O Panneerselvam (@officeofops) 's Twitter Profile
O Panneerselvam

@officeofops

Coordinator AIADMK | MLA - Bodinayakanur Constituency | Let's work together for the progress of TamilNadu

ID: 806924067609554944

linkhttps://www.youtube.com/channel/UCueI84pki1arfsDYM-U0aMA calendar_today08-12-2016 18:11:04

6,6K Tweet

937,937K Followers

22 Following

O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

அன்னை தெரசா அவர்களின் சமூகத் தொண்டினை அவரது பிறந்த நாளில் நினைவு கூருவோம்!

ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை உயர்த்திக் கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கடும் கண்டனம்.

தமிழக மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை கருத்தில் கொண்டு, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை உடனடியாக அளிக்க மத்திய அரசு முன் வரவேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக்

பாலிமர் செய்திகள் Polimer News தொலைக்காட்சி செய்தியாளர் திரு. செல்வராஜ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத்‌ துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது

O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

மாவீரர் பூலித்தேவன் அவர்களின் 309-வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டை போதைப் பொருட்களின் புகலிடமாக மாற்றிய தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க, டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கும் வழங்க தி.மு.க. அரசை வலியுறுத்தல்!

பாரிஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாராலிம்பிக் தொடரில், பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற மணிஷா ஆகியோருக்கு எனது பாராட்டுகள். தமிழ்நாட்டின் பெருமையை உலக அளவில் உயர்த்திய இருவரும் மேலும்

O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தல்!

காவல் துறை துணைக் கண்காணிப்பாளரையே தாக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கை சீரழித்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.

பாரிஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாராலிம்பிக் தொடரில் பதக்கங்கள் வென்ற அனைத்து இந்திய வீரர்களுக்கும்; உயரம் தாண்டுதல் போட்டியில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற மணிஷா, உயரம் தாண்டுதல்

O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயிலும் நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், சனி, ஞாயிறு வார விடுமுறைகளுக்கு பிறகு ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றபோது, பள்ளியின் சமையலறை, சமையல் கூடத்தின்

O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

கல்வியோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, ஊக்கம், விடாமுயற்சி, பொது அறிவு என அனைத்தையும் மாணவச் செல்வங்களுக்கு ஊட்டி, அவர்களைச் சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாம் ஆசிரியர் பணியைத் தொடங்கி இந்தியத் திருநாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின்

வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், என பன்முகத் தன்மை கொண்டுவரும், கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரருமான வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் 153-வது பிறந்த நாள். அவருடைய எழுத்துகள் மூலம் மக்களிடத்தில்

வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், என பன்முகத் தன்மை கொண்டுவரும், கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரருமான வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் 153-வது பிறந்த நாள்.  

அவருடைய எழுத்துகள் மூலம் மக்களிடத்தில்
O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

தேவர் குல கூட்டமைப்பின் தலைவர் திரு. எஸ். சண்முகையா பாண்டியன் அவர்கள் காலாமானர் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். திரு. சண்முகையா பாண்டியன் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், அவரது அமைப்பைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த

O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெறவேண்டும் என்பதற்காக கல்லூரிகளை நிறுவி அவர்களுக்கு உயர் கல்வியை தந்து, இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவரும், தேவர் தந்த தேவர் என்று அனைவராலும் பெருமையுடன் அழைக்கப்படும் மூக்கையா தேவர் அவர்களின் 45-வது நினைவு நாளில் அவர்தம்

O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

கற்பகத்தரு போன்று வேண்டுவோர்க்கு வேண்டுவன அளிக்கும் வினை தீர்க்கும் தெய்வமாம் வேழமுகத்தான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.