Ravikumar R(@Ravikumar_Dir) 's Twitter Profileg
Ravikumar R done

@Ravikumar_Dir

Tamil film Director | screenplay Writer | #IndruNetruNaalai | #Ayalaan

ID:425764561

linkhttp://facebook.com/ravikumar.ravi.37 calendar_today01-12-2011 11:59:20

700 Tweets

30,8K Followers

43 Following

Follow People
Ravikumar R(@Ravikumar_Dir) 's Twitter Profile Photo

திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள் Sivakarthikeyan பிரதர் Anudeep KV arun Viswa 💐💐💐
படக்குழுவினர் அனைவருக்கும் மனம்நிறைந்த வாழ்த்துக்கள் 💐💐

#பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள் @Siva_Kartikeyan பிரதர் @anudeepfilm @iamarunviswa 💐💐💐 படக்குழுவினர் அனைவருக்கும் மனம்நிறைந்த வாழ்த்துக்கள் 💐💐 #PrinceDiwali
account_circle
Ravikumar R(@Ravikumar_Dir) 's Twitter Profile Photo

Sivakarthikeyan

என்கிட்ட ஒரு டைம்மெஷின் இருக்கு. அத குடுத்தா என்ன பண்ணுவீங்க?

account_circle
Ravikumar R(@Ravikumar_Dir) 's Twitter Profile Photo

மிக அட்டகாசமான திரை அனுபவம்.தொழில்நுட்ப கலைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு அசத்தியிருக்கிறார்கள். Rishab Shetty அவர்களின் தேர்ந்த இயக்கத்தில், நடிப்பில் அசாத்தியமான உழைப்பை கொடுத்திருக்கிறார்.படக்குழுவினர் அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.👏🏻👏🏻👏🏻💐💐DreamWarriorPictures

account_circle
Ravikumar R(@Ravikumar_Dir) 's Twitter Profile Photo

Sema fun dance! Sema energy!🕺🏻Deepavali blockbuster on the way. Best wishes brother Sivakarthikeyan💐 arun Viswa 💐 Best wishes entire team💐💐

account_circle
Ravikumar R(@Ravikumar_Dir) 's Twitter Profile Photo

அட்டகாசமான டீசர்👌👌👌 மிகப்பெரிய வெற்றிக்கு வாழ்த்துக்கள் PS Mithran George C Williams ISC Editor Ruben Dhilip Subbarayan 💐💐

account_circle
Ravikumar R(@Ravikumar_Dir) 's Twitter Profile Photo

காலப்பயணம் சார்ந்த படங்களின் ரசிகனாக இந்த படம் என்னை மிகவும் ரசிக்கவைத்தது. எடுத்துக்கொண்ட உணர்வுகளை திரையில் அழகாக கொணர்ந்திருக்கும் இயக்குனர் ஶ்ரீகார்த்திக்கு வாழ்த்துக்கள்💐💐 சர்வானந்த்-ரமேஷ்திலக்-சதீஷ்👌👌👌congrats entire team💐💐💐DreamWarriorPictures 👏👏👏

account_circle
Ravikumar R(@Ravikumar_Dir) 's Twitter Profile Photo

பட்டுபட்டு சீலகட்டி ஏலேலங்கடி ஏலேலோ...
படமெடுக்க போறோமடி ஏலேலங்கடி ஏலேலோ...

Here is the First Look of 25 Dots Creations Titled As

FirstLook Om Films Sankagiri RAJKUMAR Tajnoor Nikil MurukanDigitally

பட்டுபட்டு சீலகட்டி ஏலேலங்கடி ஏலேலோ... படமெடுக்க போறோமடி ஏலேலங்கடி ஏலேலோ... Here is the First Look of 25 Dots Creations #ProductionNo1 Titled As #Bioscope #BioscopeFirstLook @OmFilmsOfficial @Rajkumar_Dir @tajnooor @onlynikil ⁦@digitallynow⁩
account_circle
G. Sundarrajan(@SundarrajanG) 's Twitter Profile Photo

மனிதர்களுக்குதான் அது மரம், பறவைகளுக்கு அதுதான் வீடு.
மனித மனம் எவ்வளவு வக்கிரமானது என்பதற்கு இதைவிட சான்று என்ன இருக்கமுடியும்? சக மனிதர்களின் வீடுகளை புல்டோசர்களை வைத்து இடிக்கக் கூடியவர்களின் காலத்தில் பறவைகளைப் பற்றி யார் கவலைப்பட போகிறார்கள்.

account_circle
Ravikumar R(@Ravikumar_Dir) 's Twitter Profile Photo

Watch now the trailer of Lilly Rani
Movie releasing on September 2nd in your favourite theaters

Best Wishes Cast & Crew💐💐
@clapincinemass
# Thambi Ramaiah Prakash # Chaya singh
# Dhushyanth
# Sentthil Kandiar

youtu.be/SOAjFuyCJ_4 via YouTube

account_circle
Ravikumar R(@Ravikumar_Dir) 's Twitter Profile Photo

சமூக அக்கறையுள்ள படைப்பாளி pa.ranjith அவர்கள் பேதமற்ற காதலை கருப்பொருளாக எடுத்துக்கொண்டிருப்பது நிச்சயம் ஆரோக்யமான விவாதத்தை ஏற்படுத்தும். டீசர் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் தூண்டுகிறது. Kalaiyarasan

account_circle