Sridhar Subramaniam (@sridharfc) 's Twitter Profile
Sridhar Subramaniam

@sridharfc

Writer, Thinker, Feminist, Political Philosopher, Human Rights Advocate, Atheist

ID: 57586201

linkhttp://www.sridharsubramaniam.com calendar_today17-07-2009 08:01:48

2,2K Tweet

10,10K Followers

71 Following

Sridhar Subramaniam (@sridharfc) 's Twitter Profile Photo

மன்னிப்பு ========== . சென்ற ஆண்டு மகாராஷ்டிராவின் ராஜ்கோட் கோட்டையில் 35 அடி சத்ரபதி சிவாஜி சிலை ஒன்றை பிரதமர் மோடி திறந்து வைத்திருந்தார். அந்த சிலை இந்த திங்கட்கிழமை உடைந்து நொறுங்கி விழுந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் சிவாஜி சிலை விழுந்தால் என்ன ஆகும்? பெரும் அரசியல் அமளி

Sridhar Subramaniam (@sridharfc) 's Twitter Profile Photo

மும்பை மாநகர ரயிலில் பயணம் செய்த 72 வயது முஸ்லிம் ஒருவர் சக பயணிகளால் அடித்து உதைக்கப்பட்டிருக்கிறார். ஹாஜி அஷ்ரஃப் முன்யார் தன் மகள் வீட்டுக்குப் போவதற்காக பயணித்த போது அவர் பசு இறைச்சி வைத்திருந்ததாக சந்தேகப்பட்ட கூட இருந்த பயணிகள் சிலர் அவரை கேள்வி கேட்டிருக்கின்றனர். அவர்,

Sridhar Subramaniam (@sridharfc) 's Twitter Profile Photo

'LGBTQIA+ தம்பதியினர் ரேஷன் கார்டு வைத்துக் கொள்வதற்கு தடை விதிக்கக் கூடாது. அவர்களைக் குடும்பமாகவே பாவிக்க வேண்டும்.' ...என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஆணை விடுத்து சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. இது ஒரு முக்கியமான அறிவுரை. காரணம், இதுவரை மணமான தம்பதியினர்

Sridhar Subramaniam (@sridharfc) 's Twitter Profile Photo

உத்திரப் பிரதேசத்தில் எங்காவது உள்ளூர் பிரச்சினை நடந்தால், அல்லது யாராவது ஏதாவது குற்றத்தில் ஈடுபட்டிருந்தவராக கருதப்பட்டால் அரசு அவர் வீட்டை இடித்து விடும். அப்படி இடிக்கப் படுவதற்கு அவர் நிஜமான குற்றவாளியாகக் கூட இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் சும்மா அவர் பெயர்

Sridhar Subramaniam (@sridharfc) 's Twitter Profile Photo

விஜய் நடிப்பில் வெளிவரும் GOAT படத்தின் சிறப்புக் காட்சிக்கு டிக்கெட் விலை 750 ரூபாய் நிர்ணயித்து இருக்கிறார்கள் என்பது சர்ச்சையாகி இருக்கிறது. இது பிரச்சினையாகி அந்தக் காட்சிகளை ரத்து செய்ததாகத் தெரிகிறது. இதைப் பயன்படுத்தி சிலர் விஜய்யை விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். இந்த

Sridhar Subramaniam (@sridharfc) 's Twitter Profile Photo

'If God is willing to prevent evil, but not able to, then he is impotent. If he is able, but not willing, then he is malevolent.' - David Hume, Dialogues Concerning Natural Religion, 1779 'கடவுளால் இந்த உலகில் அரங்கேறும் தீமைகளைத் தடுக்க மனம் இருக்கிறது, ஆனால் இயலவில்லை எனில்

Sridhar Subramaniam (@sridharfc) 's Twitter Profile Photo

ஆட்சேபகர பேச்சுக்காக மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. என்னென்ன பிரிவுகளின் கீழ் கைது என்பது தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் ஒரு பேச்சுக்காக ஒருவர் கைது என்பது கடுமையாக கண்டிக்கத்தக்க ஒன்று. அவர் பேசிய கர்மா, முன் ஜென்ம வினை போன்ற விஷயங்கள் இந்துப் புராணங்கள், தர்ம

Sridhar Subramaniam (@sridharfc) 's Twitter Profile Photo

மகாவிஷ்ணு கைது எந்தப் பிரிவுகளின் கீழ் நடந்தது என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்ததை பலரும் விமர்சித்து உள்ளனர். எந்தப் பிரிவின் கீழ் கைது என்பதே தெரியாமல் அதை எப்படி எதிர்க்க முடியும் என்று கேட்கின்றனர். சரி அதை விடுவானேன் என்று அதையும் தெரிந்து கொண்டேன். அவர் மீது

Sridhar Subramaniam (@sridharfc) 's Twitter Profile Photo

ஷோபானா நாராயணனை சேப்பியன் சங்கம் அன்புடன் வரவேற்கிறது.

ஷோபானா நாராயணனை சேப்பியன் சங்கம் அன்புடன் வரவேற்கிறது.
Sridhar Subramaniam (@sridharfc) 's Twitter Profile Photo

நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள் நேரலையைக் காணலாம்.

நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள் நேரலையைக் காணலாம்.
Sridhar Subramaniam (@sridharfc) 's Twitter Profile Photo

அரசுப் பள்ளிகளில் தனியார் நிகழ்வுகளுக்குத் தடை x.com/i/broadcasts/1…

Sridhar Subramaniam (@sridharfc) 's Twitter Profile Photo

என்னிடம் இன்பாக்ஸ் வருபவர்களில் கேட்கும் கேள்விகளில் பத்தில் ஐந்து ஒரே மாதிரியாக இருக்கும்: 'நாத்திகம் பற்றி முழுவதுமாகப் புரிந்து கொள்ள நல்ல தமிழ்ப் புத்தகம் இருக்கிறதா?' அதற்கு நான் தரும் வழக்கமான பதில் ஒன்றுதான். தமிழில் நாத்திகம் குறித்து நான் எந்தப் புத்தகமும்

Sridhar Subramaniam (@sridharfc) 's Twitter Profile Photo

கொள்ளை விலை ================= . கோவை அன்னபூர்ணா உணவகத்தில் அதீத விலை வைத்து விற்கிறார்கள் என்று பல பதிவுகளைப் பார்க்கிறேன். சிலர் அங்கே உணவருந்திய ரசீதைப் பகிர்ந்து அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? அதீத விலை வைத்து பொருட்களை விற்பவர்களுக்கு

Sridhar Subramaniam (@sridharfc) 's Twitter Profile Photo

பெண்கள் ஏன் அறிவியல் பேச வேண்டும்? அறிவியலாளர் மற்றும் நவ சேப்பியன் ஷோபனா பேசுகிறார்! youtu.be/K62K-Ua8T60?si…