கார்த்திகா (@gmol21) 's Twitter Profile
கார்த்திகா

@gmol21

புத்தக பட்டாம்பூச்சி!
விதி வசத்தால் அயல் நாட்டு வாசி! #மின்னசொட்டா_டைரி
#கார்த்திகாஸ்கிச்சன் #வேள்பாரி_பபி
#நளிக்காக

ID: 3063380372

calendar_today05-03-2015 18:15:21

47,47K Tweet

5,5K Followers

1,1K Following

காக்கா (@kaka_offic) 's Twitter Profile Photo

சுயமரியாதையும் சுயசிந்தனையும் உள்ள மக்கள் வாழும் இடம் : தமிழ்நாட்டில்...

மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) 's Twitter Profile Photo

ஒரே டியூன் வச்சி 10 படத்துக்கு பாட்டு போடுவான்டா எங்க அனிருத் 😂

🖤மதுரக்காரி❤️ (@amumameetsu) 's Twitter Profile Photo

காளி பெண்ணியத்தின் உருவமே பெண்விடுதலையின் படிமமே பெண்ணுரிமையின் வடிவமே பெண்ணுலகின் பிரம்மமே பிற்போக்குத் தனங்கள் கற்போர்க்கு நீங்கல்போல் சொற்போரில் வல்லி உனக்கு சொந்தமாய் பிறந்தநாள் வாழ்த்து பல்லாண்டு வாழ்க நீ பலகளங்கள் ஆள்க நீ 😘😘😘😘😘😘😘😘😘😘 #HBDKaali

Swathika (@swathikasarah) 's Twitter Profile Photo

தன்னுடைய லாபத்திற்காக ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடறாங்க, காசுக்காக வக்கீல் ஒரு குற்றவாளியை defend பண்றான்... இப்படி எல்லாம் குறை சொல்லும் நாம் நமக்கு ஒரு வாய்ப்பு வரும்போது நாமும் அதையே தான் செய்கிறோம். அடுத்தவர்கள் செய்யும் போது அதன் நிறை குறை எல்லாம் நமக்கு புரிகிறது.

Swathika (@swathikasarah) 's Twitter Profile Photo

நானும் அவங்களும் ஒண்ணா நான் இதுக்காக இப்படி பண்ணேன் ஆனா அவங்க அதுக்காக அப்படி பண்ணாங்க. Recognising this bias is the first step towards self-awareness and growth.

கார்த்திகா (@gmol21) 's Twitter Profile Photo

23 வயசு கணவனை இழந்த போது.. இந்த சமூகத்தில் ஜெயிக்க இவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை போல. வைராக்கியமாக இருந்து இரண்டு பெண்களையும் வளர்த்து ஆளாக்கி இருக்கிறார்கள். ஒரு பேரன் இருக்கிறான் என்று சொல்லும்போது அந்த முகத்துல எவ்வளவு பெருமை 😍😍🥹

கார்த்திகா (@gmol21) 's Twitter Profile Photo

உடுக்கும் உடையில், உண்ணும் உணவில், பேசும் பேச்சில், பிறரிடம் தன்னை காட்டிக்கொள்ளும் முறையில் யாரும் உயர்ந்தவர்கள் ஆகி விடுவதில்லை. மனதில் பெருந்தன்மை வேண்டும். உள்ளத்தில் மேன்மை வேண்டும். உண்மையில் உள்ளத்தளவில் உயர்ந்து இருப்பவன்/வள் அதை சொல்லிக் கொண்டே இருப்பதில்லை. 🤷🏻‍♀️🤷🏻‍♀️

Aransei (@aransei) 's Twitter Profile Photo

ரிப்போர்ட்டர் கேட்ட அந்த கேள்வி | பல்பு வாங்கிய நிர்மலா சீதாராமன். #NirmalaSitharaman #reporter #Nirmalasitaraman #casteism #Manipur

கார்த்திகா (@gmol21) 's Twitter Profile Photo

இதை நினைச்சு பெருமை தல முடி வேற பட்டுக்குவாங்க.. கொஞ்சம் கூட மதிப்பு மரியாதையும் மக்களிடத்தில் இதனால ஏறாது.. வெறுப்பும் இளக்காரமும் தான் அதிகமாகும்.. அத பத்தி இவங்களுக்கு எல்லாம் கவலை இல்லை. அதிகார மேட்டிமைத்தனத்தின் உச்சம். இன்னும் இவங்க தரம் இறங்க தான் போகுது. 🤷🏻‍♀️🤷🏻‍♀️

Alíén 👽 (@alien18r) 's Twitter Profile Photo

கூப்பிட்டு மன்னிப்புக் கேட்க வைத்ததை விட அதை சைடிலிருந்து வீடியோ எடுத்து வெளியே விட்டதுதான் 2000 ஆண்டு கால நூலாண்டிகளின் தொழில் ரகசியம்! எதிர்ப்பவன் தலையை வெட்டி ஊர் மந்தையில் வைக்கும்போது எழும் அச்சத்தை எவ்வளவு நுட்பமாக உண்டாக்குகின்றனர்!

Mannu (@mannu_meha) 's Twitter Profile Photo

A businessman asked fr a simplified GST on food items, but instead of addressing the genuine request, the Finance Minister who couldn’t even face an election forced him to apologize fr his honest feedback after d video went viral. Ths s nothing but d textbook example of fascism!

Yuvarani (@yuva_uthvar) 's Twitter Profile Photo

அந்த மனுஷனோட அத்தனை வருட உழைப்பு, தன்னம்பிக்கை, மரியாதையை பணியவெச்சிட்டோம்ன்ற திமிரோட உக்கார்ந்திருக்கு. சுயமரியாதை மண்ணுல வந்து இங்க காமிக்கிற இந்த ஆணவத்துக்கு மக்கள் பதில் சொல்லுவாங்க. She is digging her own grave, and history will register this.

கார்த்திகா (@gmol21) 's Twitter Profile Photo

4 நிமிஷ வீடியோ. ஒரு நிமிஷத்துக்கு மேல பார்க்க முடியல.மக்களை அடக்கி ஆள நினைக்கிற அரசு இது. மக்களை வாழ வைக்கிற அரசு இல்ல. தான் என்னமோ அரசினு மனசுல நினைப்பு போல. சாப்பிட்ட இலையை காத்தடிச்சா பறந்து கோபுரத்தில் உட்கார்ந்துக்கும். அந்த நிலைதான் அரசியல்வாதிகளுக்கு. இந்த நிலை மாறும் 😑😑

balebalu (@balebalu) 's Twitter Profile Photo

உண்மையில் அவர் மக்களின் எண்ணத்தை தான் பிரதிபலித்து பேசினார் இதில் மன்னிப்பு கேட்க ( வைத்து ) அதை விடியோ எடுத்து வெளியிடுவதல்லாம் ரொம்ப கேவலம் 🤦🏼 #Annapoorna