K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profileg
K Kanagaraj

@cpmkanagaraj

தோழர் (Comrade) | State Sec., Member CPI(M) |

@TNCPIM | @Theekkathir | @CpimSPEAK

ID:57382261

linkhttps://tncpim.org/ calendar_today16-07-2009 16:57:58

11,0K Tweets

69,7K Followers

993 Following

Follow People
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

வ.உ.சிதம்பரனாரை மீண்டும் சிறையில் தள்ளாதீர்!

facebook.com/share/p/BEf4Pa…

வ.உ.சிதம்பரனாரை மீண்டும் சிறையில் தள்ளாதீர்! facebook.com/share/p/BEf4Pa…
account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

மோடி அரசின் கயமைத்தனம்!

நீட் தேர்வு முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் பிரதீப் குமார் ஜோஷி.

அவர்தான் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின்(NTA) தலைவர்.

account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

நாரி சக்தி ; பெண்கள் தெயவம் என்பதெல்லாம் பசப்புதான்!

ஒரு தலைவரை அதுவும் பெண்தலைவரை இப்படித்தான் நடத்துவீர்களா?

account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

உண்மையான கள்ளிச் செடி எப்போதுமே மல்லிகைப் பூவைத்தான் பூக்குமே தவிர கள்ளிப்பூவை பூக்காது.
இப்படிக்கு
உண்மையான கள்ளிச்செடி.

உண்மையான கள்ளிச் செடி எப்போதுமே மல்லிகைப் பூவைத்தான் பூக்குமே தவிர கள்ளிப்பூவை பூக்காது. இப்படிக்கு உண்மையான கள்ளிச்செடி.
account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

என்ன சொல்லப் போகிறது தேர்தல் ஆணையம் ?

போட்டதவிட கூடுதல் வாக்குகளும் எண்ணப்பட்டுள்ளது; குறைந்த வாக்குகளும் எண்ணப்பட்டுள்ளது.

m.thewire.in/article/govern…

account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

மல்லாக்கப் பறக்கும் வெள்ளை காக்கா!

பாஜக BJP Tamilnadu தலைவர் அண்ணாமலை K.Annamalai யின் வாக்குகள் காசு கொடுக்காமல் வாங்கிய சொக்கத் தங்கமாம்!

தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் ஒருகுழுவாக பாஜக ஆதரவு பத்திரிக்கையாளர்களையும் இணைத்துக்கொண்டு கள ஆய்வு நடத்தி உண்மையைச் சொல்லலாமே!

account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

வலதுசாரி டிஎன்ஏ அதுதான்!

40/40 வெற்றியல்ல....

கேண்டீனில் போண்டா வடை சாப்பிடலாம்
வெளிநடப்பு செய்யலாம்
ஊர்சுற்றலாம்
வேறென்ன செய்யமுடியும் ?

ஜனநாயகம் என்பதே எதிர்க்கட்சியும் சேர்ந்ததுதானே!
மாற்றுக்கருத்தே பயனில்லாதது என்பது ஜனநாயகத்தை கேலிசெய்வதாகாதா?

account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

மூன்று பேரும் மக்கள் பணத்தை திருடிவிட்டார்கள். - K Kanagaraj Full Video Link : youtu.be/VqjLWnQilC8

account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

அற்பத்தனம்...

அரைவேக்காட்டு பொய்களையும் அவதூறுகளையும் தனது அறிவாற்றல் என ஆளுநர் RAJ BHAVAN, TAMIL NADU நம்ப ஆரம்பித்திருக்கிறார்..

கல்வி அமைப்பைச் சீரமைக்க அல்ல; சீர்குலைக்கும் சங்பரிவாரின் சதிவேலைகளுக்குத்தான் மார்க்சியத் தத்துவம் தடையாக உள்ளது; எதிர்காலத்திலும் தடையாக இருக்கும்.

அற்பத்தனம்... அரைவேக்காட்டு பொய்களையும் அவதூறுகளையும் தனது அறிவாற்றல் என ஆளுநர் @rajbhavan_tn நம்ப ஆரம்பித்திருக்கிறார்.. கல்வி அமைப்பைச் சீரமைக்க அல்ல; சீர்குலைக்கும் சங்பரிவாரின் சதிவேலைகளுக்குத்தான் மார்க்சியத் தத்துவம் தடையாக உள்ளது; எதிர்காலத்திலும் தடையாக இருக்கும்.
account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

அயோத்தி (ஃபைசாபாத்) தொகுதியில் பாஜக ஏன் தோற்றது?

ஸ்வராஜ்யா-வின் சுவாரஸ்ய தகவல்கள்.

swarajyamag.com/politics/what-… Why BJP Lost In Ayodhya Despite Ram Janmabhoomi Temple

account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

இந்துக்கடைகளிலேயே வாங்குங்கள்...

ஆனால் அயோத்தியில் மட்டும் சாமி கும்பிட்டுவிட்டு எதுவும் எந்தக்கடையிலும் வாங்காதீர்கள் என்கிறார் இந்த 'சனாதனி'.
ஏனென்றால் பாஜக அங்கே தோற்றுவிட்டதாம்.

அப்போ இந்துக்கடை..?
அரசியல்தான் பிரதானம்.
இந்து என்று சங்பரிவார் கூவுவது வேசம்.

இந்துக்கடைகளிலேயே வாங்குங்கள்... ஆனால் அயோத்தியில் மட்டும் சாமி கும்பிட்டுவிட்டு எதுவும் எந்தக்கடையிலும் வாங்காதீர்கள் என்கிறார் இந்த 'சனாதனி'. ஏனென்றால் பாஜக அங்கே தோற்றுவிட்டதாம். அப்போ இந்துக்கடை..? அரசியல்தான் பிரதானம். இந்து என்று சங்பரிவார் கூவுவது வேசம்.
account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

ராமரை ரெம்பத்தான் கோவப்படுத்தியிருக்காங்க போல!

ஷ்ராவஸ்டி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நிருபேந்த்ர மிஸ்ராவின் மகன் சமாஜ்வாடி வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

நிருபேந்த்ர மிஸ்ராதான் ராமர் கோயில் கட்டுமானப்பணி ட்ரஸ்டின் தலைவர்.

ராமரை ரெம்பத்தான் கோவப்படுத்தியிருக்காங்க போல! ஷ்ராவஸ்டி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நிருபேந்த்ர மிஸ்ராவின் மகன் சமாஜ்வாடி வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். நிருபேந்த்ர மிஸ்ராதான் ராமர் கோயில் கட்டுமானப்பணி ட்ரஸ்டின் தலைவர்.
account_circle
தமிழ் மார்க்ஸ்(@tamilmarxorg) 's Twitter Profile Photo

வரலாற்றில் முதன்முறையாக, தென்கொரியா முழுவதும் உள்ள சாம்சங் நிறுவனத்தின் 28,000 (22%) தொழிற்சங்கத் தொழிலாளர்கள், விடுப்பு நேரம் மற்றும் போனஸ் ஊதியத்திற்காக நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

பட்டப்பகல் திருடர்களைப் பட்டாடைகள் மறைக்குது
-பட்டுக்கோட்டை

பங்குச் சந்தை திருடர்களை பத்திரிக்கைகள் மறைக்குது.

account_circle
கரிகாலன்(@KariKalankiru) 's Twitter Profile Photo

ஒரேநாளில் 30 லட்சம் கோடி!
ராகுலிடம் சிக்கிய மோடி..

மோடி-ஷா கும்பலின் ஊழலை அம்பலப்படுத்துகிறார் தோழர் K Kanagaraj

Video: youtu.be/sWOPG2YnU1U?si…

Tamil

ஒரேநாளில் 30 லட்சம் கோடி! ராகுலிடம் சிக்கிய மோடி.. மோடி-ஷா கும்பலின் ஊழலை அம்பலப்படுத்துகிறார் தோழர் @cpmkanagaraj Video: youtu.be/sWOPG2YnU1U?si… #Tribes #TribesTamil
account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

ஆனாலும்..

அவங்கப்பா 6முறை MLA இல்லைதான்; ஆனாலும் துணை பொறுப்புகளில்கூட இல்லாதவர் எப்படி மாநில தலைவரானார் என்பது ஒரு கேள்விதானே!

400சீட் வாங்கி அரசமைப்பை மாத்துறோம்னு சொன்னவரை அயோத்தியில் பொதுதொகுதியில் பட்டியலினத்தவர் வென்றார் என்பதும் ஒரு பதில்தானே!

ஆனாலும்.. அவங்கப்பா 6முறை MLA இல்லைதான்; ஆனாலும் துணை பொறுப்புகளில்கூட இல்லாதவர் எப்படி மாநில தலைவரானார் என்பது ஒரு கேள்விதானே! 400சீட் வாங்கி அரசமைப்பை மாத்துறோம்னு சொன்னவரை அயோத்தியில் பொதுதொகுதியில் பட்டியலினத்தவர் வென்றார் என்பதும் ஒரு பதில்தானே!
account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

வோட்டு வந்தா ராமரு; இல்லேன்னா யாரவரு?

ராமரைத் தூக்கிப் போடு!
சந்திரபாபுநாயுடுவை இழுத்துப்போடு!

account_circle