Neelam Social
@neelamsocial
YouTube channel run by Director Pa Ranjith that extensively amplifies the voices of the people💥
ID: 1118108948408614912
https://youtube.com/@neelam_social 16-04-2019 11:08:41
1,1K Tweet
17,17K Followers
145 Following
The recent Supreme Court discussion on introducing a 'creamy layer' for SC/ST reservations is deeply concerning and strongly condemned. #SaveReservation pa.ranjith
Laaney…. laaney …thangalaaney 💥vella vaaa vaa aadhiyoney 🔥🔥🔥 Watch #ThangalaanWarSong Lyric Video ▶️ youtu.be/K_qCM4Hnt8A A G.V.Prakash Kumar Musical 💙 Therukural Arivu lyrics 🔥🔥🔥 #ThangalaanFromAug15 #Thangalaan Thangalaan Vikram Gnanavelraja Ke Studio Green
Kari Soru Short Film Releasing on August 9th 💥 #neelamsocial pa.ranjith Written & director by @vishwavichu_offical Musical by @joejosh55 Cinematographer @naresh_karol143 Cuts by @_lalith_dop SFX @_yash_70.200_ #karisoru #shortfilm #neelamsocial
🚨 தங்கலானின் சொந்தகாரங்க Interview | Hari Krishnan | Preethi | Arjun | #neelamsocial Link : youtu.be/Ufkekskd4vc pa.ranjith Thangalaan
முனைவர், எழுத்தாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் Thol. Thirumavalavan அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்💐 pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம் Neelam Publications Neelam Books #HBDThiruma
இந்த ஆண்டு வெளியீட்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகளின் விவரம் செப்டம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலதிக தகவல்களுக்கு [email protected] என்கிற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள். நன்றி! பொறுப்பாசிரியர் நீலம் பதிப்பகம்.
#தர்மபுரி_அரூர் அருகே சாதி மறுப்புத் திருமணம் புரிந்துக் கொண்ட தம்பதியினர்க்கு உரிய பாதுகாப்பை அளிக்கவும், பாதிக்கப்பட்ட தலித் இளைஞரின் தாய் மீது கொடூரமான தாகுத்தல் நடத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு CMOTamilNadu ஆணவப்படுக்கொலைக்கான #சிறப்பு_தனிச்சட்டதை இயற்றிட வேண்டும்!
கதிர்வேல் சாதிய ஆணவப்படுகொலைக்கு நீதி கேட்டுப் பெருங்காஞ்சி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்! Link : youtu.be/aSq4I6YGSiI pa.ranjith நீலம் பண்பாட்டு மையம்
#justiceforkadhirvel 🔴 194 /1 அப்படி என்றால் என்ன? மக்கள் கேள்வி - மௌனம் காத்த வட்டாச்சியர்! | கதிர்வேல் ஆணவப்படுகொலை! Link : youtu.be/LBQV19ItpCg pa.ranjith நீலம் பண்பாட்டு மையம் #Honorkilling #PeoplePower #protest #justice
நாற்காலியில் என்னை அமரவிடாமல் இருக்க சாதி தான் காரணம்! - மகாலட்சுமி அவ்வையார்குப்பம் ஊ.ம. தலைவர் youtu.be/zAMI82KCaU8 pa.ranjith நீலம் பண்பாட்டு மையம்
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பட்டியல் இன மக்களின் விடுதலைக்காகப் போராடியவர். அரசியல் விடுதலை, சமூக விடுதலையைத் தாண்டி முழுமையான விடுதலையைப் பேசிய மெய்யியலாளர் மகாத்மா அய்யன்காளி பிறந்தநாள் இன்று.💐 pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம் Neelam Publications #mahatmaayyankali
எது உண்மை? பெருங்காஞ்சி கதிர்வேல் சாதி ஆணவப்படுகொலை - நடந்தது என்ன? |#neelamsocial Link : youtu.be/R4BQme_tqUQ?si… pa.ranjith நீலம் பண்பாட்டு மையம் #Honorkilling #PeoplePower #protest
மக்களிசை மாமணி ‘கானா புண்ணியர்’ அவர்களின் மரணம் நம் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பு. நம் இயங்குதளத்தில் ‘இசை’ ஆற்றல் மிகுந்த வடிவம், அதில் பெரும் பங்காற்றிய புண்ணியரை என்றும் நினைவில் ஏந்துவோம்.🙏💐 pa.ranjith நீலம் பண்பாட்டு மையம் Margazhiyil Makkalisai Koogai Thiraippada Iyakkam
#OutNow | மீண்டும் நாற்காலியில் அமரவிடாமல் தடுத்த துணைத் தலைவர்! - ஏ. சங்கீதா ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் Watch now : youtu.be/lMeadxjp12Y pa.ranjith நீலம் பண்பாட்டு மையம் #neelamsocial | #DalitLivesMatter | #protest | #OutNowOnYoutube
கௌரி, கணபதி மற்றும் இந்துக்களின் பிற கடவுள்கள் மற்றும் தெய்வங்கள்மீது எனக்கு நம்பிக்கை இல்லை, அவைகளை நான் வணங்கவும் மாட்டேன். பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள், 14.10.1956 அன்று, நாக்பூரில் பௌத்தம் தழுவியபோது எடுத்துக்கொண்ட உறுதிமொழி. pa.ranjith நீலம் பண்பாட்டு மையம் Neelam Publications