Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profileg
Spark Media

@SparkMedia_TN

Challenge the Narrative, Spark the Conversation.

Join our telegram channel : https://t.co/NBhZDNdj4V
Whatsapp +91 9043634545

ID:1668203969385238529

linkhttp://sparkmedia.news calendar_today12-06-2023 10:30:03

5,8K Tweets

12,1K Followers

1,0K Following

Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

🔴தென்சீன கடற்பகுதியில் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா இடையே மோதல்!

🔹பிலிப்பைன்ஸ் ரோந்து கப்பல் மீது மோதி சீன கடலோர காவல்படையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து சண்டையிடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது

🔹தென் சீன கடலில் உள்ள பவளத் தீவுகள் தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் பல…

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

🔴 | மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி, மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக 2018 மே மாதம் ஆடியோ வெளியான வழக்கில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் உத்தரவு…

🔴#BREAKING | மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை! மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி, மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக 2018 மே மாதம் ஆடியோ வெளியான வழக்கில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் உத்தரவு…
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

உ.பி.-கான்பூர்: தனது மகள் விவாகரத்து செய்தவுடன் பேண்டு வாத்திங்கள் முழங்க வீட்டிற்கு அழைத்துச் சென்ற தந்தை!

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

| பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்?

அமலாக்கத்துறையின் கைதுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி

இது குறித்து வரும் வெள்ளிக்கிழமை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

|…

#BREAKING | பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்? அமலாக்கத்துறையின் கைதுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி இது குறித்து வரும் வெள்ளிக்கிழமை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் #SparkMedia |…
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

| T20 உலகக் கோப்பைக்கான அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை!

நடராஜன், சாய் சுதர்சன், அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவருக்கு கூட வாய்ப்பு தரவில்லை

#BREAKING | T20 உலகக் கோப்பைக்கான அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை! நடராஜன், சாய் சுதர்சன், அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவருக்கு கூட வாய்ப்பு தரவில்லை #SparkMedia #T20WorldCup #TeamIndia #TamilNadu
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

🔴மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவம்... கைகட்டி வேடிக்கை பார்த்த போலீஸ்!

சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...

விவரம்: sparkmedia.news/index.php/2024…

| | |

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

| T20 உலக கோப்பை தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது!

| |

#JUSTIN | T20 உலக கோப்பை தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது! #SparkMedia | #T20WorldCup24 | #SouthAfrica
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

| T20 உலக கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டது!

| |

#JUSTIN | T20 உலக கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டது! #SparkMedia | #T20WorldCup24 | #SouthAfrica
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற பிரஜ்வால் ரேவண்ணாவை உடனடியாக கைது செய்ய கர்நாடக காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்!

ஆபாச வீடியோக்கள் வெளியானது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை 3 நாள்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, கர்நாடக…

நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற பிரஜ்வால் ரேவண்ணாவை உடனடியாக கைது செய்ய கர்நாடக காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்! ஆபாச வீடியோக்கள் வெளியானது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை 3 நாள்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, கர்நாடக…
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

| தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா JDS கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

ஆபாச வீடியோக்கள் வெளியானது தொடர்பாக விளக்கமளிக்க உத்தரவிட்டு பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம்(JDS) நோட்டீஸ்

| |

#BREAKING | தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா JDS கட்சியில் இருந்து சஸ்பெண்ட்! ஆபாச வீடியோக்கள் வெளியானது தொடர்பாக விளக்கமளிக்க உத்தரவிட்டு பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம்(JDS) நோட்டீஸ் #SparkMedia | #PrajwalRevenna | #JDS
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

உ.பி.-சித்தார்த் நகர்: ஊருக்குள் புகுந்த சிறுத்தையை தடியால் அடித்து துரத்திய கிராம மக்கள்!

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

அமெரிக்கா: கொலம்பியா பல்கலைக்கழகத்தின் முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள ஹாமில்டன் ஹாலை சூறையாடிய மாணவர்கள்!

கடந்த இரு வாரமாக பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல மாணவர்களை கொலம்பியா பல்கலைக்கழக நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

| தேனி வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறி நுழைய முயன்றவர் கைது

தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறி நுழைய முயன்ற சீப்பாலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜேஷ்கண்ணனை கைது செய்து விசாரணை

#BREAKING | தேனி வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறி நுழைய முயன்றவர் கைது தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறி நுழைய முயன்ற சீப்பாலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜேஷ்கண்ணனை கைது செய்து விசாரணை #SparkMedia #Theni #LokSabhaElections2024
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

'வைரமுத்து நல்ல மனுஷனே கிடையாது, இளையராஜாவும் நானும் இல்லனா அவரு ஜீரோ!' - கங்கை அமரன்

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

🔴 | கோயம்புத்தூர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களுக்கு சிறப்பு வாக்குப்பதிவு நடத்தக் கோரிய மனு தள்ளுபடி!

ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது மனுதாரர் கண்ணன் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காதது ஏன்? என கேட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை…

🔴#BREAKING | கோயம்புத்தூர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களுக்கு சிறப்பு வாக்குப்பதிவு நடத்தக் கோரிய மனு தள்ளுபடி! ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது மனுதாரர் கண்ணன் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காதது ஏன்? என கேட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை…
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

'பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாஜக கடுமையாக எதிர்க்கிறது'

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் விவகாரத்தில் கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

- கவுகாத்தியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

'பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாஜக கடுமையாக எதிர்க்கிறது' பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் விவகாரத்தில் கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - கவுகாத்தியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு #SparkMedia #PrajwalRevanna #AmitShah #Karnataka
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

'COVISHIELD' தடுப்பூசியால் சில அரிய பக்க விளைவுகள் ஏற்படும்: AstraZeneca நிறுவனம்!

🔹பிரிட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் 'COVISHIELD' தடுப்பூசி மிக அரிதாக TTS என்ற ரத்த உறைதல் பக்க விளைவை ஏற்படுத்தும் என்று AstraZeneca கூறியுள்ளது

🔹இந்த தடுப்பூசியால்…

'COVISHIELD' தடுப்பூசியால் சில அரிய பக்க விளைவுகள் ஏற்படும்: AstraZeneca நிறுவனம்! 🔹பிரிட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் 'COVISHIELD' தடுப்பூசி மிக அரிதாக TTS என்ற ரத்த உறைதல் பக்க விளைவை ஏற்படுத்தும் என்று AstraZeneca கூறியுள்ளது 🔹இந்த தடுப்பூசியால்…
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை விதித்த உத்தரகாண்ட் அரசு!

🔹பதஞ்சலி நிறுவனர்கள் பாபா ராம்தேவ், ஆச்சார்யா பால்கிருஷ்ணா, மற்றும் திவ்யா பார்மசி மீது கிரிமினல் வழக்குப் பதிந்து உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை

🔹பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருள்களின் உரிமத்தை ரத்து செய்துள்ள…

பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை விதித்த உத்தரகாண்ட் அரசு! 🔹பதஞ்சலி நிறுவனர்கள் பாபா ராம்தேவ், ஆச்சார்யா பால்கிருஷ்ணா, மற்றும் திவ்யா பார்மசி மீது கிரிமினல் வழக்குப் பதிந்து உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை 🔹பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருள்களின் உரிமத்தை ரத்து செய்துள்ள…
account_circle