𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚

@itz_radhi3

DMs strictly prohibited🚫
School teacher👩‍🏫
#lordshiva #books #music #coffee @actorvijay
Just going with the flow!

ID: 1285887287931342849

calendar_today22-07-2020 10:40:26

54,54K Tweet

32,32K Takipçi

716 Takip Edilen

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

எதிர் பார்க்காத Twist என்னன்னா இந்த scene க்கு "சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா" பாட்டு போகுது. அதுவும் நல்லா தான் இருந்தது இந்த scene ல. 😍😍😍 #GOATTheMovie

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

Motivation என்பது, நமக்கு நாமே சொல்ல வேண்டியத Tweet போட்டு ஊரு பூரா சொல்லுவது! 🤪😂🤣

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

இவர் இப்ப என்ன சொல்ல வரார்னா degree எடுத்துட்டு தான் School போகணுமாம். 🤪🏃🏼‍♀️🏃🏼‍♀️

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

கொஞ்சமாச்சும் அழகா பொறந்து இருந்தா #fullface Twitter போட்டு இருக்கலாம். பச்.....🚶🏼‍♀️🚶🏼‍♀️🚶🏼‍♀️

கொஞ்சமாச்சும் அழகா பொறந்து இருந்தா #fullface Twitter போட்டு இருக்கலாம். பச்.....🚶🏼‍♀️🚶🏼‍♀️🚶🏼‍♀️
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

அடுத்தவர்களுக்கு நாம் முக்கியம் என்பதை விட நமக்கு நாம் முக்கியம். இதற்காக சுயநலவாதி என்று நாம் பெயர் எடுத்தாலும் பரவாயில்லை!

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

சடங்கு சம்பிரதாயத்துடன் நடக்கும் கைது. அங்கு கைவிலங்கு. இங்கு கயிறு. எத்தனை சவரன் என்பதை பொறுத்து அந்த costly கைதி. 🤪🤪🏃🏼‍♀️🏃🏼‍♀️

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

இப்பல்லாம் எங்க அம்மா அவங்களோட அல்லது அப்பாவோட birthday கு நேரா call பண்ணி wish பண்ணாலும் ஏன் Facebook ல wish பண்ணி போடலன்னு கேக்குறாங்க. 🙄🙄🚶🏼‍♀️🚶🏼‍♀️

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

ஏதேதோ பிரச்சனை எல்லாம் TL ல ஓடிட்டு இருக்கு. நமக்கு தான் எதுவும் புரியல.

ஏதேதோ பிரச்சனை எல்லாம் TL ல ஓடிட்டு இருக்கு. நமக்கு தான் எதுவும் புரியல.
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

Daily twist தான். நாம நினைக்கிறது ஒண்ணு. நடக்கிறது ஒண்ணு. 🙄