Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile
Arun Bharathi

@arunbharathi_a

Tamil Poet - Lyricist - Dialogue writer- Lyricist in movies : Annaatthe, Viswasam, Pichaikaaran2, Sandakozhi2, Annadurai, Thimirupudichavan etc

ID: 1354853633767084032

calendar_today28-01-2021 18:07:59

2,2K Tweet

7,7K Followers

185 Following

Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile Photo

போலியாய் யாரையும் போற்றிப் பேச மாட்டான் போலிகள் யாரையும் கூட வைக்க மாட்டான் உள்ளதைப் பேசுவான் ஊமையாக மாட்டான் நல்லதைச் செய்யவே நேரம் பார்க்க மாட்டான் இனிய தாலாட்டு நாள் நல்வாழ்த்துக்கள் vijayantony sir 💐💐💐 #HBDVijayAntony

போலியாய் யாரையும் 
போற்றிப் பேச மாட்டான்
போலிகள் யாரையும் 
கூட வைக்க மாட்டான் 

உள்ளதைப் பேசுவான் 
ஊமையாக மாட்டான் 
நல்லதைச் செய்யவே 
நேரம் பார்க்க மாட்டான் 

இனிய தாலாட்டு நாள் நல்வாழ்த்துக்கள் <a href="/vijayantony/">vijayantony</a> sir 💐💐💐

#HBDVijayAntony