இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profileg
இடும்பாவனம் கார்த்திக்

@idumbaikarthi

உலகில் நடக்கும் அநீதிகளைக் கண்டு மனம் கொதிக்கிற கோடிக்கணக்கான சாமானியன்களில் நானும் ஒருவன்!

ID:1664154898596876289

calendar_today01-06-2023 06:20:43

3,0K Tweets

25,1K Followers

516 Following

Follow People
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

2023:

கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்.

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

தாலியறுக்கும் சாராய மரணங்கள்... ‘கள்ள’ காவல்துறை... ‘கண்மூடி’ அரசு!

“அய்யோ... என் குடும்பமே அழிஞ்சு போச்சு... சாமி... ஊரே அழிஞ்சு போச்சு...” என எங்கும் மரண ஓலம் கேட்கிறது. ஒப்பாரிக் குரல்களைக் கேட்க கேட்க நெஞ்சு பதறுகிறது.

bit.ly/3xjL7T5

account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன | கள்ளச்சாராய வியாபாரியின் வீட்டில் ஸ்டாலின் | வெறுப்பில் மக்கள்
youtu.be/Zzlv7RRnyEw

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

பா.ரஞ்சித், விஜய், சூர்யா

திமுகவை விமர்சிச்சா அத்தனைப் பேருக்கும் சங்கிப்பட்டம் கட்டுறாய்ங்க!

பிஜேபி 'பி' டீம்ன்னு இன்னும் பிஜேபிய மட்டும்தான்டா நீங்க சொல்லல!

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

18 ஆண்டுகாலம் திமுகவை விமர்சித்த பெரியார் எனும் கறுப்பு சங்கி!

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

1949 முதல் 1967 வரை திமுகவை கடுமையாக விமர்சித்து, எதிர்த்த பெரியார் ஒரு சங்கி என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?!

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

இந்தா ஆரம்பிச்சுட்டாய்ங்கல்ல...!

திமுகவ விமர்சனம் பண்ணிட்டா உடனே, 'சங்கி', 'பாஜகவின் பி டீம்' !

இந்தா ஆரம்பிச்சுட்டாய்ங்கல்ல...! திமுகவ விமர்சனம் பண்ணிட்டா உடனே, 'சங்கி', 'பாஜகவின் பி டீம்' !
account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

'விஷச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு
கடும் கண்டனங்கள்! '

தெளிவான தீர்க்கமான அறிக்கை!

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

2021ஆம் ஆண்டின் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் மது விலக்கு எனும் அம்சம் இருக்கிறது.

360வது வாக்குறுதியாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
எப்போது நிறைவேற்றுவார் முதல்வர் ஸ்டாலின்?

DMK

2021ஆம் ஆண்டின் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் மது விலக்கு எனும் அம்சம் இருக்கிறது. 360வது வாக்குறுதியாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எப்போது நிறைவேற்றுவார் முதல்வர் ஸ்டாலின்? @arivalayam
account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

50 சாவை விடுங்க ஐயா!

முதல்வர் ஐயா இவ்வளவு சீக்கிரமா நடவடிக்கை எடுத்து இருக்காங்கல்ல.. அதைப் பாராட்டுங்க ஐயா..

50 சாவை விடுங்க ஐயா! முதல்வர் ஐயா இவ்வளவு சீக்கிரமா நடவடிக்கை எடுத்து இருக்காங்கல்ல.. அதைப் பாராட்டுங்க ஐயா..
account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உறுப்பினரான ராமசுப்ரமணியன் அவர்கள் திமுகவை ஆதரித்துப் பேசிவிட்டதால் சங்கி இல்லையாம்! அவருக்கு கோவில்கள் தொடர்பான குழுவில் இடம் அளிக்கும் திமுக அரசு.

'இந்துத்துவா என் இரத்தத்திலே ஊறிக்கிடக்கிறது', 'சாவர்க்கர் என் கடவுள்' என முழங்கிய உத்தவ் தாக்கரே

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு முழுவதும் திடீர் சோதனை நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

ஊரறிய அறிவிச்சுட்டு திடீர் சோதனையா? பிரமாதம்! நிர்வாகம்னா இப்டித்தான் இருக்கணும்!

கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு முழுவதும் திடீர் சோதனை நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு! ஊரறிய அறிவிச்சுட்டு திடீர் சோதனையா? பிரமாதம்! நிர்வாகம்னா இப்டித்தான் இருக்கணும்!
account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

உத்திரப்பிரதேசத்தவிட குறைவாதான் இறந்து போயிருக்காங்க. அதுனால நல்லாட்சிதான்னு சொல்லுங்க!

உத்திரப்பிரதேசத்தவிட குறைவாதான் இறந்து போயிருக்காங்க. அதுனால நல்லாட்சிதான்னு சொல்லுங்க!
account_circle