Banuvijaya12(@banuvijaya12) 's Twitter Profileg
Banuvijaya12

@banuvijaya12

Life is short but think is morethan life 💞💞💞

ID:1710560801634062336

calendar_today07-10-2023 07:41:34

2,5K Tweets

321 Followers

158 Following

Follow People
ஹேமா(@HemaTwitzs) 's Twitter Profile Photo

'நான் நல்லா இருக்கேன்'நம்மில் பலர் சொல்லும் சாதாரண பொய்...

'நான் நல்லா இருக்கேன்'நம்மில் பலர் சொல்லும் சாதாரண பொய்...
account_circle
ச ப் பா ணி(@manipmp) 's Twitter Profile Photo

தொழிலாளர்களுக்கு பேட்டா என்பது புழக்கத்தில் அதிகம் கேட்ட வார்த்தை.Boarding allowance (B.A),Travelling Allowance (T.A).என்பதன் சுருக்கமே பேட்டா ஆகும்

account_circle
Mannar & company™🕗(@Anvar_officia) 's Twitter Profile Photo

சம்பளம் வாங்கினதும்
'என்ன செலவு பண்ணலாம்' என ஆரம்பிச்சி மாசக்கடைசியில்
'செலவுக்கு என்ன பண்ணலாம்'
என யோசிக்க வைத்துவிடுகிறது!

account_circle
Nellai vasanthi(@Vasanth56540556) 's Twitter Profile Photo

இம்புட்டு தே வாழ்க்கை... இந்த. இதுக்கு தான் இவ்வளவு ஆட்டமும்

இம்புட்டு தே வாழ்க்கை... இந்த. இதுக்கு தான் இவ்வளவு ஆட்டமும்
account_circle
மாஸ்டர் பீஸ்(@Kannan_Twitz) 's Twitter Profile Photo

பிரியாணி பார்சல பிரிக்கும்போது பிரியாணி சிந்திவிடக்கூடாதுனு இருக்குற கவனம் கொஞ்சமாவது வாழ்க்கையில இருந்தாலே போதும்!!!

account_circle
Mannar & company™🕗(@Anvar_officia) 's Twitter Profile Photo

பெண்கள்கிட்ட 'நல்லி'ன்னு சொன்னா புடவைக்கடையையும்,
ஆண்கள்கிட்ட 'நல்லி'ன்னா கறிக்கடையையும் தான் சொல்லுவாங்க!

account_circle
Mannar & company™🕗(@Anvar_officia) 's Twitter Profile Photo

ஒரு பறவை
கூண்டில் வசிப்பதற்கும்,
கூட்டில் வசிப்பதற்கும் உள்ள வேறுபாடுதான் ஒரு பெண் அம்மா வீட்டில் இருப்பதற்கும்
மாமியார் வீட்டில் இருப்பதற்கும் உள்ள வேறுபாடு!

account_circle
மாஸ்டர் பீஸ்(@Kannan_Twitz) 's Twitter Profile Photo

செரிக்கும்ற நம்பிக்கையில சாப்பிடுறோம்ல அதே நம்பிக்கையில வாழ்ந்துட்டு போய்டுவோம்…

account_circle
🖤 கருவாச்சி 🖤(@pavi__tweets) 's Twitter Profile Photo

தோல்வியை கண்டு வீழாதே
வென்றவர் எல்லாம் வீரர் இல்லை...

முயற்ச்சி செய் வெற்றி பெற அல்ல
தோல்வியை தோற்க்கடிக்க....


தோல்வியை கண்டு வீழாதே வென்றவர் எல்லாம் வீரர் இல்லை... முயற்ச்சி செய் வெற்றி பெற அல்ல தோல்வியை தோற்க்கடிக்க.... #ஹாப்பி_மார்னிங் #கருவாச்சி
account_circle
சிந்தனைவாதி(@PARITHITAMIL) 's Twitter Profile Photo

ஏன்டா உங்களுக்கு என்ன குறைடா வச்சேன்....
இப்படி என் மானத்தை வாங்குறீங்க.. 😛😛😛

ஏன்டா உங்களுக்கு என்ன குறைடா வச்சேன்.... இப்படி என் மானத்தை வாங்குறீங்க.. 😛😛😛
account_circle
மாஸ்டர் பீஸ்(@Kannan_Twitz) 's Twitter Profile Photo

நாம சந்திக்கிற எல்லோருமே நம்மள விட ஏதோ ஒரு வகையில ஒசத்தியாத்தான் இருப்பாங்க சோ யாரையுமே லோ வா ட்ரீட் பண்ணாதீங்க!!!

account_circle
Mannar & company™🕗(@Anvar_officia) 's Twitter Profile Photo

வேலை கிடைக்கிற வரைக்கும் இவ்வளோ சம்பளம் வேணும் அவ்வளோ சம்பளம் வேணும்னு சொன்னவங்களுக்கு அமைகிற கம்பெனியெல்லாம் சம்பளம் கொடுத்தால் போதும்ங்கிற மாதிரியானவைதான்!

account_circle
Mannar & company™🕗(@Anvar_officia) 's Twitter Profile Photo

என்னதான் ஐந்து விரல்களும் தனித்தனி பெயர்களை கொண்டதாக இருந்தாலும்
கொடுக்கல், வாங்கல் என வரும்போது ஒற்றுமையாக செயல்பட ஆரம்பித்துவிடுகிறது!

account_circle