மதுரை பாய்ஸ்(@yaaro_oruthan) 's Twitter Profileg
மதுரை பாய்ஸ்

@yaaro_oruthan

எல்லா கஷ்டமும் தீர்ந்து சீக்கிரம் சந்தோசமா, நிம்மதியா வாழுவோம்னு பல வருஷமா நம்பி வாழ்ந்துட்டு இருக்குற கோடி பேர்ல ஒருத்தன்

ID:897487410749030400

linkhttp://podaango.com calendar_today15-08-2017 15:57:28

54,6K Tweets

2,0K Followers

44 Following

மதுரை பாய்ஸ்(@yaaro_oruthan) 's Twitter Profile Photo

Lyca to விக்ரம்
ஒரு ப்ரோமோஷன் tour இருக்கு
- விக்ரம் = குடுமிய போட்டு விடுங்கோ போய் குமுறிட்டு வந்துடறேன்

account_circle
மதுரை பாய்ஸ்(@yaaro_oruthan) 's Twitter Profile Photo

சென்னை to மதுரை
மதுரை to சென்னை
ஆம்னி பஸ் டிக்கெட் ரேட்

சென்னை to மதுரை மதுரை to சென்னை ஆம்னி பஸ் டிக்கெட் ரேட்
account_circle
மதுரை பாய்ஸ்(@yaaro_oruthan) 's Twitter Profile Photo

ஜெயம் ரவிக்கு முழுசா அவங்க அண்ணன் கெட்டப் வந்துருச்சு

account_circle
Habitual offender(@johnwick194) 's Twitter Profile Photo

மொத இவளுகள கீழபடுத்துட்டு இருக்கப்ப கொட்டாவி விட வேண்டாம்னு சொல்லுங்க சார் போதும் ,காண்பிடன்ட்டே குறையுது

மொத இவளுகள கீழபடுத்துட்டு இருக்கப்ப கொட்டாவி விட வேண்டாம்னு சொல்லுங்க சார் போதும் ,காண்பிடன்ட்டே குறையுது
account_circle
மதுரை பாய்ஸ்(@yaaro_oruthan) 's Twitter Profile Photo

சொக்கத்தங்கம்ல சொல்ற மாதிரி.. சும்மா இருக்கேனு செக்கு ஆட்ன மாதிரி 14 ந்தேதி வெள்ளிக்கிழமை வந்ததும் வெள்ளி சனி ஞாயிறுனு 3 நாளையும் பிறந்தநாள் கொண்டாட்டத்துல சேத்துட்டான் சன் டீவி

account_circle
சுள்ளார்(@iamsullar) 's Twitter Profile Photo

ரொம்ப நாள் கழிச்சு.. கொடுவேரிக்கு போனோம். நல்லாருந்தது ச்சு
கொங்கு நாட்டின் நயாகரா
தண்ணீர் விழுகிற இடத்தில் நின்னா கும்பாருட்டி அருவி தான் யாவுகதுக்கு வரும் அடி இடி மாதிரி இருக்கும்
😍🙌🏻

account_circle
மதுரை பாய்ஸ்(@yaaro_oruthan) 's Twitter Profile Photo

ருத்ரன் போஸ்டர் லாம்.. குறுகுறுன்னு பாக்குற mode லயே இருக்கு 😂

account_circle