Devendran Palanisamy(@devpromoth) 's Twitter Profileg
Devendran Palanisamy

@devpromoth

Journalist | உலகை நேசிப்பவன், Who Wants To Change The World, Opinions are mine, but censored. Lol

ID:2354362166

linkhttps://www.instagram.com/devpromoth?igsh=MW8wdDNpejJmaDR5eQ== calendar_today21-02-2014 06:41:00

38,0K Tweets

71,8K Followers

680 Following

Devendran Palanisamy(@devpromoth) 's Twitter Profile Photo

இந்த மாக்கான்கள் வேற... எப்பவும்போல சின்னப் பசங்கள்ட்ட இருந்து கிரிடிட் திருடி கொடுக்குறாங்க... 😴😂

இந்த மாக்கான்கள் வேற... எப்பவும்போல சின்னப் பசங்கள்ட்ட இருந்து கிரிடிட் திருடி கொடுக்குறாங்க... 😴😂
account_circle
Devendran Palanisamy(@devpromoth) 's Twitter Profile Photo

கேப்டன் ருதுராஜின் பொறுப்பான ஆட்டம் மற்றும் சிறந்த கேப்டன்சிக்கு கிடைத்த வெற்றி... ❤🔥

கேப்டன் ருதுராஜின் பொறுப்பான ஆட்டம் மற்றும் சிறந்த கேப்டன்சிக்கு கிடைத்த வெற்றி... ❤🔥
account_circle
Devendran Palanisamy(@devpromoth) 's Twitter Profile Photo

நாட்டில் காய்கறிகள் அரிசி பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை சமநிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்...

- பாஜக தேர்தல் அறிக்கை

account_circle
Devendran Palanisamy(@devpromoth) 's Twitter Profile Photo

பலாப்பழம் சின்னம் கிடைச்சதும் அமெரிக்காவுல இருந்துகூட போன் வந்தது...

- ஓ.பன்னீர்செல்வம்

account_circle
Devendran Palanisamy(@devpromoth) 's Twitter Profile Photo

கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசும் போது 3 சிக்சர் அடிக்கவில்லை என்றால் தான் ஆச்சர்யப்பட வேண்டும்...

account_circle
Devendran Palanisamy(@devpromoth) 's Twitter Profile Photo

ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற ஒரே தலைவர் ஓபிஎஸ் தான்...

- அண்ணாமலை

account_circle
Devendran Palanisamy(@devpromoth) 's Twitter Profile Photo

பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மனுசாஸ்திர நிலைக்கே நாம் தள்ளப்படுவோம்...

- கார்த்தி சிதம்பரம்

account_circle
Devendran Palanisamy(@devpromoth) 's Twitter Profile Photo

ராமரை போல 16 ஆண்டுகள் வனவாசத்தை முடித்துக் கொண்டு தினகரன் இந்த தேர்தலில் களம் காண்கிறார்...

ஜெயலலிதாவைப் போல டி.டி.வி.தினகரன் அரசியல் செய்கிறார்...

- அண்ணாமலை

account_circle
Devendran Palanisamy(@devpromoth) 's Twitter Profile Photo

நீங்க நினைக்கிற மாதிரி பாஜக கிடையாது... ரொம்ப ரொம்ப ஆபத்தானவர்கள்... நம்முடைய கற்பனைக்கு அப்பாற்பட்டவர்கள்...

- கார்த்தி சிதம்பரம்

account_circle
Devendran Palanisamy(@devpromoth) 's Twitter Profile Photo

மெட்ரோ ரயில் சேவைகள் வந்தே பாரத் மெட்ரோ சேவைகளாக தரம் உயர்த்தப்படும்...

- பாஜக தேர்தல் அறிக்கை

account_circle