pa.ranjith(@beemji) 's Twitter Profileg
pa.ranjith done

@beemji

ஒரு தத்துவம் தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமே அன்றி மனித அதிகாரத்தைச் சார்ந்து அல்ல. மனித அதிகாரத்தை சார்ந்திருந்தால் அது தத்துவமே அல்ல- புத்தர்

ID:194468676

calendar_today24-09-2010 05:43:49

5,8K Tweets

1,1M Followers

129 Following

Follow People
நீலம் பண்பாட்டு மையம்(@Neelam_Culture) 's Twitter Profile Photo

சாதி சான்றிதழ் அரசால் கொடுக்க இயலவில்லை என்பதால் உயிரிழப்பு!
அரசு பதிலளிக்க வேண்டிய கேள்விகள்,
1. இதற்கு காரணமான மக்கள் நலம் பேணாத சட்ட விதிமுறைகள் என்ன?
2. உயிரிழப்பு வரை கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் யார்?
3. எளிய மக்களின் உயிரிழப்பை தடுக்க அரசு எடுக்க போகும் நடவடிக்கை என்ன?

சாதி சான்றிதழ் அரசால் கொடுக்க இயலவில்லை என்பதால் உயிரிழப்பு! அரசு பதிலளிக்க வேண்டிய கேள்விகள், 1. இதற்கு காரணமான மக்கள் நலம் பேணாத சட்ட விதிமுறைகள் என்ன? 2. உயிரிழப்பு வரை கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் யார்? 3. எளிய மக்களின் உயிரிழப்பை தடுக்க அரசு எடுக்க போகும் நடவடிக்கை என்ன?
account_circle
Neelam(@NeelamSocial) 's Twitter Profile Photo

Tribute to Neelam Magazine💥
Neelam Magazine is entering the third year this October.. The October edition will be releasing tomorrow. Visit theneelam.com to subscribe to the magazine!

The magazine will also be available at the Vaanam Festival's stall this weekend.

account_circle
நீலம் பண்பாட்டு மையம்(@Neelam_Culture) 's Twitter Profile Photo

On the 2nd day of the Vaanam Art Festival we have 3interesting talks by V.Geetha,A.Jayabal andBaskar Aarumugam on Dalit icons and history followed by two documentaries,‘Pawasacha Nibandh’by Nagraj Manjule and ‘ChittiraKodu’ by Gita&'Komaligal’ an absorbing Tamil play by Vetri Mv.
pa.ranjith

On the 2nd day of the @Vaanam_Art we have 3interesting talks by V.Geetha,A.Jayabal andBaskar Aarumugam on Dalit icons and history followed by two documentaries,‘Pawasacha Nibandh’by Nagraj Manjule and ‘ChittiraKodu’ by Gita&'Komaligal’ an absorbing Tamil play by Vetri Mv. @beemji
account_circle
Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

பாபாசாகிப் அம்பேத்கரின் தீக்ஷா மாத நினைவாக நீலம் பண்பாட்டு மையம் - தக்ஷினசித்ரா ஒருங்கிணைக்கும் வானம் தலித் கலை இலக்கிய நிகழ்வு. நண்பர்கள் தவறாமல் கலந்துக்கொள்ள அழைக்கிறோம்.

பாபாசாகிப் அம்பேத்கரின் தீக்ஷா மாத நினைவாக நீலம் பண்பாட்டு மையம் - தக்ஷினசித்ரா ஒருங்கிணைக்கும் வானம் தலித் கலை இலக்கிய நிகழ்வு. நண்பர்கள் தவறாமல் கலந்துக்கொள்ள அழைக்கிறோம். #vaanamfestival
account_circle
நீலம் பண்பாட்டு மையம்(@Neelam_Culture) 's Twitter Profile Photo

பாபாசாகிப் அம்பேத்கரின் தீக்ஷா மாத நினைவாக
நீலம் பண்பாட்டு மையம் - தக்ஷினசித்ரா ஒருங்கிணைக்கும் வானம் தலித் கலை இலக்கிய நிகழ்வு. நண்பர்கள் தவறாமல் கலந்துக்கொள்ள அழைக்கிறோம்.


pa.ranjith Vaanam Art Festival

பாபாசாகிப் அம்பேத்கரின் தீக்ஷா மாத நினைவாக நீலம் பண்பாட்டு மையம் - தக்ஷினசித்ரா ஒருங்கிணைக்கும் வானம் தலித் கலை இலக்கிய நிகழ்வு. நண்பர்கள் தவறாமல் கலந்துக்கொள்ள அழைக்கிறோம். #vaanamartfestival #Deekshabhoomi #Jaibhim @beemji @Vaanam_Art
account_circle
நீலம் பண்பாட்டு மையம்(@Neelam_Culture) 's Twitter Profile Photo

Dakshinachitra in collaboration with Neelam Cultural Centre, an initiative of filmmaker Pa Ranjith presents ‘Vaanam’ - A festival celebrating Dalit art, literature and theatre.The event features talks, panel discussions,documentary screenings,theatre and art exhibitions.
pa.ranjith

Dakshinachitra in collaboration with Neelam Cultural Centre, an initiative of filmmaker Pa Ranjith presents ‘Vaanam’ - A festival celebrating Dalit art, literature and theatre.The event features talks, panel discussions,documentary screenings,theatre and art exhibitions. @beemji
account_circle
நீலம் பண்பாட்டு மையம்(@Neelam_Culture) 's Twitter Profile Photo

தென்காசி பாஞ்சாங்குளம் தீண்டாமை வன்கொடுமை சம்பந்தமான நீலம் பண்பாட்டு மையம் செயல்வீரர்களின் கள ஆய்வு உண்மை தகவல் அறிக்கை வெளியீடு, 34 பக்கங்கள் கொண்ட கள ஆய்வு குறித்து தங்களின் டிவிட்டர் & முகநூல் பக்கத்தில் அறிக்கை பகிரப்படுகிறது!

pa.ranjith | M.K.Stalin

drive.google.com/file/d/1tvOFVQ…

தென்காசி பாஞ்சாங்குளம் தீண்டாமை வன்கொடுமை சம்பந்தமான நீலம் பண்பாட்டு மையம் செயல்வீரர்களின் கள ஆய்வு உண்மை தகவல் அறிக்கை வெளியீடு, 34 பக்கங்கள் கொண்ட கள ஆய்வு குறித்து தங்களின் டிவிட்டர் & முகநூல் பக்கத்தில் அறிக்கை பகிரப்படுகிறது! @beemji | @mkstalin drive.google.com/file/d/1tvOFVQ…
account_circle