எடப்பாடியார்(@EPS4TamilNadu) 's Twitter Profileg
எடப்பாடியார்

@EPS4TamilNadu

Fans page of former Honorable Chief Minister of TamilNadu @EPSTamilNadu

ID:917250269447995392

calendar_today09-10-2017 04:48:00

4,5K Tweets

13,0K Followers

1 Following

Follow People
எடப்பாடியார்(@EPS4TamilNadu) 's Twitter Profile Photo

ஜலகண்டாபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK அவர்கள் ஒரு ஆண் குழந்தைக்கு 'தீரன் ஆதித்யா' என்று பெயர் சூட்டி ஆசி வழங்கினார்.

ஜலகண்டாபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்கள் ஒரு ஆண் குழந்தைக்கு 'தீரன் ஆதித்யா' என்று பெயர் சூட்டி ஆசி வழங்கினார்.
account_circle
எடப்பாடியார்(@EPS4TamilNadu) 's Twitter Profile Photo

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித்தமிழர்' எடப்பாடியார் அவர்கள் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் ! ✌️🔥

account_circle
எடப்பாடியார்(@EPS4TamilNadu) 's Twitter Profile Photo

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை குறைப்போம்னு சொன்னீங்களே?

சொன்னீங்களே..
செஞ்சீங்களா?


சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை குறைப்போம்னு சொன்னீங்களே? சொன்னீங்களே.. செஞ்சீங்களா? #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #வாக்களிப்பீர்_இரட்டைஇலை
account_circle
எடப்பாடியார்(@EPS4TamilNadu) 's Twitter Profile Photo

முதியோர் ” ஓய்வூதியம் 1500 ரூபாயாக உயர்த்தப்படும்னு சொன்னீங்களே?

சொன்னீங்களே..
செஞ்சீங்களா?


முதியோர் ” ஓய்வூதியம் 1500 ரூபாயாக உயர்த்தப்படும்னு சொன்னீங்களே? சொன்னீங்களே.. செஞ்சீங்களா? #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #வாக்களிப்பீர்_இரட்டைஇலை
account_circle
எடப்பாடியார்(@EPS4TamilNadu) 's Twitter Profile Photo

மத்தியிலும் மாநிலத்திலும் இவங்க வெறும் பேச்சு தான்..

சொன்னீங்களே..
செஞ்சீங்களா?




-கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு

மத்தியிலும் மாநிலத்திலும் இவங்க வெறும் பேச்சு தான்.. சொன்னீங்களே.. செஞ்சீங்களா? #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #வாக்களிப்பீர்_இரட்டைஇலை -கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு
account_circle
எடப்பாடியார்(@EPS4TamilNadu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு முழுவதும் உள்ள பூத் கமிட்டிகளில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கென்று தயாரிக்கப்பட்ட தேர்தல் பிரச்சார பாடலை ஒலிக்கச் செய்யுங்கள் ரத்தத்தின் ரத்தங்களே.. 😍🔥

இரட்டை இலையின் வெற்றி நிச்சயம் ! 🌱

account_circle
எடப்பாடியார்(@EPS4TamilNadu) 's Twitter Profile Photo

'ஸ்டாலினு தான் வந்தாரு நீச்சல் அடிக்க விட்டாரு' என்ற சென்னை வெள்ளத்தின் போது பொதுமக்களின் குமுறல்களை வீடியோவாக தொகுத்து..

பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினை சம்பவம் செய்த கழகப் பொதுச்செயலாளர் அவர்கள்

account_circle
எடப்பாடியார்(@EPS4TamilNadu) 's Twitter Profile Photo

டாஸ்மாக் பாரில் கூட தண்ணீ பாட்டில் விற்பனை செய்து சம்பாதிக்கும் குடும்பம் ஸ்டாலின் குடும்பம் தான்...

account_circle
எடப்பாடியார்(@EPS4TamilNadu) 's Twitter Profile Photo

நினைத்தது வேறு; நடந்தது வேறு என்பதால் விரக்தியின் விளிம்பில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

உங்களைப் போன்று தொண்டர்களை விரல் விட்டு எண்ணும் கட்சி அல்ல. 2.06கோடி உறுப்பினர்கள் உள்ள கட்சி AIADMK - Say No To Drugs & DMK!

account_circle
எடப்பாடியார்(@EPS4TamilNadu) 's Twitter Profile Photo

'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்”

கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அன்பான வேண்டுகோள் !

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK அவர்களின் மடல்.



'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அன்பான வேண்டுகோள் ! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் மடல். #AIADMK #EdappadiPalaniswami #வெல்லட்டும்_இரட்டைஇலை #ஒற்றைவிரலால்_ஓங்கியடிப்போம்
account_circle
எடப்பாடியார்(@EPS4TamilNadu) 's Twitter Profile Photo

திரும்பும் திசையெல்லாம் திமுகவை கேள்விகளால் துளைத்தெடுக்கும் பொதுமக்கள்

திணறி அடித்து ஓடும் உபிகள்..!

திரும்பும் திசையெல்லாம் திமுகவை கேள்விகளால் துளைத்தெடுக்கும் பொதுமக்கள் திணறி அடித்து ஓடும் உபிகள்..! #இல்லந்தோறும்தொல்லை_ஸ்டாலின்
account_circle