CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profileg
CMOTamilNadu done

@CMOTamilnadu

Office of the Chief Minister of TamilNadu.

ID:844890761409777664

linkhttps://www.tn.gov.in calendar_today23-03-2017 12:37:09

13,0K Tweets

1,8M Followers

27 Following

M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

'தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே'

'பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!'

எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும்…

'தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே' 'பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!' எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும்…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

மிக இளம் வயதில் தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள நமது Gukesh D அவர்களுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன்.

கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும்…

மிக இளம் வயதில் #FIDE #Candidates தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள நமது @DGukesh அவர்களுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும்…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

FIDE கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ. 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

FIDE கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ. 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

வாக்குப்பதிவு முடிந்தும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பது, குடிநீர் விநியோகப் பணிகளில் எவ்விதச் சுணக்கத்தையும் ஏற்படுத்தக் கூடாது!

கோடைக்காலம் என்பதால், குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் மக்களைச் சந்தித்து உடனடியாகத் தீர்வு…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால்,…

account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்!

அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!

தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர் - நம்…

பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்! காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி! தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர் - நம்…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

புதிய உலகத்திற்கான திறவுகோல் - அறிவின் ஊற்று - கல்விக்கான அடித்தளம் - சிந்தனைக்கான தூண்டுகோல் - மாற்றத்திற்கான கருவி - மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை!

புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Congratulations to Gukesh D on an incredible achievement! 🏆

At just 17 years old, he's made history as the youngest-ever challenger in the and the first teenager to claim victory.

Best of luck in the battle ahead against Ding Liren for the World Chess…

Congratulations to @DGukesh on an incredible achievement! 🏆 At just 17 years old, he's made history as the youngest-ever challenger in the #FIDECandidates and the first teenager to claim victory. Best of luck in the battle ahead against Ding Liren for the World Chess…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

தலைவர் கலைஞரின் நிழலாக இருந்தவர் அண்ணன் ஆர்க்காட்டார்!

உடல்நலன் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கழகப் பற்றாளர்.

எனது வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உடனிருந்து வழிநடத்திய பண்பாளர்;

என்றும் மானமிகு உடன்பிறப்பு மரியாதைக்குரிய அண்ணன்…

தலைவர் கலைஞரின் நிழலாக இருந்தவர் அண்ணன் ஆர்க்காட்டார்! உடல்நலன் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கழகப் பற்றாளர். எனது வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உடனிருந்து வழிநடத்திய பண்பாளர்; என்றும் மானமிகு உடன்பிறப்பு மரியாதைக்குரிய அண்ணன்…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் சென்னை, தேனாம்பேட்டை, எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சென்னை, தேனாம்பேட்டை, எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். #LokSabhaElections2024 #Elections2024 #ElectionDay
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

சென்னையில் நடைபெற்ற திரைப்பட இயக்குநர் திரு. சங்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யா சங்கர் - தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமண விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

சென்னையில் நடைபெற்ற திரைப்பட இயக்குநர் திரு. சங்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யா சங்கர் - தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமண விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் விழுப்புரத்திலுள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான சட்டமன்ற உறுப்பினர் திரு. நா.புகழேந்தி அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் விழுப்புரத்திலுள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான சட்டமன்ற உறுப்பினர் திரு. நா.புகழேந்தி அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!

நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி…

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best! நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை செய்திடவும் வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் டாக்டர் Dr. S. Jaishankar (Modi Ka Parivar) அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் கடிதம்…

இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை செய்திடவும் வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் டாக்டர் @DrSJaishankar அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம்…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட முனைவர் Dr.K.Ponmudy அவர்களுக்கு மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட முனைவர் @KPonmudiMLA அவர்களுக்கு மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முனைவர் Dr.K.Ponmudy அவர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சராகப் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முனைவர் @KPonmudiMLA அவர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சராகப் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Sharing my recent interview with DT Next - reflecting on Tamil Nadu's progress over the past 3 years despite the BJP-led Union Govt's funding hurdles, , , Seat sharing, and much more...

dtnext.in/news/tamilnadu…

Sharing my recent interview with @dt_next - reflecting on Tamil Nadu's progress over the past 3 years despite the BJP-led Union Govt's funding hurdles, #ElectoralBondsScam, #CAA, Seat sharing, #2024GeneralElections and much more... dtnext.in/news/tamilnadu…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities மற்றும் Denotified Tribes என இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities மற்றும் Denotified Tribes என இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
account_circle