள் எல்லாம் "ஹோட்டல் சாம்பார் வீட்டிலேயே"னு விளம்பரம் பண்றாங்க.............!!

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

இந்த ராசி நட்சத்திரம் சாமிங்க தோஷம் கர்மா நல்ல நேரம் கெட்ட நேரம் முன் ஜென்மத்து வினை எல்லாம் இருக்குமோனு பயம் வருது... அந்த வயநாடு புள்ள நெலமைய யோசிச்சா. புத்திக்கு தெரியுது டைம்னு... Maybe அந்த டைம்க்கு உள்ள மேல சொன்ன அத்தனையும் அடங்கி இருக்குமோ😓

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

கோபத்தில் மௌனத்தை காக்கும் எவரும் தங்கள் வாழ்க்கையில் தோற்றதில்லை..!

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

மூச்சை அடக்கி கஷ்டப்பட்டு ஒரு உறவுல இருக்கிறதை விட...ஒரேயடியா மூச்சை நிறுத்திடலாம்.😔

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

இந்த உலகத்துல நிஜமான பொய் பொய்யான பொய் னு ரெண்டு இருக்கு நிஜமான பொய் மத்தவங்கள காயப்படுத்தும் பொய்யான பொய் மத்தவங்கள காயப்படுத்தாது

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

முன்னெல்லாம் நல்லா படிச்சி பெரிய ஆளானவங்கள தான் டீவிலே பேச கூப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. ஆனா, இப்ப லூசுத்தனமா ஏதாச்சும் செஞ்சா போதும் டீவிலே பேச கூப்பிட்டுக்கிறாங்க.

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

நடக்கனும்னு முடிவெடுத்த பின்னாடி பாதை இல்லையேனு யோசிக்க கூடாது நடந்தா பாதை தானா வரும்

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

யார மச்சான் லவ் பன்ற னு கேட்கிறவன் #நண்பன்...இப்போ யார மச்சான் லவ் பன்ற னு கேட்கிறவன் உயிர் நண்பன்😁😁😁😍

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

அடுத்தவனுக்கு கிடைத்து விட்டதே என்று மனிதன் பொறாமை படாத ஒரே விஷயம் மரணம்!!

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

ஜவுளிக்கடையில் தேர்வு செய்யாமல் ஒரு பெண்ணால் நிராகரிக்கப்பட்ட புடவையை இன்னொரு பெண் விருப்பமாக எடுத்துச் செல்வது விந்தையே.

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

இனி பேச ஒன்றுமில்லை என்றான பின், பேச ஏதோ காரணம் வந்து நார்மலா பேசுறதுலாம் என்ன டிசைன்னே தெரியல. மனிதர்கள்னை புரிஞ்சுக்கவே முடியாது போல ஆயுசுக்கும்.

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

தனக்கு பிடித்தாற்போல் கணவனோ மனைவியோ வேண்டுமென நினைப்பவர்கள் தனக்கு கிடைத்த கணவனையோ மனைவியோ தனக்கு பிடிததாற்போல் மாற்ற ஏனோ தயங்குகிறார்கள்

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

பொது இடங்களில் எச்சில் துப்புவது போலவே சிலர் பொது இடங்களிலும் கொச்சை வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்..,

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

உன்னை பற்றி பல கோடி கவிதைகள் உள்ளது என்னிடம்... என் காதலை போல அதுவும் உனக்கு தெரியாமலே...😢😢 #feeling_Emotional😢😢 💔💔😣😣

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

சம்பளம் வாங்கிய அந்த நாளில் மட்டும் தான் வயிறு நிறைய சாப்பிடுவார்கள் பல பேச்சுலர்கள்

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

"இது நமக்குத்தான் என்று நீ நம்பும் பட்சத்தில் இருந்து தொடங்குகிறது உனது ஏமாற்றம்"

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

பொண்ணுங்க கிட்ட பேசும் போது நாய், பண்ணி'னு சொன்ன,மொறைக்கிராங்க... அதுவே, நாய் குட்டி, பண்ணி குட்டி'னு சொன்ன சிரிக்கிறாங்க... #இவங்கள_என்ன_சொல்ல

பொண்ணுங்க கிட்ட பேசும் போது நாய், பண்ணி'னு சொன்ன,மொறைக்கிராங்க...

அதுவே, நாய் குட்டி, பண்ணி குட்டி'னு சொன்ன சிரிக்கிறாங்க...

#இவங்கள_என்ன_சொல்ல
Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி இனிய காலை வணக்கம்..