Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profileg
Kamal Haasan

@ikamalhaasan

Film buff,Actor, Director, Dancer, Writer, Producer above all, a neo-polityculturist

ID:4628602041

calendar_today28-12-2015 04:32:59

2,2K Tweets

8,0M Followers

10 Following

Follow People
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் 95% வென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களே, மேற்கல்வி வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன உங்கள் முன். அதிலும் கரைதேர்ந்து வாருங்கள். நாளைய நாட்டுக்கு நாயகர்கள் ஆகலாம். வெற்றி பெறாத மாணவர்களே, இதை நீங்கள் தோல்வியாகக் கருதத்…

account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

சமத்துவத்தைச் சீர்குலைக்கும் சாதி என்னும் அநாகரிகத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களின் முன்னோடி அயோத்திதாசப் பண்டிதரின் நினைவு நாள் இன்று. பிற்காலத்திய திராவிடச் சிந்தனையாளர்களுக்கு உத்வேகமாக விளங்கிய அவர்தம் சொற்களை நினைவுகொள்வோம்.

account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

ஏழு தசாப்தங்களாக பத்திரிகையாளராகப் பணிபுரிந்து, வரலாற்றுச் சுவடுகள் உள்ளிட்ட மிக முக்கியமான நூல்களை எழுதி தமிழின் அறிவுத் துறைக்குப் பங்காற்றிய பெருமகனார் சண்முகநாதன் மறைந்த செய்தியை அறிந்து துயருறுகிறேன். தினத்தந்தி நாளிதழின் தொடக்க காலம் தொட்டு இதழியல் சேவை புரிந்த அவர் பால்…

account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

உழைப்பவரின் உரிமை மறுக்கப்படக்கூடாது; உழைப்பாளரின் உதிரம் உறிஞ்சப்படக்கூடாது; உழைக்கும் கரங்களுக்கு உயர்வு வேண்டும் என்கிற பதாகை உயர்ந்த நாள் இன்று.

உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்.

account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த ஆருயிர் மாமா சீனிவாசன் இன்று தன்னுடைய 92-வது வயதில் கொடைக்கானலில் காலமானார். புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும், துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாக திகழ்ந்தவர் வாசு மாமா.

இறுதி மரியாதை…

எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த ஆருயிர் மாமா சீனிவாசன் இன்று தன்னுடைய 92-வது வயதில் கொடைக்கானலில் காலமானார். புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும், துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாக திகழ்ந்தவர் வாசு மாமா. இறுதி மரியாதை…
account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி பல்லடத்தில் பிரச்சாரம் செய்தேன்.

தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.M.P.Saminathan அவர்களும், தமிழக தொழில்…

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி பல்லடத்தில் பிரச்சாரம் செய்தேன். தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.@mp_saminathan அவர்களும், தமிழக தொழில்…
account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் தோழர் கே. சுப்பராயன் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்குக் கேட்டு பரப்புரை செய்தேன்.

தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. M.P.Saminathan அவர்கள் எங்களுடன் இணைந்து…

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் தோழர் கே. சுப்பராயன் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்குக் கேட்டு பரப்புரை செய்தேன். தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. @mp_saminathan அவர்கள் எங்களுடன் இணைந்து…
account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

பரந்துபட்ட இந்திய சமுதாயம் விடுதலை பெற்ற கையோடு மதத்தாலும் சாதிச் சழக்காலும் மூச்சுமுட்டிக் கிடந்தபோது தெளிவிக்க வந்த தென்றல்; மனிதருள் சமத்துவம் பேணும் பேச்சைத் தொடங்கிய அண்ணல்; அதை அரசியல் சாசனம் என்று ஆதாரமாகச் செய்தும் வைத்த பெருமகன் பாபா சாகேப் அம்பேத்கர்.

மறுபடி சாதிப்…

account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

தாய்ப்பாலாய், தாய்மொழியாய், தாய்நினைவாய் இருக்கட்டும் தமிழ். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

ரம்ஜான் பெருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மருத்துவர் Dr.Kalanidhi Veeraswamy அவர்களுக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டேன். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு. P.K. Sekar Babu அவர்களும் எங்களோடு இணைந்து வாக்கு சேகரித்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மருத்துவர் @DrKalanidhiV அவர்களுக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டேன். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு. @PKSekarbabu அவர்களும் எங்களோடு இணைந்து வாக்கு சேகரித்தார். #MakkalNeedhiMaiam…
account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் திரு. T.R. பாலு அவர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டேன். ஊரக தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு. Tha Mo Anbarasan அவர்கள் எங்களுடன் இணைந்து வாக்கு சேகரித்தார்.

ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் திரு. T.R. பாலு அவர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டேன். ஊரக தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு. @thamoanbarasan அவர்கள் எங்களுடன் இணைந்து வாக்கு சேகரித்தார். #MakkalNeedhiMaiam…
account_circle