The Black Spectacle(@tbstamilnadu) 's Twitter Profileg
The Black Spectacle

@tbstamilnadu

“நீட் விலக்கு TBS இலக்கு”, ஒன்றிணைவோம். வென்றுகாட்டுவோம். Follow The Black Spectacle (TBS) Tamilnadu for more insights. https://t.co/deOtsOa3lW…

ID:1446816180707069952

calendar_today09-10-2021 12:34:00

2,5K Tweets

6,3K Followers

14 Following

கோ ரமேஷ்(@gramesh69066077) 's Twitter Profile Photo

The Black Spectacle எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் நிதானமாக எப்படி நடந்து கொண்டால் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யோசித்து உரியவர்களோடு கலந்து ஆலோசித்து நடவடிக்கைகள் எடுத்து கொண்டு இருக்கிறார் தமிழக முதல்வர் M.K.Stalin அவர்கள்.

account_circle
The Black Spectacle(@tbstamilnadu) 's Twitter Profile Photo

முதலமைச்சர் காலை உணவு திட்டம் 20 லட்சம் அரசு மாணவர்கள் பயன் பெறுகிறார்கள்

முதலமைச்சர் காலை உணவு திட்டம் 20 லட்சம் அரசு மாணவர்கள் பயன் பெறுகிறார்கள்
account_circle
Balamurugan(@Civilerbala1979) 's Twitter Profile Photo

கொற்றக் குடையா, கொள்கையா எனில் கொள்கையை விற்றுப் பிழைக்க வேறுநபர் பாரென்போம்..

ஏதோ சொல்லணும் னு தோணுச்சு!!

கொற்றக் குடையா, கொள்கையா எனில் கொள்கையை விற்றுப் பிழைக்க வேறுநபர் பாரென்போம்.. ஏதோ சொல்லணும் னு தோணுச்சு!!
account_circle
Dr. T R B Rajaa(@TRBRajaa) 's Twitter Profile Photo

இன்று மகாதேவபட்டினம் ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' முகாமில்🌄🙏🏾

இன்று #மன்னார்குடி மகாதேவபட்டினம் ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' முகாமில்🌄🙏🏾 #MakkaludanMudhalvar
account_circle
R.Rajiv Gandhi ✨(@rajiv_dmk) 's Twitter Profile Photo

ஊடகவியளார்கள் சந்திப்பில்!

சீமான்…அவர்கள்!
கெட்ட வார்த்தை பேசினால்,
எச்சில் துப்பினால்,
ஒருமையில் பேசினால்…
இந்த ஆபாசங்களை எல்லாம்..

நீங்க ரசித்து.. PuthiyathalaimuraiTV
“ஆவேசம்” என செய்தி போடுவதால் தான்!!!

புரட்சி,புண்ணாக்கு,மாற்று என பேசி.. திமுக,அதிமுக,பாஜக, அய்யா பச்சமுத்து

account_circle
The Black Spectacle(@tbstamilnadu) 's Twitter Profile Photo

அண்ணாமலை அமெரிக்காவுக்கும் ரெட்டி குஜராத் க்கும் ஓடுவதின் மர்மம் என்ன?

அண்ணாமலை அமெரிக்காவுக்கும் ரெட்டி குஜராத் க்கும் ஓடுவதின் மர்மம் என்ன?
account_circle
The Black Spectacle(@tbstamilnadu) 's Twitter Profile Photo

மக்களின் திட்டம், மக்களுக்கான திட்டம் தான் மக்களுடன் முதல்வர்

மக்களின் திட்டம், மக்களுக்கான திட்டம் தான் மக்களுடன் முதல்வர்
account_circle
The Black Spectacle(@tbstamilnadu) 's Twitter Profile Photo

எங்களை ஆதரவு / எதிர்ப்பு தருகின்ற அனைவர்க்கும் நன்றிகள்... தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வளர்வோம். தொடர்ந்து எதிர்ப்பு காட்டுங்கள் வேகமாக வளர்வோம் 🙏❤️

பெண்கள் அதிகளவில் பங்கேற்கும் திமுகவின் முப்பெரும் விழா

பெண்கள் அதிகளவில் பங்கேற்கும் திமுகவின் முப்பெரும் விழா
account_circle