ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile
ஆனந்த விகடன்

@anandavikatan

The Largest Circulated Tamil weekly. Flagship Magazine of Vikatan group.

ID: 430493197

linkhttps://bit.ly/Anandavikatan calendar_today07-12-2011 07:15:06

120,120K Tweet

707,707K Followers

12 Following

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

`Arun Ice Cream இருக்கும்போது IBACO ஏன்?’ - HATSUN MD Chandramogan ஷேரிங்ஸ் bit.ly/4ee0BHV #Business #Hatsun #CEO

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

கேரள பாடத்தில் `மும்பை ஃபேமஸ் டப்பாவாலாக்கள்'; 130 ஆண்டுகள் தொடரும் பாரம்பரியம்..! #Kerala | #Education | #Dabbawalas vikatan.com/education/scho…

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

Arti Ravi: ``நானும் குழந்தைகளும் தவித்துக்கொண்டிருக்கிறோம்" - ஜெயம் ரவி அறிக்கை பற்றி ஆர்த்தி ரவி #ArtiRavi | #JayamRavi | #Relationship vikatan.com/lifestyle/rela…

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

NASA: சுனிதா வில்லியம்ஸின் மிஷனும் நாசாவின் 60 ஆண்டுகால ஆராய்ச்சியும் - விரிவான அலசல்! bit.ly/3XDE5mf #Science | #SunithaWilliams | #Space

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

மனித இனத்திலிருந்து உருவாகும் புதிய இனம்? - என்ன பெயர் வைக்கலாம்? | Explainer #YChromosome | #Human | #VikatanExplainer vikatan.com/science/y-chro…

விகடன் (@vikatan) 's Twitter Profile Photo

Read Now- bit.ly/4dhRC7T பின் லேடனை அமெரிக்கா கண்டுபிடித்துக் கொன்றது எப்படி? #VikatanDigitalExclusive | #September11 | #LongRead

Read Now- bit.ly/4dhRC7T 

பின் லேடனை அமெரிக்கா கண்டுபிடித்துக் கொன்றது எப்படி? 

#VikatanDigitalExclusive | #September11 | #LongRead
ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

சிந்து சமவெளி நாகரீகத்தை அழித்த 'நிகழ்வுகள்' மீண்டும் அரங்கேறியிருக்கிறதா... புதிய ஆய்வு சொல்வதென்ன? #IndusValleyCivilization | #Research vikatan.com/environment/cl…

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

Youtube: அதிக சப்ஸ்கிரைபர்கள் கொண்ட இந்தியாவின் டாப் 10 யூடியூப் சேனல்கள்..! #Youtube | #Technology vikatan.com/technology/soc…

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்தபோதிலும், தி.மு.க அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை விமர்சிக்கத் தயங்காதவர் சி.பி.எம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன். சென்னை தியாகராய நகரில் அமைந்திருக்கும் சி.பி.எம் மாநிலத் தலைமையகமான பி.ஆர்.நினைவகத்தில் அவரைச் சந்தித்தோம். #KBalakrishnan |

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

இந்த வார ஆனந்த விகடன் தலையங்கம்: பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைப்பதா? #AVEditorial | #TNSchools | #AnandaVikatan

இந்த வார ஆனந்த விகடன் தலையங்கம்: பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைப்பதா?

#AVEditorial | #TNSchools | #AnandaVikatan
ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

கூடலூர் `டு' நியூயார்க்; தத்ரூபமாக லன்டனா யானைகளை உருவாக்கி அசத்தும் பழங்குடிகள்! #LantanaElephants | #NilgirisTribal vikatan.com/environment/la…

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

கடைசி 20 நிமிடங்களில், CSK ரெஃபரென்ஸ், சர்ப்ரைஸ் சிவகார்த்திகேயன் கேமியோ என டிராக்குக்குக் கொண்டு வந்து படத்தைக் கரை சேர்த்துவிடுகிறார் வெங்கட் பிரபு. - 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' ஆனந்த விகடன் விமர்சனம் Full Review: bit.ly/4elWdqs #TheGreatestOfAllTime | #Vijay |

கடைசி 20 நிமிடங்களில், CSK ரெஃபரென்ஸ், சர்ப்ரைஸ் சிவகார்த்திகேயன் கேமியோ என டிராக்குக்குக் கொண்டு வந்து படத்தைக் கரை சேர்த்துவிடுகிறார் வெங்கட் பிரபு. - 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' ஆனந்த விகடன் விமர்சனம் 

Full Review: bit.ly/4elWdqs

#TheGreatestOfAllTime | #Vijay |
ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

இந்தியாவில் தொடர்ச்சியாக நிலம் வாங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்; விரிவாக்கம் செய்யும் பணி தீவிரம்..! #Microsoft | #India vikatan.com/business/compa…

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

Yagi Cyclone: அடித்துச் செல்லப்பட்ட பாலம் - வியட்நாமை புரட்டிப்போட்ட யாகி புயல்; பாதிப்பு காட்சிகள். #YagiCyclone | #Vietnam vikatan.com/environment/di…

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

வெள்ளி கோள், பூமியின் `Evil Twin' என அழைக்கப்படுவது ஏன்? - ஆச்சர்யத் தகவல்கள் #EvilTwin | #Astronomy | #Venus vikatan.com/science/astron…

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

'ரஜினியா இருந்து ஸ்டாலினா மாறிட்டேன்' - மேடை கலைஞர் `ஸ்டாலின்' சையத் சொல்லும் கதை #StalinSyed | #HumanStory vikatan.com/features/human…