Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile
Arun Bharathi

@arunbharathi_a

Tamil Poet - Lyricist - Dialogue writer- Lyricist in movies : Annaatthe, Viswasam, Pichaikaaran2, Sandakozhi2, Annadurai, Thimirupudichavan etc

ID: 1354853633767084032

calendar_today28-01-2021 18:07:59

2,2K Tweet

7,7K Followers

185 Following

Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் காணும் Vijay sir அவர்களுக்கு என் அன்பில் நனைந்த இனிய தாலாட்டு நாள் நல் வாழ்த்துகள் ❤💐 #HBDTHALAIVÀRVIJAY50

இன்று பிறந்தநாள் காணும் <a href="/actorvijay/">Vijay</a> sir அவர்களுக்கு என் அன்பில் நனைந்த இனிய தாலாட்டு நாள் நல் வாழ்த்துகள் ❤💐
#HBDTHALAIVÀRVIJAY50
Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile Photo

"கடல் எப்படி சங்கில் அடங்கும் மலை எப்படி குழியில் ஒடுங்கும் சரிஎப்படி தவறில் தொடங்கும் ?? இனி ஒரு விதி செய்" youtu.be/xHdn8eqM2Dw?si… #Arunbharathi #lyricistarunbhartahi

Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile Photo

நா.முத்துகுமார் வார்த்தைகளின் பொக்கிஷம் 📖 youtu.be/tPlfx-7Ongg?si… #NaMuthukumar #Arunbharathi #lyricist #Songs

Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile Photo

எங்கள் ஞானத்தகப்பன் இயக்குநர் இமயம் அவர்களுக்கு இனிய தாலாட்டு நாள் நல் வாழ்த்துகள் 💐💐💐 #HBDBharathiRaja

எங்கள் ஞானத்தகப்பன் இயக்குநர் இமயம் அவர்களுக்கு இனிய தாலாட்டு நாள் நல் வாழ்த்துகள் 💐💐💐

#HBDBharathiRaja
Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile Photo

போலியாய் யாரையும் போற்றிப் பேச மாட்டான் போலிகள் யாரையும் கூட வைக்க மாட்டான் உள்ளதைப் பேசுவான் ஊமையாக மாட்டான் நல்லதைச் செய்யவே நேரம் பார்க்க மாட்டான் இனிய தாலாட்டு நாள் நல்வாழ்த்துக்கள் vijayantony sir 💐💐💐 #HBDVijayAntony

போலியாய் யாரையும் 
போற்றிப் பேச மாட்டான்
போலிகள் யாரையும் 
கூட வைக்க மாட்டான் 

உள்ளதைப் பேசுவான் 
ஊமையாக மாட்டான் 
நல்லதைச் செய்யவே 
நேரம் பார்க்க மாட்டான் 

இனிய தாலாட்டு நாள் நல்வாழ்த்துக்கள் <a href="/vijayantony/">vijayantony</a> sir 💐💐💐

#HBDVijayAntony
Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

"எங்களை ஒன்னும் பண்ணிடாத சாமி " யானையிடம் கண்ணீர் விட்ட மூதாட்டி.... கோர வெள்ளத்திற்கு இடையே நெகிழ்ச்சி சம்பவம்..! #Kerala | #Wayanad | #Elephant | #Rescue | #PolimerNews

Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile Photo

கடினமான சூழலையும் கங்குவா போல் எரித்து புன்னகையை பரிசாய் தருபவர். தன் வியர்வைப் பூக்களால் தனக்குத்தானே வெற்றிமாலை தயாரித்துக் கொள்ளும் கடும் உழைப்பாளி. என் இயக்குநர் siva+director அவர்களுக்கு இனிய தாலாட்டு நாள் நல் வாழ்த்துகள் 💐💐 #HBDDirectorSiva

கடினமான சூழலையும் கங்குவா போல் எரித்து புன்னகையை பரிசாய் தருபவர். 

தன் வியர்வைப் பூக்களால் தனக்குத்தானே  வெற்றிமாலை தயாரித்துக் கொள்ளும் கடும் உழைப்பாளி. 

என் இயக்குநர் <a href="/directorsiva/">siva+director</a> அவர்களுக்கு இனிய தாலாட்டு நாள் நல் வாழ்த்துகள் 💐💐

#HBDDirectorSiva
Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile Photo

"நெஞ்சுக்குள்ள வலிகள் நூறு" Sivamani சார் இசையில் நான் எழுதிய என் மனதுக்கு நெருக்கமான பாடல் இது. பாடலை வெளியிட்ட இசைப்புயலுக்கு A.R.Rahman என் இதயபூர்வமான நன்றிகள் ❤🙏

Arun Bharathi (@arunbharathi_a) 's Twitter Profile Photo

வரிகளை அடையாளப்படுத்திய அன்பிற்கு என் இதயபூர்வான நன்றிகள் ❤🙏