சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profileg
சினிமா விகடன்

@CinemaVikatan

News portal that covers Tamil Cinema and Tv like none other.

ID:183560406

linkhttp://cinema.vikatan.com calendar_today27-08-2010 09:06:03

51,0K Tweets

845,8K Followers

737 Following

Follow People
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

நடிப்புடன் கடலில் சர்ஃப்பிங் செய்யும் சாகச விளையாட்டிலும் ஆர்வமுள்ள ரெஜினா, கடல் மற்றும் கடலோர இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்.


cinema.vikatan.com/kollywood/actr…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

ஒரு பெண்ணுக்கும் அதே உரிமை இருக்கிறது என்பதை சந்தீப் ரெட்டி வங்காவிற்கு உணர்த்துவதற்காகத்தான் ‘லாபத்தா லேடீஸ்' படத்தில் இப்படியான வசனத்தை கிரண் ராவ் வைத்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

| |
bit.ly/3y56ffE

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் 'புஷ்பா -2' கூடுதலாக பெங்காலி மொழியிலும் வெளியாகவிருக்கிறதாம்.

| |
bit.ly/3whBzaB

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

'கவுண்டமணி சார், சீன்ல எதுவுமே இல்லைனாலும், அவராக எதாவது புதுசா பண்ணி அந்த சீனவே பிரமாதமா மாத்திடுவார். ‘அக்கா மகளே இந்து' என்ற சாதாரண வசனமெல்லாம் ஹிட்டானது அவரால்தான்.' - சுந்தர்.சி

|
bit.ly/4a4Et0a

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

'தெலுங்குப் படத்துக்கு ஒரு Tune பண்ணுனா இப்படியெல்லாம் பண்ணுவாங்க!' - Ghibran

| |
cinema.vikatan.com/kollywood/ghib…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

வெளியானது 'தி பாய்ஸ்' சீசன் 4 டிரெய்லர். தொடர் வரும் ஜூன் 13-ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.

| Season4 |

வெளியானது 'தி பாய்ஸ்' சீசன் 4 டிரெய்லர். தொடர் வரும் ஜூன் 13-ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. #TheBoys | #TheBoysSeason4 | #CinemaVikatan
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

வன்முறையிலிருந்து தப்பிய இஸ்லாமியப் பெண்ணை, குறி சொல்லும் நாட்டார் தெய்வம் முத்தப்பன் அரவணைத்துக் கொள்ளும் காட்சி 'இந்தியச் சகோதரத்துவத்தின் சாட்சி'.

| |
cinema.vikatan.com/mollywood/mala…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

லாட்டரி மோகம் கொண்ட தந்தைக்கு, 'நடராஜா சர்வீஸ்' என்று பெயர் வந்தது எப்படி என்கிற கிளைக்கதையை 'பொம்மலாட்டம்' வைத்து சொன்ன விதம் அருமை. இதே போல மற்ற துணை பாத்திரங்களுக்கும் சற்று ஆழம் கொடுத்து எழுதியிருக்கலாம்.

| |
cinema.vikatan.com/kollywood/kura…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

'கங்குவா' உலகெங்கும் பல மொழிகளில் வெளியாகவிருப்பதால், தனி கவனம் எடுத்து பாடல்கள் கொடுத்துள்ளார். மிக விரைவில் படத்தின் சிங்கிள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

| |
cinema.vikatan.com/kollywood/musi…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

வரலட்சுமி சரத்குமாரின் அதிரடி ஆக்‌ஷன் நடிப்பில்… அனில் கட்ஸ் இயக்கத்தில், கணேஷ் வெங்கட்ராம், மைம் கோபி, சுனைனா மற்றும் பலர் நடித்த சைக்கலாஜிகல் த்ரில்லர் திரைப்படம்... 'சபரி' உலகமெங்கும்

வரலட்சுமி சரத்குமாரின் அதிரடி ஆக்‌ஷன் நடிப்பில்… அனில் கட்ஸ் இயக்கத்தில், கணேஷ் வெங்கட்ராம், மைம் கோபி, சுனைனா மற்றும் பலர் நடித்த சைக்கலாஜிகல் த்ரில்லர் திரைப்படம்... 'சபரி' உலகமெங்கும் #Sabari
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

“அவுட் ஆஃப் தி டாபிக்'- விஜய் அரசியலுக்கு வந்துள்ளது குறித்த கேள்விக்கு ஜோதிகாவின் பதில்


bit.ly/4a6Y6oa

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

`என் பணத்தை செலவு பண்ணிக்கிட்டு என்னையே வெளியில போகச் சொல்வீங்களா?' - ஓயாத டப்பிங் யூனியன் சண்டை

|
bit.ly/3JMvPZG

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

`வேட்டையன்' படப்பிடிப்பில் ரஜினி, அமிதாப்... இணையத்தை கலக்கும் அசத்தல் புகைப்படம்!

| |

`வேட்டையன்' படப்பிடிப்பில் ரஜினி, அமிதாப்... இணையத்தை கலக்கும் அசத்தல் புகைப்படம்! #Vettaiyan | #Rajinikanth | #AmitabhBachchan
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

சென்டிமென்ட், ஆக்‌ஷன், காமெடி, திகில், விறுவிறு சேஸிங் போன்றவை அடுத்தடுத்து கச்சிதமான அளவில் கோக்கப்பட்டிருப்பதும், அவை ஒர்க் அவுட் ஆகியிருப்பதும் மொத்த படத்தையும் ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ் ஆக மாற்றியிருக்கின்றன.

| |
bit.ly/3UnObot

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

சினிமாவில் நான் ஒரு தோல்வியுற்ற நடிகன். நிறைய அவமானங்களை அனுபவித்திருக்கிறேன். இன்று இயக்குநராகி கவினை வைத்து ‘ஸ்டார்' படத்தை இயக்கி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எனது கனவை என் மகன் நிறைவேற்றியுள்ளார். - இளன் தந்தை பாண்டியன் நெகிழ்ச்சி

| |

சினிமாவில் நான் ஒரு தோல்வியுற்ற நடிகன். நிறைய அவமானங்களை அனுபவித்திருக்கிறேன். இன்று இயக்குநராகி கவினை வைத்து ‘ஸ்டார்' படத்தை இயக்கி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எனது கனவை என் மகன் நிறைவேற்றியுள்ளார். - இளன் தந்தை பாண்டியன் நெகிழ்ச்சி #Star | #Elan | #Pandiyan
account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

”படத்துக்கு இசையை முடிச்சுட்டுத்தான் பிரவீன் சம்பளமே வாங்கினார். இசையை உணர்வுப்பூர்வமா வழங்கினார். வெறும் இசையமைப்பாளராக மட்டுமே இருந்தால் முடிந்திருக்காது.' - இயக்குநர் கிட்டு

|
cinema.vikatan.com/kollywood/meth…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

சரியாக காலை ஏழு மணிக்கு அவரைச் சந்திக்கப் போனால், சுடச்சுட இட்லியும், வத்தக்குழம்பும் செய்து வைத்திருப்பார். `சாப்பிட்டுட்டு பேசலாம்டா' என அன்பாகச் சொல்வார்.


bit.ly/3LoVoQR

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

தன் மகன் இளன் இயக்குநரானது குறித்து பெருமிதத்துடன் பேசியுள்ளார் நடிகரும், புகைப்பட கலைஞருமான ‘ராஜா ராணி' பாண்டியன்.

| | |
bit.ly/3UsOHBT

account_circle