saran RV (@saranrv1) 's Twitter Profile
saran RV

@saranrv1

ID: 2343542472

calendar_today14-02-2014 12:58:20

90 Tweet

93 Followers

15 Following

saran RV (@saranrv1) 's Twitter Profile Photo

Sneak peek dropped🖲️!Dive into the Jigiri Dosthu world early.The countdown begins–just 4 days until the wholesome entertainment unfolds!😄 #JigiriDosthu #JigiriDosthuFromDec22 👉🏻youtu.be/kyDWXFHRmX8 ARAN V Shariq Hassan @Ammu_Abirami @ashiqvjash Ashwin Vinayagamoorthy

saran RV (@saranrv1) 's Twitter Profile Photo

Happy to share this picture of me and my team after watching my next work as cinematographer for the movie PULAVAR staring Bharathiraja sir as lead😊😊 Updates about the movie soon🥰🥰

Happy to share this picture of me and my team after watching my next work as cinematographer for the movie PULAVAR staring Bharathiraja  sir as lead😊😊 Updates about the movie soon🥰🥰
G.V.Prakash Kumar (@gvprakash) 's Twitter Profile Photo

Best of luck team #nandhan …நந்தன் வெல்லட்டும்… M.Sasikumar's next film #Nandhan, releasing in theatres near you on September 20th #NandhanFromSep20 An இரா.சரவணன் film Music by Ghibran Vaibodha P.samuthirakani #BalajiSakthivel Suruthi Periyasamy saran RV Era Entertainment

Best of luck team #nandhan …நந்தன் வெல்லட்டும்…

M.Sasikumar's next film #Nandhan, releasing in theatres near you on September 20th

#NandhanFromSep20

An இரா.சரவணன் film
Music by Ghibran Vaibodha

P.samuthirakani #BalajiSakthivel Suruthi Periyasamy saran RV Era Entertainment
Cheran (@directorcheran) 's Twitter Profile Photo

மக்கள் பேராதரவும் பெரும் வெற்றியும் பெற வாழ்த்துக்கள் தம்பி M.Sasikumar

Yogi Babu (@iyogibabu) 's Twitter Profile Photo

நந்தன் வெல்லட்டும்… நல் வாழ்த்துகள் சரவணன்… அடுத்து இணைவோம்… இரா.சரவணன் M.Sasikumar #Nandhan

நந்தன் வெல்லட்டும்… நல் வாழ்த்துகள் சரவணன்… அடுத்து இணைவோம்…
இரா.சரவணன்
M.Sasikumar
#Nandhan
இரா.சரவணன் (@erasaravanan) 's Twitter Profile Photo

‘நந்தன்’ படத்தைப் பார்த்த உடன் சசிகுமாரை கட்டிக்கொண்ட தயாரிப்பாளர் டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ‘அயோத்தி’ படத்துக்குப் பிறகு இந்த படத்தில் இணைவதுதான் பொருத்தம் என நெகிழ்ந்தார். அன்பை விதைத்த ‘அயோத்தி’ கூட்டணி, ‘நந்தன்’ படத்திலும் இணைவதில் எல்லையில்லா மகிழ்ச்சி🙏 M.Sasikumar

‘நந்தன்’ படத்தைப் பார்த்த உடன் சசிகுமாரை கட்டிக்கொண்ட தயாரிப்பாளர் டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ‘அயோத்தி’ படத்துக்குப் பிறகு இந்த படத்தில் இணைவதுதான் பொருத்தம் என நெகிழ்ந்தார். அன்பை விதைத்த ‘அயோத்தி’ கூட்டணி, ‘நந்தன்’ படத்திலும் இணைவதில் எல்லையில்லா மகிழ்ச்சி🙏
M.Sasikumar
Actor Soori (@sooriofficial) 's Twitter Profile Photo

படம் பார்த்து பல மணி நேரங்கள் ஆகிறது - நந்தன் தந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை! அன்பு இரா. இரா.சரவணன் அண்ணனுக்கும், M.Sasikumar அண்ணனுக்கும், Ghibran Vaibodha brother. நந்தன் குழுவினர்க்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் #Nandhan 💐🙏👍

படம் பார்த்து பல மணி நேரங்கள் ஆகிறது - நந்தன் தந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை!

அன்பு இரா. இரா.சரவணன் அண்ணனுக்கும், M.Sasikumar அண்ணனுக்கும், Ghibran Vaibodha brother. நந்தன் குழுவினர்க்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் #Nandhan 💐🙏👍