Social Justice:சமூகநீதி (@sathyantweets) 's Twitter Profile
Social Justice:சமூகநீதி

@sathyantweets

தமிழன். Dravidian. Techie. Public Policy. Data. Traveler. Very Political. Healthcare. Western Ghats. Learner. யாருக்கும் அடிமையில்லை, யாருக்கும் அரசனில்லை!

ID: 1065452167752863745

calendar_today22-11-2018 03:49:26

47,47K Tweet

17,17K Followers

1,1K Following

Social Justice:சமூகநீதி (@sathyantweets) 's Twitter Profile Photo

தில்லி எலிக்கு வான் பருந்து தெற்குத் திசையின் படை மருந்து கல்லாதோர்க்கு நன் மருந்து கற்றவர்க்கு வண்ணச் சிந்து. - பாவேந்தர், பெரியார் பற்றி. 🖤

தில்லி எலிக்கு வான் பருந்து 
தெற்குத் திசையின் படை மருந்து கல்லாதோர்க்கு நன் மருந்து 
கற்றவர்க்கு வண்ணச் சிந்து. 

-  பாவேந்தர், பெரியார் பற்றி. 

🖤
Social Justice:சமூகநீதி (@sathyantweets) 's Twitter Profile Photo

இத விடத் தெளிவா, அழகா, comprehensive-வா சொல்ல முடியாது. அதனால்தான் அவர் பெரியார். இத நீங்க எங்க வேணாலும் apply பண்ணலாம். This is the fundamental mantra of any any any conflict, issue, problem.

இத விடத் தெளிவா, அழகா, comprehensive-வா சொல்ல முடியாது. அதனால்தான் அவர் பெரியார். 

இத நீங்க எங்க வேணாலும் apply பண்ணலாம். 

This is the fundamental mantra of any any any conflict, issue, problem.
Social Justice:சமூகநீதி (@sathyantweets) 's Twitter Profile Photo

எதற்காக அரசியல் அமைப்புச் சட்டம் அண்ணலின் ஆகப்பெரும் சாதனை, பெரியார் ஏன் சில பகுதிகளை எதிர்த்து எரித்தார் இந்த இரண்டு புரிதலும் சமூக நீதி, சமத்துவம் பேச அரிச்சுவடி.

எதற்காக அரசியல் அமைப்புச் சட்டம் அண்ணலின் ஆகப்பெரும் சாதனை, பெரியார் ஏன் சில பகுதிகளை எதிர்த்து எரித்தார் இந்த இரண்டு புரிதலும் சமூக நீதி, சமத்துவம் பேச அரிச்சுவடி.
Social Justice:சமூகநீதி (@sathyantweets) 's Twitter Profile Photo

தமிழர்களின் தகைசால் தலைவர்களின் தலைவர். சமூக நீதியின் OG. பெண்ணதிகாரம் பேசிய பெரும் கிழவன். சமத்துவ சங்கநாதம் செய்த சலிப்பறியா சமரன். என்றும் எங்கள் அரிச்சுவடி. மனிதர்கள் மேல் பேரன்பு கொண்ட பேராசான் பெரியார் வாழ்க வாழ்க வாழ்கவே! 😘 #HBDPeriyar #சமூகநீதிநாள்

தமிழர்களின் தகைசால் தலைவர்களின் தலைவர். 
சமூக நீதியின் OG.
பெண்ணதிகாரம் பேசிய பெரும் கிழவன். 
சமத்துவ சங்கநாதம் செய்த சலிப்பறியா சமரன்.
என்றும் எங்கள் அரிச்சுவடி. 

மனிதர்கள் மேல் பேரன்பு கொண்ட பேராசான் பெரியார் வாழ்க வாழ்க வாழ்கவே! 

😘

#HBDPeriyar #சமூகநீதிநாள்
Pon Ilango/பொன் இளங்கோ (@ilango_pon) 's Twitter Profile Photo

பெரியார் மண்ணிலிருந்து சென்றவருக்கு மட்டுமே சாதிப்பின்னொட்டு இல்லை💪🖤 #PeriyarForever #Periyar146 #HBDPeriyar Crusader of Caste,Thanthai Periyar

பெரியார் மண்ணிலிருந்து சென்றவருக்கு மட்டுமே சாதிப்பின்னொட்டு இல்லை💪🖤
#PeriyarForever 
#Periyar146 
#HBDPeriyar 
Crusader of Caste,Thanthai Periyar
Dr V 🦷💉 (@justadentist32) 's Twitter Profile Photo

Afternoon trains from Thane to Aurangabad : Janashatabdi : 12.45pm 5 hrs 40 mins 175-200₹ Vande Bharat : 13.42 5 hrs 26 mins 1200₹ Makes sense?

Social Justice:சமூகநீதி (@sathyantweets) 's Twitter Profile Photo

A basic qn on GST: If my seller has a branch in Chennai, and I buy from that specific branch, and if the HQ of the firm is in Mumbai (MH), and if the order is via an E-com platform (Amazon), and if I am sitting in Odisha, which state would get the SGST component and is it fair?