KS / Karthigaichelvan S(@karthickselvaa) 's Twitter Profileg
KS / Karthigaichelvan S

@karthickselvaa

Journalist. Google-Columbia Journalism School Fellow. IVLP Alumnus. Recipient of @Vikatan awards twice https://t.co/PSmIO6xB7k

ID:52334569

calendar_today30-06-2009 07:28:44

51,6K Tweets

395,2K Followers

1,1K Following

Gurusamy(@gurusamymathi) 's Twitter Profile Photo

நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில், அரசியல் கட்சி முகவர்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சி திரைகள் திடீரென செயல் இழந்ததால் பரபரப்பு. 8 நிமிடத்திற்கு பின்பு தொழில்நுட்ப வல்லுனர்களால் சரி செய்யப்பட்டது. News18 Tamil Nadu
KS / Karthigaichelvan S

நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில், அரசியல் கட்சி முகவர்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சி திரைகள் திடீரென செயல் இழந்ததால் பரபரப்பு. 8 நிமிடத்திற்கு பின்பு தொழில்நுட்ப வல்லுனர்களால் சரி செய்யப்பட்டது. @News18TamilNadu @karthickselvaa
account_circle
Tamil Nadu Weatherman(@praddy06) 's Twitter Profile Photo

Bad News - Heat wave in Tamil Nadu is expected get its peak from May 1 to 4 in North interior Tamil Nadu particularly Vellore, Ranipet, Tiruvallur, Kanchepuram, Erode, Salem, Namakkal, Trichy, Karur belts.

Good news - At same time, there will be rains from May 5 in interiors.

account_circle
Live Law(@LiveLawIndia) 's Twitter Profile Photo

EVM-VVPAT judgment of in a nutshell :

* Rejects plea to revert to paper ballot voting
* Rejects plea to count all VVPAT slips.
* Rejects plea to allow the voter to take the VVPAT slip and deposit it in ballot box.

Seal and secure Symbol Loading Units

* Court…

EVM-VVPAT judgment of #SupremeCourt in a nutshell : * Rejects plea to revert to paper ballot voting * Rejects plea to count all VVPAT slips. * Rejects plea to allow the voter to take the VVPAT slip and deposit it in ballot box. Seal and secure Symbol Loading Units * Court…
account_circle
𝐒𝐮𝐜𝐡𝐢𝐭𝐡𝐫𝐚 𝐒𝐞𝐞𝐭𝐡𝐚𝐫𝐚𝐦𝐚𝐧(@suchisoundlover) 's Twitter Profile Photo

Symbol Loading Units should be sealed & secured in Strong Rooms for 45 days.

In presence of all Candidates, burnt Memory in Microcontroller Unit to be checked by team of Engineers after d declaration of results.

Expenses shall be refunded in case EVMs are found to be tampered.

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo


விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும்
100% சரிபார்க்கக் கோரிய
வழக்குகளை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

News18tamil.com

#BREAKING விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் 100% சரிபார்க்கக் கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் #VVPAT #EVM #Supremecourt #News18tamilnadu News18tamil.com
account_circle
KS / Karthigaichelvan S(@karthickselvaa) 's Twitter Profile Photo

தேர்தலில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டுகளை 100 சதவிகிதம் சரிபார்க்கக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

account_circle
Gurusamy(@gurusamymathi) 's Twitter Profile Photo

கோவை தடாகம் அருகே மூலக்காடு மலைகிராமத்தின் எல்லையில் வனவிலங்குகள், பறவைகள் நீர் அருந்துவதற்கு வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில், நேற்று மாலை குட்டிகளுடன் வந்த யானைகூட்டம் தண்ணீர் தொட்டியில் ஒன்றாக தண்ணீர் அருந்தி சென்றன. News18 Tamil Nadu KS / Karthigaichelvan S

account_circle
Gurusamy(@gurusamymathi) 's Twitter Profile Photo

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு. NIA அதிகாரிகள் ஈரோடு கடம்பூர் மலைப்பகுதியில் மாட்டு வியாபாரி குப்புசாமி என்பவரிடம் விசாரணை.சமீபத்தில் கைதான உமர்பாரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி தொடர்பில் இருந்ததால் அவரிடம் விசாரணை. News18 Tamil Nadu KS / Karthigaichelvan S

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு. NIA அதிகாரிகள் ஈரோடு கடம்பூர் மலைப்பகுதியில் மாட்டு வியாபாரி குப்புசாமி என்பவரிடம் விசாரணை.சமீபத்தில் கைதான உமர்பாரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி தொடர்பில் இருந்ததால் அவரிடம் விசாரணை. @News18TamilNadu @karthickselvaa
account_circle
Gurusamy(@gurusamymathi) 's Twitter Profile Photo

கோவை தொண்டாமுத்தூர் அருகே தீத்திபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பிரவீன் , கவின் , தக்‌ஷன் ஆகிய 3 பேர்
முண்டந்துறை தடுப்பணையில் மூழ்கி உயிரிழப்பு.உடலை கைபற்றி காருண்யா நகர் போலீசார் விசாரணை. News18 Tamil Nadu
KS / Karthigaichelvan S

கோவை தொண்டாமுத்தூர் அருகே தீத்திபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பிரவீன் , கவின் , தக்‌ஷன் ஆகிய 3 பேர் முண்டந்துறை தடுப்பணையில் மூழ்கி உயிரிழப்பு.உடலை கைபற்றி காருண்யா நகர் போலீசார் விசாரணை. @News18TamilNadu @karthickselvaa
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

வெயில் - என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் நியூஸ் 18க்கு பிரத்யேக பேட்டி
| News18Tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

65 வயதுக்கு மேற்பட்டோரும் இனி Health Insurance வாங்கலாம் தெரியுமா? | News18 Tamil Nadu

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

பச்சைப் பட்டு உடுத்தி, தங்கக் குதிரை ஏறி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
| News18Tamil.com

account_circle
Gurusamy(@gurusamymathi) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கள்ளதுப்பாக்கி மூலம் வன விலங்குகளை வேட்டையாடிய வழக்கில் அதிமுக வர்த்தக அணி நிர்வாகி சஜீவன் மீது நீலகிரி வனத்துறை வழக்கு பதிவு. தலைமறைவாக உள்ள சஜீவனை போலீசாருடன் இணைந்து தேடி வருகின்றனர். News18 Tamil Nadu KS / Karthigaichelvan S

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கள்ளதுப்பாக்கி மூலம் வன விலங்குகளை வேட்டையாடிய வழக்கில் அதிமுக வர்த்தக அணி நிர்வாகி சஜீவன் மீது நீலகிரி வனத்துறை வழக்கு பதிவு. தலைமறைவாக உள்ள சஜீவனை போலீசாருடன் இணைந்து தேடி வருகின்றனர். @News18TamilNadu @karthickselvaa
account_circle
Vetri Dhaasan(@vetridhaasan) 's Twitter Profile Photo

பண்பாட்டுத் திருவிழா!

சித்திரைப் பெருவிழா குறித்த முழுமையுணர்வை அளிக்கும் ஒரு தனித்துவ ஆக்கம் இந்த ஆவணப்படம்.

அவசியம் காண வேண்டிய ஒன்று...

youtube.com/live/RELYel9yM…

account_circle