ARUN KUMAR (@kuttysmartkutty) 's Twitter Profile
ARUN KUMAR

@kuttysmartkutty

தளபதி விஜய் வெறியன்..
தலைவர் ரஜினியின் ரசிகன்..
M.S.Dhoni Addict..

ID: 429573362

calendar_today06-12-2011 03:59:23

39,39K Tweet

3,3K Followers

3,3K Following

Aadhavan (@aadaavaan) 's Twitter Profile Photo

விரலில் சிக்கிக்கொண்ட மோதிரத்தை கழட்ட வலியில்லா எளிய வழிமுறை...

Vaathi T V K (@mangathadaww) 's Twitter Profile Photo

Corporate Officeல வேலை பார்க்குறவன் கூட இப்படி சொல்ல மாட்டான்.. கொத்தடிமைங்களா 🤡

Prabhakaran Kamaraj (@wolfprabha) 's Twitter Profile Photo

உதயநிதி ஸ்டாலின் 2019 இளைஞர் அணி 2021 சட்டமன்ற உறுப்பினர் 2022 அமைச்சர் 2024 துணை முதல்வர் 2026 முதல்வர் வேட்பாளர் டேய் திமுக கொத்தடிமைங்களா பாவம்டா நீங்களாம்...

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#BREAKING | ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் #OneNationOneElection | #ONOE | #Election | #Politics | #NarendraModi

#BREAKING | ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

#OneNationOneElection | #ONOE | #Election | #Politics | #NarendraModi
@JuniorVikatan (@juniorvikatan) 's Twitter Profile Photo

"பட்டியலின மக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என அனைவரது ஓட்டையும் விசிக, கம்யூனிஸ்ட், இஸ்லாமிய அமைப்புகள் மூலம் கூட்டணி அமைத்து வைத்து வாங்கிவிட்டு இவர்களின் வாரிசுகள் மட்டும் முதலமைச்சராவதுதான் கொடிய சனாதனம்." - சீமான் #Seeman | #UdhayanidhiStalin | #TNPolitics

"பட்டியலின மக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என அனைவரது ஓட்டையும் விசிக, கம்யூனிஸ்ட், இஸ்லாமிய அமைப்புகள் மூலம் கூட்டணி அமைத்து வைத்து வாங்கிவிட்டு இவர்களின் வாரிசுகள் மட்டும் முதலமைச்சராவதுதான் கொடிய சனாதனம்." - சீமான் 

#Seeman | #UdhayanidhiStalin | #TNPolitics
Vijay Fans Trends 🐐 (@vijayfanstrends) 's Twitter Profile Photo

2014 - Kaththi - 100Crs in 12days 2024 - G.O.A.T - 413crs in 13 days 🔥 Phenomenal growth of an actor Vijay 🫡🫡 Indeed #TheGreatestOfAllTime !

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

தளபதி என்று சொன்னவுடன் அரங்கில் கேட்ட சத்தம்.. உடனே கரு. பழனியப்பன் செய்த செயல்.. அமைச்சர் உதயநிதி கொடுத்த ரியாக்‌ஷன்.. பெரியாருக்கு விஜய் மாலை போட்டது குறித்து கருத்து.. #Chennai | #DMK | #TVK | #ActorVijay | #MinisterUdhayanidhiStalin | #KaruPalaniappan | #PolimerNews

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

வெளியானது `GOAT' பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் - 13 நாள்தானே அதுக்குள்ள.. மிரளும் கோலிவுட் #GOAT | #vijay | #boxofficecollection

RamKumarr (@ramk8059) 's Twitter Profile Photo

விஜய் சார் அலட்டிக்கொள்ளாம, ரொம்ப அழகா கேஷுவலா பண்ணிடுவார் 🔥🔥🔥 - Jr NTR டான்ஸ டான்ஸ் மாதிரி பண்ணனும் ஃபைட், ஜிம்னாஸ்டிக் மாதிரி பண்ணக் கூடாது 🔥🔥🔥 யார் யாருக்கோ லா கொட்டு விழுந்துருக்கு 😂😂😂 #Thalapathy69 #Devara Vijay

கோவை காதர் 💙 (@moideenkadhar) 's Twitter Profile Photo

நரை 😔 திரை 😒 மூப்பு 😮‍💨 இதெல்லாம் இல்லாம வாழனுமா ??😄😄 இந்த வீடியோ பாருங்க..! 😍😍😍👌👌👌 #Health #information #sharemax #GoodAfternoonXFamily 🧡🧡🧡

Vinoth Kumar.V ( மோடியின் குடும்பம் ) (@vinoth2214) 's Twitter Profile Photo

சென்னை கொடுங்கையூர் SS ஹைதெராபாத் பிரியாணி கடையில் 16.09.2024 திங்கள் அன்று மாலை உணவு உட்கொண்ட 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது..

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#BREAKING | குமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க திட்டம் #Kanyakumari | #NuclearMining | #Mining

#BREAKING | குமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க திட்டம் 

#Kanyakumari | #NuclearMining | #Mining