தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile
தமிழ் மார்க்ஸ்

@tamilmarxorg

Tamilmarx offers Marxist perspective on Politics, Economics, Culture and Analysis on Contemporary Issues.
உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்

ID: 1370607387141312514

linkhttps://tamilmarx.org calendar_today13-03-2021 05:27:55

15,15K Tweet

13,13K Followers

23 Following

தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

#TeachersDay The philosophers have only interpreted the world, in various ways; the point is to change it. Yes, it was Comrade Lenin who changed it. The star of the November Revolution. Praise be to #Lenin, the great teacher of the philosophy of #Marxism

#TeachersDay

The philosophers have only interpreted the world, in various ways; the point is to change it. 

Yes, it was Comrade Lenin who changed it.

The star of the November Revolution.

Praise be to #Lenin, the great teacher of the philosophy of #Marxism
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

கல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொலை வழக்கை மம்தா அரசு கலைக்க முயற்சித்ததாக பெற்றோர் குற்றச்சாட்டு. மே.வ அரசு மருத்துவரின் உடலை அவசரமாக எரித்தது மட்டுமின்றி உடல் பிரேத பரிசோதனை நடத்திய பிறகு லட்சம் வழங்கி வழக்கை மூடி மறைக்க அம்மாநில காவல்துறை உயர் அதிகாரி ஒரு பேச்சு

கல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொலை வழக்கை மம்தா அரசு கலைக்க முயற்சித்ததாக பெற்றோர் குற்றச்சாட்டு.

மே.வ அரசு மருத்துவரின் உடலை அவசரமாக எரித்தது  மட்டுமின்றி உடல் பிரேத பரிசோதனை நடத்திய பிறகு லட்சம் வழங்கி வழக்கை மூடி மறைக்க அம்மாநில காவல்துறை உயர் அதிகாரி ஒரு பேச்சு
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

வாழை திரைப்படத்தின் அரசியலை பற்றி உரையாடல், தமிழ் மார்க்ஸ் கிளப்ஹௌஸில் தற்போது நடைபெற்று வருகிறது clubhouse.com/room/2dVSNwKw7…

தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

அனைத்து வரலாறுகளும், சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் ஆதிக்க வர்க்கங்களுக்கு இடையிலான வர்க்க போராட்டங்களின் வரலாறே ஆகும். - ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் #quotes #engels #marxism #communist

அனைத்து வரலாறுகளும், சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் ஆதிக்க வர்க்கங்களுக்கு இடையிலான வர்க்க போராட்டங்களின் வரலாறே ஆகும். 
       - ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்

#quotes #engels #marxism #communist
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

நாளுக்கு நாள் திமுகவின் பகுத்தறிவு வேசம் கலைந்துக்கொண்டே வருகிறது..! முருகன் மாநாட்டில் ஆன்மீகத்தை புகுத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றி தமிழக கல்விக்கூடங்களை காவிமயமாக்க முயற்சித்ததை தொடர்ந்து, தற்போது பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வுகளை தொடங்கியுள்ளது தமிழக திமுக அரசு!

தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

#On_this_day is the 48th #deathanniversary of Comrade Mao Zedong. Mao is the great Chinese proletariat, revolutionist and communist leader of the People's Republic of China from 1949 until his death in 1976. Mao liberated the Chinese people from Chiang Kai-shek. He fought

#On_this_day is the 48th #deathanniversary of Comrade Mao Zedong.

Mao is the great Chinese proletariat, revolutionist and communist leader of the People's Republic of China from 1949 until his death in 1976. Mao liberated the Chinese people from Chiang Kai-shek.

He fought
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

கேள்விக்குறியாகும் சங்கம் அமைக்கும் உரிமை! சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்! 16 ஆண்டுகளாக சங்கம் அமைக்காமல் சகிப்புத்தன்மையுடன் தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது நிறுவனத்தின் அணுகுமுறையால் தொழிற்சங்கம் அமைத்துள்ளனர். தொழிலாளர்களின் சங்கம் வைக்கும் உரிமையை

கேள்விக்குறியாகும் சங்கம் அமைக்கும் உரிமை!
சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

16 ஆண்டுகளாக சங்கம் அமைக்காமல் சகிப்புத்தன்மையுடன் தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது நிறுவனத்தின் அணுகுமுறையால் தொழிற்சங்கம் அமைத்துள்ளனர்.

தொழிலாளர்களின் சங்கம் வைக்கும் உரிமையை
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

சங்பரிவாரத்தின் இந்துத்துவா கொள்கைகளை பரப்புவதில் அவர்கள் பயன்படுத்தும் பல கருத்தாக்கங்களில் ஒன்று பசுவின் புனிதம். இந்த புனிதத்தின் அடிப்படையில் கடந்த சில வருடங்களாக பல கும்பல் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. மேலும் வாசிக்க : tamilmarx.org/2024/09/10/%E0… #RSS #india #Moblynching

தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

பிளாஸ்டிக் மாசுப்பாட்டில் உலகளவில் இந்தியா முதலிடம்! ஆண்டுக்கு 9.3 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை சுற்றுசூழல் கழிவாக இந்தியா வெளியேற்றுகிறது. ஆண்டுக்கு 5.8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து காற்று மாசுபாட்டை உருவாக்குவது மட்டுமல்லாது, கூடுதலாக 3.5 மில்லியன் டன்

பிளாஸ்டிக் மாசுப்பாட்டில் உலகளவில் இந்தியா முதலிடம்!
ஆண்டுக்கு 9.3 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை சுற்றுசூழல் கழிவாக இந்தியா வெளியேற்றுகிறது.

ஆண்டுக்கு 5.8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து காற்று மாசுபாட்டை உருவாக்குவது மட்டுமல்லாது, கூடுதலாக 3.5 மில்லியன் டன்
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

யாரெல்லாம் கூலி உழைப்புக்கும் மூலதனத்துக்கும் உள்ள உறவுகளில் மாற்றத்தை கொண்டுவருதை தவிர்க்கிறார்களோ அவர்கள் அனைவரும் உலக அமைதியையும் தவிர்க்கிறார்கள் என்றே அர்த்தம். - தோழர் காரல் மார்க்ஸ் #karlmarx #marx #war #peace #Marxism

யாரெல்லாம் கூலி உழைப்புக்கும் மூலதனத்துக்கும் உள்ள உறவுகளில் மாற்றத்தை கொண்டுவருதை தவிர்க்கிறார்களோ அவர்கள் அனைவரும் உலக அமைதியையும் தவிர்க்கிறார்கள் என்றே அர்த்தம். 

- தோழர் காரல் மார்க்ஸ்

#karlmarx #marx #war #peace #Marxism
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

இந்தியாவின் கிராமப்புற சுகாதார பணியாளர்கள் மனநல பாதுகாப்பு மற்றும் போதிய சுகாதார பணியாளர்கள் நியமனம் உள்ளிட்டவற்றிற்காக இந்தியா அறிமுகம் செய்த SMART (Systematic Medical Appraisal, Referral and Treatment) திட்டம் கணிசமான வெற்றியை கண்டுள்ளதாக கிராமப்புற மக்களின் மனநிலை குறித்து

இந்தியாவின் கிராமப்புற சுகாதார பணியாளர்கள் மனநல பாதுகாப்பு மற்றும் போதிய சுகாதார பணியாளர்கள் நியமனம் உள்ளிட்டவற்றிற்காக இந்தியா அறிமுகம் செய்த SMART (Systematic Medical Appraisal, Referral and Treatment) திட்டம் கணிசமான வெற்றியை கண்டுள்ளதாக கிராமப்புற மக்களின் மனநிலை குறித்து
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

பணி நிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பகுதிநேர பணிபுரியும் ஆசிரியர்கள் சென்னை எழும்பூரின் தங்களின் கோரிக்கையான பணி நிரத்தரத்தை முன்னிருத்தி உண்ணாவிரத போரட்டம் செய்து வருகின்றனர். திமுக ஆட்சி அமைத்தால் ஆசிரியர்களுக்கு பணி

பணி நிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பகுதிநேர பணிபுரியும் ஆசிரியர்கள் சென்னை எழும்பூரின் தங்களின் கோரிக்கையான பணி நிரத்தரத்தை முன்னிருத்தி உண்ணாவிரத போரட்டம் செய்து வருகின்றனர்.

திமுக ஆட்சி அமைத்தால் ஆசிரியர்களுக்கு பணி
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

கனத்த இதயத்தோடு செவ்வணக்கங்கள்! தோழர் சீத்தாராம் யெச்சூரி மாணவர் பருவத்திலிருந்தே போராட்ட களத்தில் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்தவர், நெருக்கடி காலகட்டத்தில் சிறை சென்றவர், நாடாளுமன்ற உறுப்பினராக அவர் ஆற்றிய உரைகள் மகத்தானவை, வகுப்புவாத கொள்கையை முறியடிக்க அவருடைய சிந்தனையும்,

கனத்த இதயத்தோடு செவ்வணக்கங்கள்! 

தோழர் சீத்தாராம் யெச்சூரி மாணவர் பருவத்திலிருந்தே போராட்ட களத்தில் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்தவர், நெருக்கடி காலகட்டத்தில் சிறை சென்றவர், நாடாளுமன்ற உறுப்பினராக அவர் ஆற்றிய உரைகள் மகத்தானவை, வகுப்புவாத கொள்கையை முறியடிக்க அவருடைய சிந்தனையும்,
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

#RedSalute #GOAT #SitaramYechuri இந்திய வானில் ஜொலித்த இடதுசாரி நட்சத்திரம் தோழர் சீத்தாராம் யெச்சூரி பற்றி சில வரிகள் 1.) 1996ல் ஐக்கிய முன்னணி அரசாங்கம் உருவாவதற்கு ப.சிதம்பரத்துடன் இணைந்து குறைந்தபட்சசெயல் திட்டத்தை உருவாக்கியவர்.  2.) 90களில் இந்திய அரசியலில்  தலையெடுத்த

#RedSalute #GOAT  #SitaramYechuri

இந்திய வானில் ஜொலித்த இடதுசாரி நட்சத்திரம் தோழர் சீத்தாராம் யெச்சூரி பற்றி சில வரிகள்

1.) 1996ல் ஐக்கிய முன்னணி அரசாங்கம் உருவாவதற்கு ப.சிதம்பரத்துடன் இணைந்து குறைந்தபட்சசெயல் திட்டத்தை உருவாக்கியவர். 

2.) 90களில் இந்திய அரசியலில்  தலையெடுத்த
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

#SitaramYechury சீத்தாராம் யெச்சூரியிடம் கற்பதற்கு நிறைய உண்டு , ஆனால் இன்றைய தலைமுறை ஒன்றை மட்டும் அவரிடம் கற்றுக் கொள்ளக்கூடாது. தோழர் மீனாட்சி சுந்தரம் தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் கட்டுரை tamilmarx.org/2024/09/14/%E0…

தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

அரசின் உதவித்தொகையை பெற நகையை அடகு வைக்கும் அவலநிலை! ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் அரசு உதவித்தொகை பெற வேண்டும் என்றால் #OTP வேண்டும் , ஆதாரில் மொபைல் எண் இணைக்க வேண்டும் என்ற கட்டாயத்தின் காரணமாக தன் மனைவியின் நகையை அடகு‌ வைத்து புதிய

அரசின் உதவித்தொகையை பெற நகையை அடகு வைக்கும் அவலநிலை!

ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தில்  பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் அரசு உதவித்தொகை பெற வேண்டும் என்றால்   #OTP வேண்டும் , ஆதாரில் மொபைல் எண் இணைக்க வேண்டும் என்ற கட்டாயத்தின் காரணமாக   தன் மனைவியின் நகையை அடகு‌ வைத்து புதிய
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மோடி தலைமையிலான NDA கூட்டணி அரசு இந்த ஆட்சி காலத்திலேயே நிறைவேற்ற இருப்பதாக 'Press Trust Of India' (PTI) செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 2024 மார்ச் மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு 'ஒரே நாடு ஒரே

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மோடி தலைமையிலான NDA கூட்டணி அரசு இந்த ஆட்சி காலத்திலேயே நிறைவேற்ற இருப்பதாக 'Press Trust Of India' (PTI) செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

2024 மார்ச் மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு 'ஒரே நாடு ஒரே
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

தொழிலாளர்களை பலி கொடுக்கும் சமூக நீதி. பல ஆயிரம் கோடிகளுக்கு அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை பெற்ற திமுக அரசு தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு துரோகம் செய்து வருகிறது. சங்கம் வைக்கும் உரிமை, ஊதிய உயர்வு, பாதுகாப்பான பணி சூழல் ஆகியவை கேட்டு போராடி வரும் சாம்சங் தொழிலாளர்கள் பேரணி

தொழிலாளர்களை பலி கொடுக்கும் சமூக நீதி.

பல ஆயிரம் கோடிகளுக்கு அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை பெற்ற திமுக அரசு தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு துரோகம் செய்து வருகிறது.

சங்கம் வைக்கும் உரிமை, ஊதிய உயர்வு, பாதுகாப்பான பணி சூழல் ஆகியவை கேட்டு போராடி வரும் சாம்சங் தொழிலாளர்கள் பேரணி
தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

நீதியை பெற்று தர பாடுபடுவதாக பொய் வேசம் போடும் மம்தா! இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மத்திய குழு உறுப்பினர் கலதன் தாஸ்குப்தா மீது பொய் வழக்குகளை சுமத்தி கைது செய்துள்ளது மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு மே.வ தலைநகர் கொல்கத்தாவில் நடந்த பயிற்சி மருத்துவ மாணவியின் கூட்டு

நீதியை பெற்று தர பாடுபடுவதாக பொய் வேசம் போடும் மம்தா!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மத்திய குழு உறுப்பினர் கலதன் தாஸ்குப்தா மீது பொய் வழக்குகளை சுமத்தி கைது செய்துள்ளது மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு

மே.வ தலைநகர் கொல்கத்தாவில் நடந்த பயிற்சி மருத்துவ மாணவியின் கூட்டு