Arul Dass Actor(@Actor_ArulDass) 's Twitter Profileg
Arul Dass Actor

@Actor_ArulDass

ID:924822266063364096

calendar_today30-10-2017 02:16:25

39 Tweets

1,2K Followers

24 Following

Follow People
Seenu Ramasamy(@seenuramasamy) 's Twitter Profile Photo

'கலைமகன்'
முபாரக் தயாரிப்பில்

ஜீ.வி.பிரகாஷ் குமார்
காயத்திரி
அருள்தாஸ்
சரண்யா பொன்வண்ணன்
எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில்

என்.ஆர்.ரகுநந்தன் + வைரமுத்து பாடல்களின் 🔥

'இடிமுழக்கம்'
முதல் பார்வை விரைவில்

G.V.Prakash Kumar Gayathrie SKYMAN FILMS INTERNATIONAL K A L A I M A G A N Sony Music South Done Channel

'கலைமகன்' முபாரக் தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் குமார் காயத்திரி அருள்தாஸ் சரண்யா பொன்வண்ணன் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் என்.ஆர்.ரகுநந்தன் + வைரமுத்து பாடல்களின் 🔥 'இடிமுழக்கம்' முதல் பார்வை விரைவில் @gvprakash @SGayathrie @SkymanFilms @Kalaimagan20 @SonyMusicSouth @DoneChannel1
account_circle
Arul Dass Actor(@Actor_ArulDass) 's Twitter Profile Photo

அன்புதம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

அன்புதம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
account_circle
Seenu Ramasamy(@seenuramasamy) 's Twitter Profile Photo

உனது நடிப்பின் இன்னுமொரு பரிணாமத்தை
இவ்வையகம் உணரப்போகும் அந்நாள்
நீ வெல்லப்போகும்
தேசிய விருது நாள்.

சென்னையில்
உழைப்பை தவிர
பற்றிக் கொள்ள ஏதுமில்லாத
இடத்தில் தொடங்கிய
நம் நட்பின் அன்பில்
வாழ்த்துகிறேன்.

பிறந்தநாள் வாழ்த்துகள்
அருள்தாஸ்...

💐 Arul Dass Actor

உனது நடிப்பின் இன்னுமொரு பரிணாமத்தை இவ்வையகம் உணரப்போகும் அந்நாள் #இடிமுழக்கம் நீ வெல்லப்போகும் தேசிய விருது நாள். சென்னையில் உழைப்பை தவிர பற்றிக் கொள்ள ஏதுமில்லாத இடத்தில் தொடங்கிய நம் நட்பின் அன்பில் வாழ்த்துகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் அருள்தாஸ்... 💐 @Actor_ArulDass
account_circle
Seenu Ramasamy(@seenuramasamy) 's Twitter Profile Photo

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 25 படங்கள் கடந்து செல்லும் இவ்வேளையில் அவரை தென்மேற்குப் பருவக்காற்றில் நடிக்க என்னிடம் அழைத்து வந்தவர் நடிகர் ஒளிப்பதிவாளர் திரு.அருள்தாஸ்.ஒரு நல்ல நடிகரை என் தேர்வுக்கு அனுப்பிய அவரின் நட்புணர்வுக்கு நன்றி. VijaySethupathi

account_circle
Arul Dass Actor(@Actor_ArulDass) 's Twitter Profile Photo

மாதவிகளின் புகார்கள் மதுரையை எரிக்குமா...!?

account_circle
VijaySethupathi(@VijaySethuOffl) 's Twitter Profile Photo

Miss you Charles Edison
மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தின் விளம்பரங்கள் அனைத்திற்கும் கிடைக்கும் பாராட்டுகள், பகிர்வுகள் அனைத்தையும் இன்று உடலாய் எங்களுடன் இல்லாமல் போனாலும் நினைவால் நிறைந்திருக்கும் எங்கள் புகைப்படக் கலைஞர் சாகோதரர் அவர்களுக்கு சமர்ப்பணம்...

Miss you Charles Edison மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தின் விளம்பரங்கள் அனைத்திற்கும் கிடைக்கும் பாராட்டுகள், பகிர்வுகள் அனைத்தையும் இன்று உடலாய் எங்களுடன் இல்லாமல் போனாலும் நினைவால் நிறைந்திருக்கும் எங்கள் புகைப்படக் கலைஞர் சாகோதரர் #சார்லஸ்எடிசன் அவர்களுக்கு சமர்ப்பணம்...
account_circle
Arul Dass Actor(@Actor_ArulDass) 's Twitter Profile Photo

அதிக மக்கள் விரும்பாத,ஆதரிக்காத மக்கள் விரோதப்போக்கை கடைபிடித்துவரும் அரசு மத்தியிலும்,மாநிலத்திலும் ஐந்து ஆண்டுகள் ஆட்சிபுரியும் இந்நிலை மாறவேண்டுமென்றால் அரசுகளின் ஆயுள் காலத்தை இரண்டு,மூன்று ஆண்டுகள் என குறைத்தால் ஆள்பவர்களுக்கு மக்கள் மீது பயமும் அக்கரையும் ஏற்படும்...

account_circle
Arul Dass Actor(@Actor_ArulDass) 's Twitter Profile Photo

சானிய கரைச்சு மூஞ்சியில உத்திட்டு மன்னிச்சுகங்க சந்தனம்னு நினைச்சுட்டோம்னு சொல்லுவோம்...

account_circle
Arul Dass Actor(@Actor_ArulDass) 's Twitter Profile Photo

செருப்படி வாங்கியும் விளையாடும் ஆரிய விளையாட்டு...

account_circle