M.K.Stalin(@mkstalin) 's Twitter Profileg
M.K.Stalin

@mkstalin

Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock

ID:2163039523

linkhttp://www.mkstalin.in calendar_today29-10-2013 15:11:22

9,1K Tweets

3,8M Followers

88 Following

Follow People
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

விதைத்த உழைப்பெல்லாம் அறுவடையாகும் நாள் ஏப்ரல் 19!

கழகச் சட்டத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள கையேட்டில் உள்ள நடைமுறைகளை மாவட்டக் கழகச் செயலாளர்கள் முதல் கிளைக்கழக நிர்வாகிகள் வரை கவனத்துடன் பின்பற்றுங்கள்.

வாக்குரிமையை நிலைநாட்டுவோம்! ஜனநாயகத்துக்கான மகத்தான வெற்றியை ஈட்டுவோம்!…

விதைத்த உழைப்பெல்லாம் அறுவடையாகும் நாள் ஏப்ரல் 19! கழகச் சட்டத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள கையேட்டில் உள்ள நடைமுறைகளை மாவட்டக் கழகச் செயலாளர்கள் முதல் கிளைக்கழக நிர்வாகிகள் வரை கவனத்துடன் பின்பற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம்! ஜனநாயகத்துக்கான மகத்தான வெற்றியை ஈட்டுவோம்!…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

8 கோடித் தமிழர்களின் சுயமரியாதை,
140 கோடி இந்தியர்களின் பாதுகாப்பை ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள்....

'இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும்' என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு!

இம்முறை -வின் வெற்றிக்கணக்கைத் தமிழ்நாட்டில் தொடங்கி எழுதுவோம்!…

8 கோடித் தமிழர்களின் சுயமரியாதை, 140 கோடி இந்தியர்களின் பாதுகாப்பை ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள்.... 'இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும்' என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு! இம்முறை #INDIA-வின் வெற்றிக்கணக்கைத் தமிழ்நாட்டில் தொடங்கி எழுதுவோம்!…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

: மத்திய சென்னை, தென் சென்னை பரப்புரைப் பொதுக்கூட்டம்

youtube.com/live/Ac1tn0hiP…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உரிமையோடு கேட்கிறேன்!

நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள்!





facebook.com/MKStalin/posts…

உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உரிமையோடு கேட்கிறேன்! நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள்! #Vote4INDIA #LetterToBrethren facebook.com/MKStalin/posts…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

'BJP is DMK's ideological nemesis, but they are electorally irrelevant in Tamil Nadu. Our battle is with AIADMK.'

'People’s decision would be clear that should continue as a democratic nation.'

Read my special interview to TheNewsMinute:…

'BJP is DMK's ideological nemesis, but they are electorally irrelevant in Tamil Nadu. Our battle is with AIADMK.' 'People’s decision would be clear that #INDIA should continue as a democratic nation.' Read my #Elections2024 special interview to @thenewsminute:…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய இணையற்ற போராளி! சமூக ஒற்றுமையின் சின்னம்!

ஆங்கிலேயர்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த நம் மண்ணின் ஒப்பற்ற உரிமை வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாள்!

சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே தோன்றி, அநியாய வரியைப் பறித்து மக்களுக்கு அளித்த…

ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய இணையற்ற போராளி! சமூக ஒற்றுமையின் சின்னம்! ஆங்கிலேயர்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த நம் மண்ணின் ஒப்பற்ற உரிமை வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாள்! சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே தோன்றி, அநியாய வரியைப் பறித்து மக்களுக்கு அளித்த…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

நாடு காக்க - நாளைய தலைமுறை காக்க வாக்களிப்பீர் இந்தியா கூட்டணி சின்னங்களுக்கு! 

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Talking to The Times Of India ahead of , I have answered questions regarding the role I want to play in national politics, BJP's corrupt rule and the relevance of political ideologies at present times.

🔗: timesofindia.indiatimes.com/city/chennai/m…

Jaya Menon

Talking to @timesofindia ahead of #Elections2024, I have answered questions regarding the role I want to play in national politics, BJP's corrupt rule and the relevance of political ideologies at present times. 🔗: timesofindia.indiatimes.com/city/chennai/m… @jayamenon64
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

திட்டம்: என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்!

நேற்று வெளியான அதற்கு சாட்சி! ❤

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

மாநில முதலமைச்சராக இருந்த தனக்குத்தான் மாநிலங்களின் பிரச்சினைகளும் தெரியும்; தேசிய பிரச்சினைகளும் தெரியும் என்று பிரதமர் மோடி பேசினார்.

ஆனால் நடந்தது என்ன?

பிரதமரானதும் மாநிலங்களின் நிதியைக் கூட நிறுத்த முயற்சித்தார் என்று நிதி ஆயோக் தலைமை அதிகாரி குற்றம்சாட்டினார்.…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

: காஞ்சிபுரம் - திருப்பெரும்புதூர் பரப்புரைப் பொதுக்கூட்டம்

youtube.com/live/3F1SQ7M3x…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Congratulations to all the successful candidates from Tamil Nadu who have cleared the Civil Services Examination, 2023.

Wishing them all the best as they embark on their journeys to serve the nation. May they bring positive change and progress to every corner they reach.

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

'வெல்க நாடு வெல்க நாடு
வெல்க வெல்கவே!

வீர சங்க நாதம் கேட்டுச்
செல்க செல்கவே
படைகள் செல்கவே!'

கொளத்தூரில் இன்றைய காலை....

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

'The history created in 2004 will be repeated after 20 years now.'

'For the first time, people of India fear that India will be converted into an autocratic state.'

'Mr Palaniswami cannot run party and politics against Mr Modi and Mr Amit Shah. They were the ones who allowed…

'The history created in 2004 will be repeated after 20 years now.' 'For the first time, people of India fear that India will be converted into an autocratic state.' 'Mr Palaniswami cannot run party and politics against Mr Modi and Mr Amit Shah. They were the ones who allowed…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

பாஜக ஏன் வரவே கூடாது?

தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம்.

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின்…

பாஜக ஏன் வரவே கூடாது? தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின்…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

இரவில் டி.வி. முன் மோடி தோன்றினாலே, இந்திய மக்கள் அலறியதுதான் அவரது ஒரே சாதனை!

பிரதமராகத் தொடரமுடியாத அச்சத்தில் பிரிவினைவாதத்தைத் தூண்டியும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை அவதூறு செய்தும் தம் பதவியின் தரத்தையே தாழ்த்துகிறார்.

ஒருவர் உண்ணும் உணவு பற்றிப் புகார்கூறி வாக்கு…

account_circle