மாஸ்டர் பீஸ்(@Kannan_Twitz) 's Twitter Profileg
மாஸ்டர் பீஸ்

@Kannan_Twitz

உங்களின் அளவீடுகளுக்கு அப்பாற்பட்டவன்! #Entrepreneur

ID:3183242166

calendar_today02-05-2015 20:11:30

248,5K Tweets

77,3K Followers

837 Following

Follow People
மாஸ்டர் பீஸ்(@Kannan_Twitz) 's Twitter Profile Photo

ரொம்ப தைரியமானவன்(ள்) இப்படி பண்ணிட்டான்(ள்) அப்படி பண்ணிட்டான்(ள்)னு ரொம்ப ஈசியா சொல்லிடுவோம்…

இங்க எப்போதும் தைரியமானவங்க தைரியமில்லாதவங்கனு யாருமே இல்ல மனசுன்றது ரொம்ப நுட்பமானது அது உடைஞ்சுபோற நொடி யாராலையும் புரிஞ்சுக்க முடியாது ஏன் சமயத்துல உடைஞ்சுப் போறவங்களால கூடமே…

account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

Life never beautiful until u love
Life is beautiful until you fresh.

ரசிக்காதவரை
வாழ்க்கை வெறுமை

வெறுகும்வரை
வாழக்கை இளமை.

Life never beautiful until u love Life is beautiful until you fresh. ரசிக்காதவரை வாழ்க்கை வெறுமை வெறுகும்வரை வாழக்கை இளமை. #நறுவீ
account_circle
இளையபாரதி(@chef_arul) 's Twitter Profile Photo

காற்றில் மேகங்கள்
கலைந்தபின்னும்
மழைத்துளிகள்
மிச்சமிருக்கு...
என் என் நினைவு
புல்வெளியில் ஈரத்தில்
நீ நடந்த ரேகைகளை
சுமந்து கொண்டு...

காற்றில் மேகங்கள் கலைந்தபின்னும் மழைத்துளிகள் மிச்சமிருக்கு... என் என் நினைவு புல்வெளியில் ஈரத்தில் நீ நடந்த ரேகைகளை சுமந்து கொண்டு... #அருள்mozhi
account_circle
மாஸ்டர் பீஸ்(@Kannan_Twitz) 's Twitter Profile Photo

எப்படினு தெரியாம வரும்… அப்படி வந்தாத்தான் அதுக்கு பேர் காதல் இல்லனா…See More

account_circle
❣️ சிறகுகள் ❣️(@wings_twitz) 's Twitter Profile Photo

மிருகங்களோடு
வாழ்வது எளிது
இந்த
மனித 'மனமெனும்'
மிருகங்களோடு
வாழ்வதை காட்டிலும் ....

மிருகங்களோடு வாழ்வது எளிது இந்த மனித 'மனமெனும்' மிருகங்களோடு வாழ்வதை காட்டிலும் ....
account_circle
பா.வைத்தி(@AgathiyanAgat14) 's Twitter Profile Photo

எதையோ
இழந்துவிட்டதை
போல
இருக்கிறது

எதையும்
கொண்டு
வரவில்லை

எதையோ இழந்துவிட்டதை போல இருக்கிறது எதையும் கொண்டு வரவில்லை
account_circle
🕊️அழகிய கவிதை 🤍(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

இத்தனைக்கு பிறகும் பயந்தவனின் பார்வைக்கு மட்டும் தட்டுப்படும் பேயை போல சிலர் நினைவுகளுக்கு கட்டுப்பட்டு கிடக்கிறது மனம்....✍

account_circle
மாஸ்டர் பீஸ்(@Kannan_Twitz) 's Twitter Profile Photo

ஒவ்வொருத்தவங்களுக்கும் தன் துக்கத்தை அதிகம் ஃபீல் பண்ணுவதற்கான வழி இருக்கும் அழுவது கத்துவது அமைதியாக இருப்பது உடைந்து சிரிப்பதென அதை தனியே சென்று முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்…

இல்லையினா அவசியமற்ற மனிதர்களிடம் அதை காட்டி அவர்களையும் உடைக்க நேரிடலாம்!!!

account_circle
ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮(@i_akaran) 's Twitter Profile Photo

நாம் வலிமையாக இருக்கவேண்டும் என்றால், துன்பங்களை தனியாக எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.!

🙋🏻‍♂️

நாம் வலிமையாக இருக்கவேண்டும் என்றால், துன்பங்களை தனியாக எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.! #BrandedFeatures 🙋🏻‍♂️
account_circle
mageshpooja(@mgspooja) 's Twitter Profile Photo

இன்னும் எழுத்துக்கள்
போதவில்லை....
உன் அன்பை பற்றி வரிகளில்
எடுத்து சொல்ல...!!!

இன்னும் எழுத்துக்கள் போதவில்லை.... உன் அன்பை பற்றி வரிகளில் எடுத்து சொல்ல...!!! #கோகுலத்தின்_மன்னன்_MP
account_circle
🌟நீர்ப்பறவை🌟(@pithamakal) 's Twitter Profile Photo

ஆழமாக
சொருகப்பட்ட
கத்தியின் துரு
காய்வதற்க்குள்
இன்னொரு
அன்பின் கத்தியா..!?

account_circle
அனுஸ்ரீ.(@Ragavi92433588) 's Twitter Profile Photo

வாசிப்பது நீயென்றால்
யோசிக்காமல் எழுதுவேன்
கண்களிலும்
மை கொண்டு
பல கவிதைகள்...

வாசிப்பது நீயென்றால் யோசிக்காமல் எழுதுவேன் கண்களிலும் மை கொண்டு பல கவிதைகள்...
account_circle
appu®(@raajappu) 's Twitter Profile Photo

சிரிப்பு இல்லாத
வாழ்க்கை ...
சிறகு இல்லாத
பறவைக்கு சமம் 💋😍

சிரிப்பு இல்லாத வாழ்க்கை ... சிறகு இல்லாத பறவைக்கு சமம் 💋😍
account_circle
இன்ஷி(@_inshirah_) 's Twitter Profile Photo

நாம் கொடுக்கும்
மரியாதையிலே
நம் மரியாதையும்
அடங்கி இருக்கிறது......

account_circle
இனியவன்(@vijay_twitzz) 's Twitter Profile Photo

உங்களை நீங்கள் நிரூபிக்கும் வரை உங்கள் மீதான விமர்சனம் இருக்கத்தான் செய்யும்..

காலை வணக்கம் ❤️☕

உங்களை நீங்கள் நிரூபிக்கும் வரை உங்கள் மீதான விமர்சனம் இருக்கத்தான் செய்யும்.. காலை வணக்கம் ❤️☕
account_circle
💜விழினா💜(@Lachu_Twitz) 's Twitter Profile Photo

விழியோரம்
ஒரு எதிர்பார்ப்பு
பேரன்பை அடைய
எவ்வித தேடலிலும்
கிடைத்திடாத
பொக்கிஷமாய்
அவனின் அன்புகள்
இவளுக்காக
மட்டுமே என்ற
இருமாப்போடு இவள்
அவனுக்கான
காத்திருப்புகளோடு

💜

விழியோரம் ஒரு எதிர்பார்ப்பு பேரன்பை அடைய எவ்வித தேடலிலும் கிடைத்திடாத பொக்கிஷமாய் அவனின் அன்புகள் இவளுக்காக மட்டுமே என்ற இருமாப்போடு இவள் அவனுக்கான காத்திருப்புகளோடு #௨௬ரே💜
account_circle