தோழர் ஆதி(@RjAadhi2point0) 's Twitter Profileg
தோழர் ஆதி

@RjAadhi2point0

மனிதன், ரசிகன், கலைஞன் || ScreenWriter / Filmmaker in Tamil Cinema|| Writer and AD - #RATHTHAM || கற்பி! ஒன்றுசேர்! புரட்சிசெய்! ~ புரட்சியாளர் Dr.Ambedkar 💙

ID:811897004762636288

linkhttps://letterboxd.com/Thozhar_Aadhi/?fbclid=PAAaboq0pgca8-0J0x2M-gKe_pO30SVgJC9ju9NEa0CgDpDqF3tWIP2 calendar_today22-12-2016 11:31:45

143,3K Tweets

14,2K Followers

1,0K Following

Follow People
தோழர் ஆதி(@RjAadhi2point0) 's Twitter Profile Photo

ஒரு பேட்டில விஷால் கிட்ட அரசியலுக்கு வந்தா என்ன செய்வீங்க மொதல்லனு கேள்வி கேக்கறாங்க..

அதை இப்ப சொன்னா மத்தவங்க Copy அடிச்சிருவாங்களே..சரி சொல்றேன்.. இலவச கல்வி கொண்டு வருவேன்னு சொல்றாப்ல..

இவிங்கள சொல்றதா.. இல்ல இவிங்க கிட்ட எல்லாம் போயி அரசியல் கேள்வி கேக்கறவங்கள சொல்றதா 🤦‍♂️🚶

account_circle
தோழர் ஆதி(@RjAadhi2point0) 's Twitter Profile Photo

Bagasuran Release பண்ணதுக்கும் சேர்த்து நாலு மிதி மிதிங்க அவிங்கள..😤
தேவையே இல்லாம கெட்ட பேரு வாங்கி கொடுத்துட்டு இருக்கானுக 🚶

account_circle
தோழர் ஆதி(@RjAadhi2point0) 's Twitter Profile Photo

இந்த ஏழை அம்மாவின் கண்ணீரை துடைத்தவன் அரசன் தான்..🔥

~ Gobinath Chandran strikes again! 💙👏

account_circle
தோழர் ஆதி(@RjAadhi2point0) 's Twitter Profile Photo

அந்த வானம் போலே உறவாகும்..
மேகங்கள் தினமும் வரும் போகும்..
அட வந்தது போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்..🎶

account_circle
தோழர் ஆதி(@RjAadhi2point0) 's Twitter Profile Photo

ஒரு நாள் நான் வாழ்வேன்..
ஒரு நாள் வெல்வேன்..
நதி எங்கு போகும்,
நான் வருவேன்..

நானே எதிர்த்து நின்றாலும்,
என் கனவது வீழாது..
இதயம் துளையுண்டாலும்,
என் மனமது ஓயாது..🎶

Yuvan is H. O. P. E 💙

account_circle
தோழர் ஆதி(@RjAadhi2point0) 's Twitter Profile Photo

கல்லறை மேலே பூக்கும் பூக்கள்,
கூந்தலைப் போய் தான் சேராது..

account_circle
தோழர் ஆதி(@RjAadhi2point0) 's Twitter Profile Photo

5 vaati padam pathen.. Indha scene ondi pudikala.. The only unrelatable vayitherichal moment.. Apo than purinjadhu namma screen la couples sandhosama serura climax uh paathu unreal nu porama padra boomer agitu irukom nu..🚶

account_circle
தோழர் ஆதி(@RjAadhi2point0) 's Twitter Profile Photo

நான் தேடிக்கண்ட திரவியமே எனை உனக்காய் வார்த்தேனே..
என் ஜீவன் முழுதும் வாரித்தந்து உன் உயிரை காப்பேனே..😍😭

account_circle
தோழர் ஆதி(@RjAadhi2point0) 's Twitter Profile Photo

DK is having a great series.. Adhum iniki innings was like a mini ABD innings..😍🔥

Good fight RCB batsmen..👏
Jacks wicket was really a costly miss..

Indha Kuttisaamy stadium la velaadrathuku enga veetu motta maadiye better pola..
Feeling sorry for the bowlers..

account_circle