Sun News(@sunnewstamil) 's Twitter Profileg
Sun News

@sunnewstamil

Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.

ID:1079310252

linkhttp://www.sunnetwork.in/ calendar_today11-01-2013 11:15:06

299,6K Tweets

2,4M Followers

26 Following

Follow People
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சென்னை அணி.

| |

#IPLUpdate | சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சென்னை அணி. #SunNews | #CSKvSRH | #IPL2024
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

Watch | உலக வெப்பமயமாதல், இயற்கை பாதுகாப்பு, கிராம வாழ்க்கை ஆகியவற்றை சித்தரிக்கும் விதத்தில் 300 அடி சுவற்றில் விழிப்புணர்வு ஓவியங்கள்..

கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பூங்கா சுவரில் இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் சங்கத்தினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து…

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் களமிறங்கி ஒரு முறை கூட அவுட் ஆகாத எம்.எஸ்.தோனி.

| |

#IPLUpdate | நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் களமிறங்கி ஒரு முறை கூட அவுட் ஆகாத எம்.எஸ்.தோனி. #SunNews | #CSKvSRH | #MSDhoni𓃵
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| பழனி கோயில் நிர்வாகத்தின் விதிமுறைகளை மீறிய அண்ணாமலை

| | |

#NewsUpdate | பழனி கோயில் நிர்வாகத்தின் விதிமுறைகளை மீறிய அண்ணாமலை #SunNews | #BJP | #Palani | #Annamalai
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| ஹைதராபாத் அணி வெற்றி பெற 213 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது சென்னை அணி.

| |

#IPLUpdate | ஹைதராபாத் அணி வெற்றி பெற 213 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது சென்னை அணி. #SunNews | #CSKvSRH | #IPL2024
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| நூலிழையில் சதத்தை தவறவிட்டார் சென்னை கேப்டன் ருதுராஜ்.

| |

#IPLUpdate | நூலிழையில் சதத்தை தவறவிட்டார் சென்னை கேப்டன் ருதுராஜ். #SunNews | #CSKvSRH | #Ruturaj
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

மாநிலம் முழுவதும் சுற்றுலாத் தலங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்- மேலும் பல முக்கியச் செய்திகள்

|

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| சங்கரன் கோவில் அருகே நெடுங்குளம் விலக்கு பகுதியில் உள்ள ஓடைக்குள் கார் கவிழ்ந்து விபத்து.

காரில் உள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறை வீரர்கள் தீவிரம்

|

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 52 ரன்களில் உனத்கட் பந்தில் கேட்ச் அவுட்டானார்.

CSK 126/2 (13.3)

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| SRH அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசிய CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

| |

#IPLUpdate | SRH அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசிய CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் #SunNews | #CSKvsSRH | #Gaikwad
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

Watch | ‘கில்லி’ திரைப்படத்தை திரையில் பார்த்து ரசித்த, படத்தின் இயக்குநர் தரணி மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

| | |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பூங்கா சுவரில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்த இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் சங்கத்தினர் மற்றும் கல்லூரி மாணவர்கள்.

|

#Photos | கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பூங்கா சுவரில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்த இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் சங்கத்தினர் மற்றும் கல்லூரி மாணவர்கள். #SunNews | #Kovai
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| குடிபோதையில் இளைஞர் செய்த செயல்.. கைது செய்த போலீசார்.

| |

#NewsUpdate | குடிபோதையில் இளைஞர் செய்த செயல்.. கைது செய்த போலீசார். #SunNews | #Salem | #Watermelon
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'சிறுபான்மை மக்களுக்காக இதுவரை எந்த பிரதமரும் செய்யாத அளவுக்கு திட்டங்களை கொடுத்துள்ளார் பிரதமர் மோடி'

- பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பான கேள்விக்கு தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை பேட்டி

| | | | Dr Tamilisai Soundararajan (மோடியின் குடும்பம் )

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

| |

#BREAKING | தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. #SunNews | #Erode | #SummerSeason
account_circle