Selvaperunthagai K (@spk_tncc) 's Twitter Profile
Selvaperunthagai K

@spk_tncc

President, Tamilnadu Congress Committee,
MLA - Sriperumbudur Constituency,
Chairman - TN Public Accounts Committee,
Former - CLP TN Assembly.

ID: 832178704843411456

linkhttps://www.youtube.com/channel/UClgRNoPdzl01ralaMgdQx_Q calendar_today16-02-2017 10:43:59

24,24K Tweet

22,22K Followers

439 Following

Congress (@incindia) 's Twitter Profile Photo

AICC Treasurer Shri Ajay Maken files a police complaint against BJP leaders Tarvinder Singh Marwah, Raghuraj Singh, Ravneet Bittu (Minister of State for Railways) and Shiv Sena-Shinde MLA Sanjay Gaikwad for violent statements against LoP Shri Rahul Gandhi. Read the full

AICC Treasurer Shri Ajay Maken files a police complaint against BJP leaders Tarvinder Singh Marwah, Raghuraj Singh, Ravneet Bittu (Minister of State for Railways) and Shiv Sena-Shinde MLA Sanjay Gaikwad for violent statements against LoP Shri Rahul Gandhi.

Read the full
Selvaperunthagai K (@spk_tncc) 's Twitter Profile Photo

இன்று 18.09.2024 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொறுப்பாளராக புதிதாக பொறுப்பேற்று சென்னை வந்துள்ள திரு.Suraj Hegde அவர்களை வரவேற்றபோது.

இன்று 18.09.2024 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொறுப்பாளராக புதிதாக பொறுப்பேற்று சென்னை வந்துள்ள திரு.Suraj Hegde  அவர்களை வரவேற்றபோது.
Tamil Nadu Congress Committee (@inctamilnadu) 's Twitter Profile Photo

இன்று தமிழ்நாடு சென்னை வந்தடைந்த அகில இந்திய காங்கிரஸ் செயலாளர், தமிழ்நாடு பொறுப்பாளர் திரு Suraj Hegde அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு Selvaperunthagai K அவர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. #Congress

இன்று தமிழ்நாடு சென்னை வந்தடைந்த அகில இந்திய காங்கிரஸ் செயலாளர், தமிழ்நாடு  பொறுப்பாளர் திரு Suraj Hegde அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு Selvaperunthagai K அவர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

#Congress
Selvaperunthagai K (@spk_tncc) 's Twitter Profile Photo

நேற்று (18.09.2024) திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் திருப்பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன்.

நேற்று (18.09.2024) திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் திருப்பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன்.
Tamil Nadu Congress Committee (@inctamilnadu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு Selvaperunthagai K MLA அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்று வருகிறது. #Congress

Selvaperunthagai K (@spk_tncc) 's Twitter Profile Photo

கடந்த (16.09.2024) சென்னை, பட்டாபிராம், கங்கையம்மன் கோவில் தெரு திரு எம்.ஜெயக்குமார் அவர்களின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்டு அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அவர்கள் உடனிருந்தார்கள்.

Live: சென்னை சத்தியமூர்த்தி பவனில் புதுப்பிக்கப்பட்ட ராஜீவ் காந்தி அரங்கத்தின் திறப்பு விழா x.com/i/broadcasts/1…

Selvaperunthagai K (@spk_tncc) 's Twitter Profile Photo

சென்னை, சத்தியமூர்த்திபவனில் புதுப்பிக்கப்பட்ட ராஜீவ்காந்தி அரங்கம் இன்று (19.09.2024) திறக்கப்பட்டது.

சென்னை, சத்தியமூர்த்திபவனில் புதுப்பிக்கப்பட்ட ராஜீவ்காந்தி அரங்கம் இன்று (19.09.2024) திறக்கப்பட்டது.
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#Watch | "ஒரு நாடு, ஒரு தேர்தல், ஒரு கொடி, ஒரு மொழி, ஒரு அதிபர், இதுதான் மோடி அரசின் சித்தாந்தம் அதை மக்கள் தோற்கடிப்பார்கள்..” - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காட்டம் #SunNews | #Congress | #OneNationOneElections | #Modi

Selvaperunthagai Office (@officeofspk) 's Twitter Profile Photo

நாட்டின் எதிர்கட்சித் தலைவர் திரு.Rahul Gandhi அவர்களை மிரட்டும் வகையில் தொடர்ந்து பேசிவந்த வடமாநில பாஜக கட்சி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களையும் தமிழ்நாட்டில் H.ராஜா போன்றவர்களையும் கண்டித்து அவர்கள்மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில்

Selvaperunthagai K (@spk_tncc) 's Twitter Profile Photo

LIVE: வெறுப்பு பேச்சாளர்கள் ரவ்னீத் சிங், சஞ்சய் கெய்க்வாட், தர்வின்சிங் மார்வா, H.ராஜா ஆகியோரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். x.com/i/broadcasts/1…

Dr. Ajoy Kumar (@drajoykumar) 's Twitter Profile Photo

‘One Nation, One Election’ is just to divert attention from; - Joblessness - ⁠attrocities on women & dalits - ⁠Caste census - ⁠Price rise - ⁠Manipur - ⁠Bridges collapsing….etc, etc Modi Ji, time to retire!

Dr. Ajoy Kumar (@drajoykumar) 's Twitter Profile Photo

Meeting of the Tamil Nadu Congress Committee Committee today in Chennai. Agenda of the meeting; 👉Condemning the personal attacks against Congress leader Shri Rahul Gandhi by the BJP; 👉Expanding the vote bank of Congress in Tamil Nadu; 👉Strengthening the Congress party at the booth level;

Meeting of the Tamil Nadu Congress Committee Committee today in Chennai.

Agenda of the meeting;

👉Condemning the personal attacks against Congress leader Shri Rahul Gandhi by the BJP;

👉Expanding the vote bank of Congress in Tamil Nadu;

👉Strengthening the Congress party at the booth level;
Selvaperunthagai K (@spk_tncc) 's Twitter Profile Photo

நேற்று (19.09.2024) வெறுப்பு பேச்சாளர்கள் ரவ்னீத் சிங், சஞ்சய் கெய்க்வாட், தர்வின்சிங் மார்வா, H.ராஜா ஆகியோரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

நேற்று (19.09.2024) வெறுப்பு பேச்சாளர்கள் ரவ்னீத் சிங், சஞ்சய் கெய்க்வாட், தர்வின்சிங் மார்வா, H.ராஜா ஆகியோரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.